4 different ways you can power a car

488,554 views ・ 2021-03-22

TED-Ed


வீடியோவை இயக்க கீழே உள்ள ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்யவும்.

Translator: Young Translators Reviewer: Vijaya Sankar N
00:06
Historically, most cars have run on gasoline,
0
6871
3250
வரலாற்று ரீதியாக, பெரும்பாலான வாகனங்கள் பெட்ரோலில் இயங்குகின்றன,
00:10
but that doesn’t have to be the case in the future:
1
10121
2667
ஆனால் எதிர்காலத்தில் அப்படி இருக்க அவசியமில்லை:
00:12
other liquid fuels and electricity can also power cars.
2
12788
3875
மற்ற திரவ எரிபொருள்கள் மற்றும் மின்சாரம் வண்டிகளை இயக்கலாம்.
00:16
So what are the differences between these options?
3
16663
3291
எனவே இந்த தேர்வுகளுக்கு இடையிலான வேறுபாடுகள் என்ன?
00:19
And which one’s best?
4
19954
1792
மற்றும் எது சிறந்தது?
00:21
Gasoline is refined from crude oil,
5
21746
2958
ஆழமான நிலத்தடியில் இருந்து எடுக்கப்பட்ட புதைபடிவ எரிபொருளான
00:24
a fossil fuel extracted from deep underground.
6
24704
3042
கச்சா எண்ணெயிலிருந்து பெட்ரோல் சுத்திகரிக்கப்படுகிறது.
00:27
The energy in gasoline comes from a class of molecules called hydrocarbons.
7
27746
5000
பெட்ரோலின் ஆற்றல் ஹைட்ரோகார்பன்கள் எனும் மூலக்கூறுகளின் வகையிலிருந்து வருகிறது.
00:32
There are hundreds of different hydrocarbons in crude oil,
8
32746
3125
கச்சா எண்ணெயில் நூற்றுக்கணக்கான வெவ்வேறு ஹைட்ரோகார்பன்கள் உள்ளன,
00:35
and different ones are used to make gasoline and diesel—
9
35871
3500
மேலும் அவை பெட்ரோல் மற்றும் டீசல் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன -
00:39
which is why you can't use them interchangeably.
10
39371
2458
அதனால் நீங்கள் அவற்றை மாற்றி பயன்படுத்த முடியாது.
00:42
Fuels derived from crude oil are extremely energy dense,
11
42912
4584
கச்சா எண்ணெயிலிருந்து பெற்ற எரிபொருள்கள் மிகவும் ஆற்றல் அடர்த்தியானவை,
00:47
bringing a lot of bang for your buck.
12
47496
2666
உங்கள் பணத்துக்கு நிறைய மதிப்பைக் கொடுக்கும்.
00:50
Unfortunately, they have many drawbacks.
13
50162
2500
துரதிட்டவசமாக, அவற்றுக்கு பல குறைகள் உள்ளன.
00:52
Oil spills cause environmental damage and cost billions of dollars to clean up.
14
52662
4875
எண்ணெய் கசிவுகள் சுற்றுச்சூழலை சேதப்படுத்துகின்றன
சுத்தம் செய்ய கோடி கணக்கான டாலர்கள் செலவாகும்.
00:57
Air pollution from burning fossil fuels like these
15
57537
3042
இது போன்ற எரிபொருட்களை எரிப்பதனால் ஏற்படும் காற்று மாசுபாடு
01:00
kills 4.5 million people each year.
16
60579
3459
ஒவ்வொரு ஆண்டும் 45 இலட்சம் மக்களைக் கொல்லுகிறது.
01:04
And transportation accounts for 16% of global greenhouse gas emissions,
17
64079
4959
உலகளாவிய கிரீன்ஹவுஸ் வாயு உமிழ்வுகளில் போக்குவரத்து 16% ஆகும், அவற்றில்
01:09
almost half of which comes from passenger cars burning fossil fuels.
18
69038
4500
கிட்டத்தட்ட பாதி புதைபடிவ எரிபொருளை எரிக்கின்ற கார்களிலிருந்து வருகின்றன.
01:13
These emissions warm the planet and make weather more extreme.
19
73538
4125
இந்த உமிழ்வுகள் கிரகத்தை வெப்பமாக்குகிறது மற்றும் வானிலையை மிகவும் தீவிரமாக்குகிறது.
01:17
In the U.S. alone, storms caused by climate change
20
77663
3166
அமெரிக்காவில் மட்டும், கடந்த ஐந்து ஆண்டுகளில் காலநிலை மாற்றத்தால்
01:20
caused $500 billion of damage in the last five years.
21
80829
5000
ஏற்பட்ட புயல்கள் $500 பில்லியனுக்கு சேதத்தை ஏற்படுத்தின.
01:25
So while gas is efficient,
22
85829
1875
எரிவாயு ஆற்றலுடையதாக இருந்தாலும்,
01:27
something so destructive can't be the best fuel.
23
87704
3542
​​அழிவுகரமான ஒன்று சிறந்த எரிபொருளாக இருக்க முடியாது.
01:31
The most common alternative is electricity.
24
91246
2750
மிகவும் பொதுவான மாற்று மின்சாரம் ஆகும்.
01:33
Electric cars use a battery pack and electric motor
25
93996
3583
மின்சார கார்கள் உள் எரிப்பு இயந்திரத்திற்கு பதிலாக பேட்டரி தொகுப்பு
01:37
instead of the internal combustion engine found in gas-powered cars,
26
97579
3792
மற்றும் மின்சார இயந்திரத்தைப் பயன்படுத்துகின்றன,
01:41
and must be charged at charging stations.
27
101371
3333
மேலும் அவை மின்விசை நிலையங்களில் மின்சாரம் சேர்விக்க வேண்டும்.
01:44
With the right power infrastructure, they can be as efficient as gas-powered cars.
28
104704
5000
சரியான சக்தி உள்கட்டமைப்புடன், அவை எரிவாயு கார்களைப் போல திறமையாக இருக்கும்.
01:49
If powered by electricity generated without fossil fuels,
29
109704
3584
புதைபடிவ எரிபொருள்கள் இல்லாமல் மின்சாரம் மூலம் இயக்கினால்,
01:53
they can avoid greenhouse gas emissions entirely.
30
113288
3708
அவை பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தை முற்றிலும் தவிர்க்கலாம்.
01:56
They’re more expensive than gas-powered cars,
31
116996
2375
அவை எரிவாயு கார்களை விட விலை அதிகம்
01:59
but the cost difference has been shrinking rapidly since 2010.
32
119371
4250
ஆனால் செலவு வேறுபாடு 2010 லிருந்து வேகமாக குறைந்து வருகிறது.
02:03
The other alternatives to gasoline are other liquid fuels.
33
123621
3542
பெட்ரோலுக்கான மாற்றுகள் மற்ற திரவ எரிபொருட்கள் ஆகும்.
02:07
Many of these can be shipped and stored using the same infrastructure as gasoline,
34
127163
4708
இவற்றில் பலவற்றை பெட்ரோலின் அதே உள்கட்டமைப்புடன் உபயோகிக்கலாம்,
02:11
and used in the same cars.
35
131871
2000
மற்றும் அதே கார்களில் பயன்படுத்தலாம்.
02:13
They can also be carbon-neutral if they’re made using carbon dioxide
36
133871
4208
வளிமண்டலத்தில் இருந்து கரியமில வாயுவை பயன்படுத்தி உருவாக்கப்பட்டால்
02:18
from the atmosphere—
37
138079
1709
அவை கார்பன்-நடுநிலையாக இருக்கலாம்-
02:19
meaning when we burn them, we release that same carbon dioxide back into the air,
38
139788
4833
அதாவது நாம் அவற்றை எரிக்கும் போது, ​​அதே கரியமில வாயுவை காற்றில்
02:24
and don't add to overall emissions.
39
144621
2875
வெளியிடுகிறோம், அதனால் ஒட்டுமொத்த உமிழ்வை அதிகரிப்பதில்லை.
02:28
One approach to carbon-neutral fuel is to capture carbon dioxide
40
148038
3458
கார்பன்-நடுநிலை எரிபொருளுக்கான ஒரு அணுகுமுறை, வளிமண்டலத்திலிருந்து
02:31
from the atmosphere and combine its carbon with the hydrogen in water.
41
151496
4792
கரியமில வாயுவிலிருந்த கார்பனை நீரில் உள்ள ஹைட்ரஜனுடன் இணைப்பது ஆகும்.
02:36
This creates hydrocarbons, the source of energy in fossil fuels—
42
156746
4125
இது புதைபடிவ எரிபொருட்களின் ஆற்றலின் ஆதாரமான ஹைட்ரோகார்பன்களை உருவாக்குகிறது-
02:40
but without any emissions if the fuels are made using clean electricity.
43
160871
4500
ஆனால் எந்த உமிழ்வும் இல்லாமல் சுத்தமான மின்சாரத்தைப் பயன்படுத்தவேண்டும்.
02:45
These fuels take up more space
44
165829
2000
இந்த எரிபொருள்கள் சமமான பெட்ரோலை விட அதிக
02:47
than an energetically equivalent amount of gasoline—
45
167829
3000
இடத்தை எடுத்துக்கொள்கின்றன - அது அவற்றை
02:50
an obstacle to using them in cars.
46
170829
2292
கார்களில் பயன்படுத்துவதற்கு ஒரு தடையாக உள்ளது.
02:53
Another approach is to make carbon-neutral fuels from plants,
47
173829
4000
மற்றொரு அணுகுமுறை தாவரங்களிலிருந்து கார்பன்-நடுநிலை எரிபொருட்களை உருவாக்குவது,
02:57
which sequester carbon from the air through photosynthesis.
48
177829
3542
இது ஒளிச்சேர்க்கை மூலம் காற்றிலிருந்து கார்பனைப் பிரித்தெடுக்கிறது.
03:01
But growing the plants also has to be carbon neutral—
49
181371
3208
ஆனால் தாவரங்களை வளர்ப்பதும் கார்பன் நடுநிலையாக இருக்க வேண்டும் -
03:04
which rules out many crops that require fertilizer,
50
184579
3250
பசுமை இல்ல வாயு வெளியேற்றத்திற்கு பங்களிக்கும்
03:07
a big contributor to greenhouse gas emissions.
51
187829
2625
உரங்கள் தேவைப்படும் பயிர்களை தவிற்கவேண்டும்.
03:10
So the next generation of these fuels must be made from either plant waste
52
190746
5000
எனவே இந்த எரிபொருளின் அடுத்த தலைமுறை தாவரக் கழிவுகள் அல்லது
03:15
or plants that don't require fertilizer to grow.
53
195746
3083
உரங்கள் தேவையில்லாத தாவரங்களிலிருந்து தயாரிக்கப்பட வேண்டும்.
03:19
Biofuels can be about as efficient as gasoline, though not all are.
54
199246
4875
உயிரி எரிபொருள்கள் பெட்ரோல் போன்று ஆற்றலாக இருக்கலாம், ஆனால் அனைத்தும் அல்ல.
03:24
For a fuel to be the best option, people have to be able to afford it.
55
204121
4792
ஒரு எரிபொருள் சிறந்த தேர்வாக இருக்க, மக்கள் அதை வாங்க முடிய வேண்டும்.
03:28
Unfortunately, the high upfront costs of implementing new technologies
56
208913
4125
துரதிட்டவசமாக, விலை மதிப்பான புதிய தொழில்நுட்பங்களாலும் புதைபடிவ
03:33
and heavy subsidies for the producers of fossil fuels,
57
213038
2916
எரிபொருட்களின் உற்பத்தியாளர்களுக்கான அதிக மானியங்களாலும்,
03:35
mean that almost every green technology
58
215954
2334
கிட்டத்தட்ட ஒவ்வொரு பசுமை தொழில்நுட்பமும்
03:38
is more expensive than its fossil-fuel-based cousin.
59
218288
3750
அதன் புதைபடிவ எரிபொருளை விட அதிக விலையாக இருக்கின்றன.
03:42
This cost difference is known as a green premium.
60
222038
4375
இந்த விலை வேறுபாடு பச்சை உயர் மதிப்பு என்று அழைக்கப்படுகிறது.
03:46
Governments have already started subsidizing electric vehicles
61
226413
3125
இதற்காக அரசாங்கங்கள் ஏற்கனவே மின்சார வாகனங்களுக்கு
03:49
to help make up the difference.
62
229538
1791
மானியம் வழங்கத் தொடங்கியுள்ளன.
03:51
In some places, depending on the costs of electricity and gas,
63
231329
3334
சில இடங்களில், மின்சாரம் மற்றும் எரிவாயு செலவைப் பொறுத்து,
03:54
electric cars can already be cheaper overall,
64
234663
3041
காரின் விலை அதிகமாக இருந்தாலும், மின்சார கார்கள் ஏற்கனவே
03:57
despite the higher cost of the car.
65
237704
2500
ஒட்டுமொத்தமாக மலிவானதாக இருக்கலாம்.
04:00
The other alternatives are trickier, for now—
66
240204
3292
இப்போதைக்கு மற்ற மாற்று வழிகள் கடினம் -
04:03
zero-carbon liquid fuels can be double the price of gasoline or more.
67
243496
4958
பூஜ்ஜிய கார்பன் எரிபொருள்கள் பெட்ரோலின் விலையை விட இருமடங்கு அதிகமாக இருக்கலாம்.
04:08
Innovators are doing everything they can to bring green premiums down,
68
248454
4375
கண்டுபிடிப்பாளர்கள் பச்சை உயர் மதிப்பை குறைக்க தங்களால் முடிந்ததை செய்கிறார்கள்,
04:12
because in the end, the best fuel will be both affordable for consumers
69
252829
4250
ஏனென்றால் இறுதியில், சிறந்த எரிபொருள் நுகர்வோருக்கு மலிவாகவும் மற்றும்
04:17
and sustainable for our planet.
70
257079
2417
நமது பூமிக்கு நிலையானதாகவும் இருக்கும்.
இந்த இணையதளம் பற்றி

ஆங்கிலம் கற்க பயனுள்ள YouTube வீடியோக்களை இந்த தளம் உங்களுக்கு அறிமுகப்படுத்தும். உலகெங்கிலும் உள்ள சிறந்த ஆசிரியர்களால் கற்பிக்கப்படும் ஆங்கில பாடங்களை நீங்கள் காண்பீர்கள். ஒவ்வொரு வீடியோ பக்கத்திலும் காட்டப்படும் ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்து, அங்கிருந்து வீடியோவை இயக்கவும். வசனங்கள் வீடியோ பிளேபேக்குடன் ஒத்திசைவாக உருட்டும். உங்களிடம் ஏதேனும் கருத்துகள் அல்லது கோரிக்கைகள் இருந்தால், இந்த தொடர்பு படிவத்தைப் பயன்படுத்தி எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

https://forms.gle/WvT1wiN1qDtmnspy7