The physics of surfing - Nick Pizzo

513,469 views ・ 2019-03-11

TED-Ed


வீடியோவை இயக்க கீழே உள்ள ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்யவும்.

Translator: Hari Ranganadhan Reviewer: Young Translators
00:07
Whether or not you realize it,
0
7220
1660
நீங்கள் உணர்ந்தாலும் இல்லாவிட்டாலும்,
00:08
as a surfer you’re a master of complicated physics.
1
8880
6680
ஒரு அலைமிதவை வீரராக நீங்கள் இயற்பியலில் தேர்ச்சி பெற்றவர்.
00:15
The science of surfing begins
2
15563
1710
நீங்களும் உங்கள் அலைமிதவை பலகையும்
00:17
as soon as you and your board first hit the water.
3
17273
3760
முதலில் தண்ணீரை தொட்டவுடன் அலைமிதவை அறிவியல் தொடங்குகிறது.
00:21
The board’s size and light construction help it displace a lot of water.
4
21033
4630
பலகையின் அளவு மற்றும் பளுவற்ற கட்டுமானம் அதிக தண்ணீரை இடமாற்றம் செய்ய உதவுகிறது.
00:25
In turn, a buoyant force
5
25663
2080
இதையொட்டி, இடம்பெயர்ந்த நீரின்
00:27
equal to the weight of the displaced water pushes up,
6
27743
3580
எடைக்கு சமமான மிதப்பு விசை மேலே தள்ளப்பட்டு,
00:31
counteracting you and your board’s weight.
7
31323
2900
உங்களையும் உங்கள் பலகையின் எடையையும் எதிர்க்கிறது.
00:34
This lets you stay afloat while you wait to paddle for a wave.
8
34223
3890
அலைக்காக துடுப்பு போட காத்திருக்கும் போது இது உங்களை மிதக்க வைக்கிறது.
00:38
And what exactly are you waiting for?
9
38113
2220
நீங்கள் எதற்காக காத்திருக்கிறீர்கள்?
00:40
The perfect wave, of course.
10
40333
1960
நிச்சயமாக சரியான அலைக்கு தான்.
00:42
Like other waves in physics, ocean waves represent a transfer of energy.
11
42293
7090
இயற்பியலில் உள்ள மற்ற அலைகளைப் போல, கடல் அலைகளும் ஆற்றல் பரிமாற்றத்தை குறிக்கின்றன.
00:49
Wind blowing across the ocean accelerates water particles near the surface,
12
49383
4900
கடல் முழுவதும் வீசும் காற்று மேற்பரப்புக்கு அருகில் உள்ள நீர் துகள்களை
00:54
leading to the growth of ripples that become waves.
13
54283
3828
துரிதப்படுத்தி, அலைகளாக மாறும் சிற்றலைகளின் வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது.
00:58
These deviations from the flat surface are acted upon by gravity,
14
58111
4540
தட்டையான மேற்பரப்பில் இருந்து இந்த விலகல்கள் புவியீர்ப்பு மூலம் செயல்பட்டு,
01:02
which tries to restore the surface to its original flat state.
15
62651
5795
மேற்பரப்பை அதன் அசல் தட்டையான நிலைக்கு மீட்டெடுக்க முயற்சிக்கிறது.
01:08
As the waves then move through the water,
16
68446
2246
அலைகள் நீரின் வழியாக நகரும்போது, ​​
01:10
particles push and pull on their neighbors through the wave induced pressure,
17
70692
5330
துகள்கள் அலை தூண்டிய அழுத்தத்தின் மூலம் அவற்றின் அண்டை துகள்களை அழுத்தி இழுத்து,
01:16
and this motion propagates energy through the water in unison with the wave motion.
18
76022
6130
மேலும் இந்த இயக்கம் அலை இயக்கத்துடன் ஒற்றுமையாக நீரில் ஆற்றலைப் பரப்புகிறது.
01:22
The motion of these particles
19
82152
1562
இந்த துகள்களின் இயக்கம்
01:23
is much more limited than the overall motion of the waves.
20
83714
3760
அலைகளின் ஒட்டுமொத்த இயக்கத்தை விட மிகவும் குறைவாக உள்ளது.
01:27
Near the shore,
21
87474
1040
கரைக்கு அருகில்,
01:28
the shallower seafloor constrains the motion of the waves
22
88514
3740
ஆழமற்ற கடற்பரப்பு அலைகளின் இயக்கத்தை ஆழ்கடலில் இருப்பதை விட
01:32
to occur in a more limited region than out at sea,
23
92254
3520
கட்டுப்படுத்தி வரையறுக்கப்பட்ட பகுதியில் ஏற்படுத்தி,
01:35
concentrating the wave energy near the surface.
24
95774
2890
அலை ஆற்றலை மேற்பரப்புக்கு அருகில் குவிக்கிறது.
01:38
If the topography of the shoreline is even and smooth,
25
98664
3390
கரையோரத்தின் நிலப்பரப்பு சமமாகவும் மென்மையாகவும் இருந்தால்,
01:42
this will refract the waves to become more
26
102054
2940
இது அலைகள் நெருங்கி
01:44
parallel to the shore as they approach.
27
104994
3060
வரும்போது கரைக்கு இணையாக மாற்றும்.
01:48
This is the crucial moment.
28
108054
2280
இது முக்கியமான தருணம்.
01:50
As the wave gets near,
29
110334
1410
அலை அருகில் வரும்போது,
01:51
you quickly pivot your board in the same direction as the wave
30
111744
3780
​​உங்கள் பலகையை அலை இருக்கும் திசையில் விரைவாகச் சுழற்றி
01:55
and paddle to match its speed.
31
115524
2950
அதன் வேகத்துடன் பொருந்த துடுப்பைப் போடுவீர்கள்.
01:58
Your board forms an angle with the water,
32
118474
2750
உங்கள் பலகை தண்ணீருடன் ஒரு கோணத்தை உருவாக்கி,
02:01
and this creates a dynamic pressure on the bottom of it,
33
121224
3800
மேலும் இது அதன் அடிப்பகுதியில் ஒரு மாறும் அழுத்தத்தை உருவாக்கி,
02:05
forcing you and your board out of the water,
34
125024
2740
உங்களையும் உங்கள் பலகையையும் நீரிலிருந்து வெளியேற்றி,
02:07
to skim along the surface.
35
127764
2180
மேற்பரப்புடன் சறுக்குவதற்கு கட்டாயப்படுத்துகிறது.
02:09
At the same time,
36
129944
1200
அதே நேரத்தில்,
02:11
your increased forward momentum makes you more stable,
37
131144
4000
உங்கள் அதிகரித்த முன்னோக்கி வேகம் உங்களை மேலும் நிலையானதாக ஆக்குகிறது,
02:15
allowing you to stand up and surf along the wave.
38
135144
4000
மேலும் அலையில் எழுந்து நின்று அலைச்சறுக்கு செய்ய அனுமதிக்கிறது.
02:19
Now you’ve caught the wave,
39
139144
1430
இப்போது நீங்கள் அலையைப் பிடித்து,
02:20
and are riding along its front face parallel to the shoreline.
40
140574
4240
மேலும் அதன் முன் முகத்தில் கரைக்கு இணையாக சவாரி செய்கிறீர்கள்.
02:24
Fins on the surfboard allow you to alter your speed and direction
41
144814
4301
பலகையில் உள்ள துடுப்புகள் உங்கள் எடையை மாற்றுவதன் மூலம் உங்கள்
வேகத்தையும் திசையையும் மாற்ற அனுமதிக்கின்றன.
02:29
by repositioning your weight.
42
149115
1881
02:30
Above you is the wave’s crest,
43
150996
2110
உங்களுக்கு மேலே அலையின் முகடு உள்ளது,
02:33
where the water particles are undergoing their greatest acceleration.
44
153106
4220
அங்கு நீர் துகள்கள் அவற்றின் மிகப்பெரிய முடுக்கத்திற்கு உட்பட்டுள்ளன.
02:37
That forces them to move faster than the underlying wave,
45
157326
3829
இது கீழிருக்கும் அலையை விட வேகமாக நகர அவற்றைத் தூண்டுகிறது,
02:41
so they shoot ahead before falling under gravity’s influence.
46
161155
4070
எனவே அவை புவியீர்ப்பின் கீழ் விழும் முன் முன்னேறும்.
02:45
This forms the waves’ characteristic curls, or jets,
47
165225
3956
இது அலைகள் கரை சேரும்போது அவற்றின் குணாதிசயமான சுருட்டைகள்
02:49
as they break along the shore.
48
169181
2020
அல்லது ஜெட்களை உருவாக்குகிறது.
02:51
Sometimes, the curl might completely enclose part of the wave,
49
171201
4250
சில நேரங்களில், சுருட்டை அலையின் ஒரு பகுதியை முழுவதுமாக அடைத்து,
02:55
forming a moving tube of water known as the barrel.
50
175451
3990
பீப்பாய் எனப்படும் நீரின் நகரும் குழாயை உருவாக்குகிறது.
02:59
Because of irregularities in the seafloor and the swell itself,
51
179441
4050
கடற்பரப்பில் உள்ள முறைகேடுகள் மற்றும் பெருக்கத்தின் காரணமாக,
03:03
few barrels last as long as the legendary 27-second ride off the coast of Namibia.
52
183491
6150
சில பீப்பாய்கள் நமீபியாவின் கடற்கரையின் புகழ்பெற்ற 27-வினாடி சவாரி வரை நீடிக்கும்.
03:09
But many who manage to get barreled
53
189641
2330
ஆனால் பீப்பாய்க்கு ஆளாக நேரிடும் பலர்,
03:11
have said they feel time passing differently inside,
54
191971
4010
உள்ளே நேரம் வித்தியாசமாக செல்வதாக உணர்கிறார்கள்,
03:15
making it one of the most magical experiences a surfer can have.
55
195981
4339
இது ஒரு அலைமிதவை வீரர் பெறும் மாயாஜால அனுபவங்களில் ஒன்றாகும்.
03:20
Of course,
56
200320
745
நிச்சயமாக, அனைத்து கடற்கரைகளும் சமமாக உருவாக்கப்படவில்லை.
03:21
not all beaches are created equal.
57
201065
2590
03:23
Offshore underwater canyons or rock formations
58
203655
3600
நாசரே, போர்ச்சுகல் அல்லது மேவரிக்ஸ், கலிபோர்னியா போன்ற சில இடங்களில்
03:27
in certain locations like Nazare, Portugal or Mavericks, California
59
207255
4480
கடலில் நீருக்கடியில் உள்ள பள்ளத்தாக்குகள் அல்லது பாறை வடிவங்கள்
03:31
refract the incoming wave energy into a single spot,
60
211735
4149
உள்வரும் அலை ஆற்றலை ஒரே இடத்தில் மாற்றி,
03:35
creating massive waves sought by surfers worldwide.
61
215884
4190
உலகளவில் அலைமிதவை வீரர்களால் தேடப்படும் பெருத்த அலைகளை உருவாக்குகின்றன.
03:40
And some of these waves travel for more than a week,
62
220074
3428
இந்த அலைகளில் சில ஒரு வாரத்திற்கும் மேலாக பயணிக்கின்றன,
03:43
with swells originating more than 10,000 kilometers away from shore.
63
223502
5070
கரையில் இருந்து 10,000 கிலோமீட்டர்களுக்கு மேல் உருவாகின்றன.
03:48
Waves surfed in sunny California
64
228572
2353
சூரியன் தீண்டும் கலிபோர்னியாவில் உள்ள அலைகள்
03:50
may have originated in the stormy seas near New Zealand.
65
230925
4570
நியூசிலாந்துக்கு அருகிலுள்ள புயல் கடல்களில் தோன்றியிருக்கலாம்.
03:55
So while you may not be thinking about weather patterns in the South Pacific,
66
235495
3870
எனவே தென் பசிபிக், டெக்டோனிக் புவியியல் அல்லது திரவ இயக்கவியல்
03:59
tectonic geology, or fluid mechanics,
67
239365
3230
ஆகியவற்றில் வானிலை முறைகளைப் பற்றி நீங்கள் சிந்திக்காமல் இருந்தாலும்,
04:02
the art of catching the perfect wave relies on all these things and more.
68
242595
5420
சரியான அலைகளைப் பிடிக்கும் கலை இந்த விஷயங்களையும், பலவற்றையும் சார்ந்துள்ளது.
04:08
And the waves we surf, created by wind,
69
248021
2770
மற்றும் காற்றினால் உருவான நாம் அலைமிதவை செய்யும் அலைகள்,
04:10
are just one visible part of the continuous oscillation of energy
70
250791
4850
நமது பிரபஞ்சத்தை அதன் தொடக்கத்திலிருந்தே வடிவமைத்துள்ள
04:15
that has shaped our universe since its very beginning.
71
255641
3969
ஆற்றலின் தொடர்ச்சியான ஊசலாட்டத்தின் ஒரு புலப்படும் பகுதியாகும்.
இந்த இணையதளம் பற்றி

ஆங்கிலம் கற்க பயனுள்ள YouTube வீடியோக்களை இந்த தளம் உங்களுக்கு அறிமுகப்படுத்தும். உலகெங்கிலும் உள்ள சிறந்த ஆசிரியர்களால் கற்பிக்கப்படும் ஆங்கில பாடங்களை நீங்கள் காண்பீர்கள். ஒவ்வொரு வீடியோ பக்கத்திலும் காட்டப்படும் ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்து, அங்கிருந்து வீடியோவை இயக்கவும். வசனங்கள் வீடியோ பிளேபேக்குடன் ஒத்திசைவாக உருட்டும். உங்களிடம் ஏதேனும் கருத்துகள் அல்லது கோரிக்கைகள் இருந்தால், இந்த தொடர்பு படிவத்தைப் பயன்படுத்தி எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

https://forms.gle/WvT1wiN1qDtmnspy7