Japan's scariest ghost story - Kit Brooks

490,723 views ・ 2023-10-31

TED-Ed


வீடியோவை இயக்க கீழே உள்ள ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்யவும்.

Translator: Prof Deepak Reviewer: Ahamed Shyam F
00:06
Looking at her father’s brutally murdered body,
0
6919
3420
கொடூரமாக கொலை செய்யப்பட்ட தனது தந்தையின் உடலைப் பார்த்து,
00:10
Oiwa was sick with despair.
1
10339
2795
ஓயேவா விரக்தியால் துடிதுடித்தார்.
00:13
Her father had been Oiwa’s only hope for ending her marriage
2
13509
4380
மரியாதையற்ற கொடூர சாமுராய் இயேமனுடனான ஓயேவாவின் திருமண பந்தத்தை
00:17
to the cruel and dishonorable samurai Iemon.
3
17889
3795
முடிவுக்குக் கொண்டு வர, அவருக்கு இருந்த ஒரே நம்பிக்கை, அவரது தந்தை மட்டுமே.
00:22
And now, while her husband and brother-in-law vowed to find the culprit,
4
22268
5255
அவரது கணவரும், மைத்துனரும் குற்றவாளியைக் கண்டுபிடிப்பதாக சபதம் செய்தாலும்,
00:27
Oiwa was trapped in her unhappy home with only the household servant Kohei
5
27523
6173
தனது மகிழ்ச்சியற்ற வீட்டில் ஓயேவா வேலைக்காரி கோஹேயுடன் இருந்தார்.
00:33
to witness her suffering.
6
33696
1710
கோஹே, அவளுடைய துன்பத்தை அறிந்திருந்தார்.
ஆனால், துக்கத்தில் இருக்கும் அவளுக்கு கொலையாளி கண்முன் இருந்தும்
00:36
What the grieving woman couldn’t guess,
7
36157
2294
00:38
however, was just how close the killer was.
8
38451
3962
யாரென்று தெரியவில்லை.
00:42
After Oiwa’s father tried to end the marriage,
9
42872
3337
ஓயேவாவின் தந்தை, அவனின் திருமணத்தை முடிவுக்கு கொண்டுவர முயன்றதால்,
00:46
it was Iemon who murdered him in cold blood.
10
46209
4254
அவரைக் கொன்றது இயேமன் தான்.
00:51
Hearing of her troubles,
11
51255
1961
அவளுடைய பிரச்சனைகளைஅறிந்ததும்,
00:53
Oiwa’s wealthy doctor neighbor sent some medicine to soothe her.
12
53216
4796
ஓயேவாவின் அண்டை வீட்டு மருத்துவர் அவளை சாந்தப்படுத்த சில மருந்துகளை கொடுத்தார்.
00:58
However, when Iemon went to offer thanks,
13
58221
4004
செல்வந்தரான அவருக்கு நன்றி சொல்ல இயேமன் சென்றபோது,
01:02
the doctor revealed his gift was part of a sordid scheme.
14
62225
4754
அவரின் இந்த பரிசு, தன் தீய திட்டத்தின் ஒரு பகுதி என்று மருத்துவர் கூறினார்.
01:07
His beautiful young granddaughter was madly in love with Iemon,
15
67438
4380
அவரது அழகான இளம் பேத்தி இயேமனின் மீது மிகுந்த காதல் கொண்டிருந்தாள்.
01:11
and if the samurai left Oiwa for her, the doctor would offer him great riches.
16
71943
6006
ஓயேவாவை விட்டுவிட்டால், சாமுராய்க்கு பெரும் செல்வத்தை தர மருத்துவர் முன்வந்தார்
01:18
Iemon happily accepted this bargain, and eager to marry his new bride,
17
78157
5381
இயேமன் மகிழ்ச்சியுடன் இதை ஏற்றுக்கொண்டு திருமணத்திற்காக ஆவலுடன் காத்திருந்தான்.
01:23
he sent a man called Takuetsu to dispose of his poisoned wife.
18
83538
5380
தன் மனைவியின் பிணத்தை அப்புறப்படுத்த டாகுயெட்சு என்ற நபரை அவன் அனுப்பினான்.
01:29
But when Takuetsu arrived in Oiwa’s room, he was appalled.
19
89877
5422
ஆனால் ஓயேவாவின் அறைக்குள் சென்ற டாகுயெட்சுவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
01:35
The poison had swollen her eye
20
95383
3086
அந்த கொடிய விஷம் அவள் கண்ணை வீங்கச்செய்திருந்தது,
01:38
and her hair fell to the floor in bloody clumps.
21
98469
4046
அவளுடைய தலைமுடி கொத்து கொத்தாக இரத்தக் வெள்ளத்தில் மிதந்தது.
01:42
Taking pity, Takuetsu told Oiwa about the doctor’s scheme.
22
102640
5464
அதைக் கண்டு இரக்கம் கொண்ட டாகுயெட்சு, ஓயேவாவிடம் டாக்டரின் சூழ்ச்சியைக் கூறினான்
01:49
Furious, Oiwa lunged for a sword.
23
109021
3337
கோபம் கொள்ளாமல், ஓயேவா வாளுக்கு இரையாகப் பாய்ந்தாள்.
01:52
Takuetsu wrestled it away and flung the blade across the room.
24
112358
4588
டாகுயெட்சு, மல்லுக்கட்டி வாளை அவளிடம் இருந்து பறித்து வீசினார்.
01:57
But when Oiwa ran to confront her husband, she stumbled,
25
117280
4087
ஆனால் ஓயிவா தனது கணவரை தட்டிக்கேட்க ஓடியபோது, தடுமாறினாள்.
02:01
falling against the sword.
26
121367
2503
தடுமாறி அதே வாளுக்கு இரையானாள்.
02:03
Wounded and poisoned, Oiwa cursed Iemon’s name
27
123995
4713
காயமும், விஷமும் கூடிய நிலையில், இயேமனின் பெயரை ஓயிவா சபித்தார்.
02:08
as the life left her body.
28
128708
2586
அவ்வாறாக அவளின் உயிர் அவள் உடலை விட்டு பிரிந்தது.
02:11
At the discovery of his wife's demise,
29
131794
2211
அவனின் மனைவியின் மறைவைப் பற்றி அறிந்ததும்,
02:14
Iemon arranged to remarry that very night—
30
134005
3795
அதே இரவில், இயேமன் மறுமணம் செய்து கொள்ள முடிவு செய்தான் -
02:17
but not before killing his servant Kohei, who heard Oiwa’s death.
31
137884
5463
அதற்கு முன் ஓயேவாவின் மரணம் பற்றி அறிந்த வேலைக்காரி கோஹேயைக் கொன்றான்.
02:23
While Iemon celebrated his wedding,
32
143347
2461
இயேமனின் திருமணம் நடந்தேறியது,
02:25
his friends nailed both corpses to a heavy door
33
145808
3879
அதே நேரம், அவனது ஆட்கள், இரு பிணங்களையும் பெரிய கதவொன்றில் ஆணியில் அறைந்தனர்.
02:29
and sunk them in a nearby river.
34
149687
2586
அதனை அருகில் உள்ள ஆற்றில் மூழ்கடித்தனர்.
02:33
That night, Iemon reveled in his successful scheme.
35
153065
4630
அன்று இரவு, இயேமன் தனது வெற்றித்திட்டத்தைக் கொண்டாடினான்.
02:37
But suddenly his bride’s sleeping face
36
157945
3587
ஆனால் திடீரென்று தூங்கிக் கொண்டிருந்த அவனது மணமகளின் முகம்
02:41
shifted into Oiwa’s tortured features.
37
161532
3879
சிதைந்த ஓயேவாவின் முகமாக மாறியது.
02:45
Iemon acted on his violent instincts, slashing her throat.
38
165494
4797
அதனைக் கண்ட கொடூர இயேமன், அவளின் கழுத்தை அறுத்தான்.
02:50
But when his fear subsided, he realized that he’d killed his new wife.
39
170416
5589
ஆனால், பயம் தணிந்தபோது தான் தெரிந்தது, அவன் தனது புது மனைவியைக் கொன்றது.
02:56
He stumbled out of the room and into another monstrous figure
40
176422
3545
அறையிலிருந்து தடுமாறி வெளியே வந்துபோது மற்றொரு பயங்கர உருவம் தோன்றியது.
02:59
wearing the face of his deceased servant.
41
179967
3087
அது இறந்த வேலைக்காரியின் முகமாகத் தோன்றியது.
03:03
The samurai ran his sword through the man—
42
183179
2419
சாமுராய் தனது வாளால் அவனை வெட்டி சாய்த்தான்-
03:05
only to discover he’d slain his new grandfather-in-law as well.
43
185806
5089
-ஆனால் கடைசியில் அதுவும் அவனது, புது மனைவியின் தாத்தாவாக மாறிவிட்டது.
03:11
Iemon fled the house, running frantically until he came upon a moonlit river.
44
191729
5130
அதனால் இயேமன் வெறித்தனமாக வீட்டை விட்டு, நிலவொளி வீசும் ஆற்றங்கரை வரை ஓடினான்.
03:17
Here, he stopped to plot his next move, fishing as he thought.
45
197401
5256
அங்கே நின்று, மீன் பிடித்தபடி, அடுத்த என்ன செய்வதென்று திட்டம் போடத் துவங்கினான்.
03:22
Soon his fishing rod began to twitch,
46
202740
2669
அப்போது, அவனது தூண்டில் அசையத் தொடங்கியது,
03:25
but the harder he pulled, the heavier his catch became.
47
205451
3170
ஆனால், அதனை இழுக்க மிகவும் கடினமாக இருந்தது.
03:29
Finally, a wooden door broke the river’s surface—
48
209038
4087
இறுதியாக, அதில் சிக்கியிருந்த ஒரு மரக்கதவு ஆற்றின் மேல் வந்தது -
03:33
with Oiwa’s writhing body on one side and Kohei’s on the other.
49
213125
5256
அதில் ஒருபுறம் ஓய்வாவின் உடலும், மறுபுறம் கோஹேயின் உடலும் இருந்தது.
03:39
Iemon ran for days,
50
219298
3587
இயேமன், பல நாட்கள் ஓடினான்,
03:43
finally taking shelter in a mountain hermitage.
51
223094
3295
இறுதியாக, ஒரு மலைவாழ் ஆசிரமத்தில் தஞ்சம் புகுந்தான்.
03:46
Over the following months,
52
226597
1460
அடுத்தடுத்த மாதங்களில்,
03:48
he tried to convince himself these horrible visions were just illusions—
53
228057
5297
இவன் கண்டது யாவும் வெறும் மாயைகள் என்று மனதை சாந்திப்படுத்த முயன்றான்-
03:53
but his nightmares never relented.
54
233854
3003
ஆனால், அவனது கெட்ட கனவுகள் நின்றபாடில்லை.
03:57
One night, as he attempted to walk off another bad dream,
55
237066
3879
ஒரு இரவு, அது போன்ற ஒரு கெட்ட கனவை விட்டுத் தெளிய முயன்றபோது,
04:00
a nearby lantern began to crackle and tear.
56
240945
4254
அருகில் இருந்த ஒரு விளக்கு, கீறல் விட்டுத் வெடிக்கத் தொடங்கியது.
04:05
The paper stretched larger and larger
57
245741
3837
காகிதம் மிகவும் பெரிதாக விரிவடைந்தது
04:09
until Oiwa’s ghost appeared in a blaze of fire.
58
249578
4630
அதில் கொழுந்து விட்டு எரிந்த தீயில், ஓயேவாவின் ஆவி தோன்றியது.
04:14
Iemon begged for mercy, but Oiwa had none to offer.
59
254333
5506
இயேமன் கருணை கேட்டுக் கெஞ்சினான், ஆனால் ஓயேவா மனம் இறங்குவதாக இல்லை.
04:20
Over just 24 hours, the spirit slaughtered his parents and friends,
60
260214
5631
வெறும் 24 மணி நேரத்தில், அந்த ஆவி அவனது பெற்றோரையும் நண்பர்களையும் கொன்றது,
04:26
and tortured the samurai with ravenous rats.
61
266053
3671
பின்னர் அந்த சாமுராயை வெறித்தனமான எலிகளால் சித்திரவதை செய்தது.
04:29
Only when Iemon was truly hopeless did Oiwa enlist her brother-in-law
62
269932
6715
இயேமன், பிழைக்க முடியாத நிலையில், தனக்காகவும், தன் தந்தைக்காகவும்,
04:36
to secure bloody justice for her and her father.
63
276647
4797
பழிதீர்க்க, ஓயேவா தனது மைத்துனரை ஏவினாள்.
04:41
In the 19th century, Oiwa’s quest for vengeance
64
281777
3712
19ஆம் நூற்றாண்டில், ஓயேவாவின் பழிவாங்கும் படலம்
04:45
was one of the most popular kabuki theater performances,
65
285489
3462
கபுகி நாடக நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமான ஒன்றாக இருந்தது,
04:48
renowned for its grisly narrative and groundbreaking special effects.
66
288951
4880
அதன் கொடூர கதைக்களத்திற்காகவும், அற்புத சிறப்பு அம்சங்களுக்கு பெயர் பெற்றது.
04:54
To depict Oiwa’s iconic transformation,
67
294206
3003
ஓயேவாவின் பிரம்மாண்ட பழி தீர்க்கும் ரூபத்திற்காக,
04:57
designers hid bags of fake blood in her wig.
68
297335
3503
வடிவமைப்பாளர்கள், அவரது விக்கில் போலி இரத்தப் பைகளை வைத்து மறைத்தனர்.
05:01
And for her grand, ghostly entrance,
69
301005
3295
ஓயேவாவாக நடிக்கும் நடிகர்களின், பிரம்மாண்ட அறிமுகத்திற்காக,
05:04
Oiwa’s actor really would emerge from a flaming lantern,
70
304300
4463
எரியும் விளக்கில் இருந்து வெளிவருவதாகச் செய்தனர்,
05:08
doing an assisted handstand to look as though she’s descending from above.
71
308929
5381
மேலே இருந்து இறங்குவதைப் போல தோற்றமளிக்க, தலைகீழாகக் தொங்க வைத்தனர்.
05:14
Today, Oiwa is considered Japan’s most famous ghost,
72
314727
4630
இன்று, ஓயேவா, ஜப்பானின் மிகவும் பிரபலமான பேயாக கருதப்படுகிறாள்.
05:19
and her image continues to inspire counterparts in film and television.
73
319482
5213
மேலும் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பேயுருவங்களுக்கு உத்வேகமாகிறது.
05:24
But those who retell her story still tread carefully,
74
324945
3921
ஆனால் அவளது கதையை சொல்பவர்கள், மிகக் கவனமாக இருக்கிறார்கள்,
05:29
often asking her spirit’s permission at her rumored grave in Tokyo.
75
329283
4880
டோக்கியோவில் அவரது கல்லறையாக கருதப்படும் இடத்தில் அவரது ஆவியின் அனுமதி கோருவர்.
05:34
In this way, modern storytellers continue to give Oiwa
76
334455
5422
இவ்வாறாக, இக்கால கதாசிரியர்கள் ஓயேவாவிற்கு உரித்தான
05:39
the respect— and fear—
77
339877
2252
மரியாதையையும், பயத்தையும் -
05:42
she so rightfully deserves.
78
342129
2586
மேன்மைபடுத்துகின்றனர்.
இந்த இணையதளம் பற்றி

ஆங்கிலம் கற்க பயனுள்ள YouTube வீடியோக்களை இந்த தளம் உங்களுக்கு அறிமுகப்படுத்தும். உலகெங்கிலும் உள்ள சிறந்த ஆசிரியர்களால் கற்பிக்கப்படும் ஆங்கில பாடங்களை நீங்கள் காண்பீர்கள். ஒவ்வொரு வீடியோ பக்கத்திலும் காட்டப்படும் ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்து, அங்கிருந்து வீடியோவை இயக்கவும். வசனங்கள் வீடியோ பிளேபேக்குடன் ஒத்திசைவாக உருட்டும். உங்களிடம் ஏதேனும் கருத்துகள் அல்லது கோரிக்கைகள் இருந்தால், இந்த தொடர்பு படிவத்தைப் பயன்படுத்தி எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

https://forms.gle/WvT1wiN1qDtmnspy7