"Woman, Life, Freedom" in Iran — and What It Means for the Rest of the World | Golshifteh Farahani

71,778 views ・ 2023-05-05

TED


வீடியோவை இயக்க கீழே உள்ள ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்யவும்.

Translator: RAGOU GOVARDANANE Reviewer: Ahamed Shyam F
00:04
I am Mahsa.
0
4709
1126
என் பெயர் மாஹ்ஸா.
00:06
I am 22 years old.
1
6294
1919
என் வயது 22.
00:08
I am from Kurdistan.
2
8588
1585
நான் குர்திஸ்தான் நாட்டைச் சேர்ந்தவள்.
00:11
I came on vacation to Tehran for two days with my brother.
3
11258
3586
இரண்டு நாள் விடுமுறையில் என் சகோதரனுடன் தெஹ்ரானுக்கு வந்திருந்தேன்.
00:15
I got arrested for not wearing my veil properly.
4
15595
3337
முகத்திரையை சரியாக அணியாத காரணத்தால் கைது செய்யப்பட்டேன்.
00:19
Then I was beaten repeatedly
5
19266
2002
பின்னர் என்னை தொடர்ந்து அடித்தனர்
00:21
and eventually went into a coma and died.
6
21268
3044
முழுதும் நினைவிழந்து, பின்னர் இறந்துபோனேன்.
00:25
I am Nika.
7
25689
1293
என் பெயர் நிகா.
00:27
I'm 16 years old.
8
27023
1335
என் வயது 16.
00:29
I dressed all in black, took my water bottle
9
29568
3420
முழு கறுப்பாடை அணிந்து, ஒரு தண்ணீர் பாட்டிலையும்
00:32
and a small towel to protect myself from tear gas.
10
32988
3628
கண்ணீர்ப்புகையிலிருந்து காத்துக்கொள்ள ஒரு சிறிய துண்டையும் எடுத்துக்கொண்டேன்.
00:37
I went on the street to protest.
11
37075
2169
போராட்டத்தில் கலந்துகொள்ள வீதிக்குச் சென்றேன்.
00:39
I got kidnapped, tortured.
12
39619
1961
கடத்தப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டேன்.
00:43
I'm Nika's shattered skull.
13
43832
2169
நான் நிகாவின் தெறித்த மண்டை ஓடு.
00:46
I am her battered body,
14
46626
2002
நான் அவளது அடித்து நொறுக்கப்பட்ட உடல்,
00:48
delivered to her family 10 days after she got kidnapped.
15
48670
3503
கடத்தப்பட்டு 10 நாட்களுக்குப் பிறகு அவளது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட உடல்.
00:52
Eventually, she was buried without warning
16
52882
3170
பின்னர், எந்த ஒரு முன்னறிவிப்புமின்றி
00:56
in some faraway cemetery.
17
56094
1668
தொலைதூர கல்லறை ஒன்றில் புதைக்கப்பட்டாள்.
00:59
I am Pouya.
18
59889
1419
என் பெயர் பூயா.
01:01
I went to protest with my mother.
19
61349
2461
போராட்டத்திற்கு என் அம்மாவுடன் சென்றேன்.
01:03
She said, "Don't let go of my hand."
20
63852
2961
‘என் கையை விட்டுவிடாதே’ என்று என் அம்மா சொன்னார்.
01:07
But I did.
21
67522
1210
இருப்பினும் விட்டுவிட்டேன்.
01:09
And I got shot.
22
69065
1210
நான் சுடப்பட்டேன்.
01:10
I died in front of her eyes.
23
70942
1877
என் அம்மாவின் கண் எதிரில் இறந்துபோனேன்.
01:14
I'm Kian.
24
74279
1168
என் பெயர் கீயான்.
01:15
I'm only ten years old.
25
75780
1961
எனக்கு பத்து வயது தான் ஆகிறது.
01:18
I wanted to become a scientist.
26
78408
2044
விஞ்ஞானியாக விரும்பினேன்.
01:21
But my body was riddled with bullets.
27
81119
2211
ஆனால் என் உடல் துப்பாக்கிக் குண்டுகளால் துளைக்கப்பட்டது.
01:24
I am the boat on wheels he made with his little hands,
28
84247
3796
நான் அவனின் பிஞ்சு கரங்களால் செய்த சக்கரங்கள் கொண்ட கப்பல்.
01:28
carrying 70 more children over the rainbow,
29
88043
3295
அவனைப்போலவே கொல்லப்பட்ட 70 சிறுவர்களை
01:31
killed in a similar way.
30
91379
1418
வானவில் மீது சுமந்துச்செல்கிறேன்.
01:34
I am Kian's father who was shot and paralyzed for life.
31
94382
4088
நான் கீயானின் அப்பா. சுடப்பட்டதால் முழுவதுமாக முடங்கிப்போனேன்.
01:39
I am Mohammad Mehdi, the Karate Boy.
32
99888
2586
நான் கராத்தே பையன், மொஹமத் மெஹ்தி.
01:43
I am the son of a peddler brought up in poverty.
33
103850
3378
ஏழ்மையில் வளர்ந்த ஒரு சிறு வியாபாரியின் மகன்.
01:48
I was hanged at dawn during the morning prayers.
34
108396
3128
காலைத்தொழுகை வேளையில் தூக்கிலிடப்பட்டேன்.
01:53
I am one of the last sentences of Mohammad to his father.
35
113401
3712
நான் மொஹமத் தன் தந்தைக்குக் கூறிய இறுதி வாக்கியங்களில் ஒன்று.
01:58
"Don't tell mom they want to execute me."
36
118657
2502
‘என்னைக் கொல்லப்போகிறார்கள் என்று அம்மாவிடம் கூறாதீர்கள்.’
02:02
I am Toomaj, a rapper.
37
122744
2169
என் பெயர் தூமாஜ், ராப் இசைப்பாடகன்.
02:05
Tortured and kept in solitary confinement for months and months.
38
125205
4296
மாதக்கணக்கில் சித்திரவதை செய்யப்பட்டு தனிச்சிறையில் அடைக்கப்பட்டேன்.
02:11
I am Elaheh, I am Niloofar.
39
131461
2461
நான் எலாஹே. நான் நிலூஃபர்.
02:14
We are journalists who reported on the death of Mahsa.
40
134464
3337
நாங்கள் மாஹ்ஸாவின் மரணம் குறித்து எழுதிய பத்திரிகையாளர்கள்.
02:18
We have been in prison since.
41
138635
1752
அப்பொழுதிலிருந்து சிறையில்தான் அடைக்கப்பட்டிருக்கிறோம்.
02:22
I am 537 victims of this revolution in Iran.
42
142138
4171
நான் ஈரான் புரட்சியின் 537 பலிகள்.
02:27
The ones who got executed.
43
147143
2002
அவர்களில் கொல்லப்பட்டவர்கள்.
02:29
The ones who got tortured.
44
149145
1835
சித்திரவதை அனுபித்தவர்கள்.
02:30
The tens of thousands of wounded and arrested and imprisoned,
45
150980
4046
படுகாயமடைந்த, கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்ட
02:35
innocent men and women.
46
155068
1627
பல்லாயிரக்கணக்கான அப்பாவி ஆண்கள் மற்றும் பெண்கள்.
02:38
I am the raised fist of young girls
47
158321
2669
காற்றில் தங்கள் கூந்தல் பறக்க
02:41
with their hair flowing in the wind.
48
161032
2628
இளம்பெண்கள் உயர்த்தும் கை நான்.
02:43
I am their glorious dance.
49
163702
1668
நான் அவர்களின் புகழ்பெற்ற நடனம்.
02:45
I am their blood, their sighs, their tears,
50
165704
3461
நான் அவர்களின் இரத்தம், பெருமூச்சு, கண்ணீர்,
02:49
their dreams, their eyes,
51
169207
3462
கனவுகள், கண்கள்,
02:52
their lost eyes by rubber bullets.
52
172711
2961
ரப்பர் குண்டுகள் மாய்த்த அவர்களின் கண்கள்.
02:56
I am the reason they stood up.
53
176923
2002
நான் அவர்களை வெகுண்டெழ வைத்த காரணம்.
02:59
I am freedom.
54
179384
1543
நான் சுதந்திரம்.
03:02
And I'm also Golshifteh.
55
182470
3420
இதோ என் பெயர் கோல்ஷிஃப்தே.
03:06
I'm an artist.
56
186349
1168
நான் ஒரு கலைஞன்.
03:07
I'm living a life of exile for the past 15 years.
57
187976
3462
கடந்த 15 ஆண்டுகளாக புலம்பெயர்ந்து வாழ்கிறேன்.
03:12
I was forced to leave my motherland.
58
192439
1918
தாய்நாட்டை விட்டுச்செல்லும் கட்டாயத்துக்குள்ளானேன்.
03:15
But I kept fighting, as a woman, for life, to be free.
59
195275
5088
ஆனால், வாழ்வுரிமைக்கும், சுதந்திரமாக இருப்பதற்கும் ஒரு பெண்ணாக போராடினேன்.
03:21
My choices and existence as an exiled female artist
60
201781
4463
புலம்பெயர்ந்த ஒரு பெண் கலைஞராக வாழ்வதும், அவ்வாழ்க்கைக்கு
நான் செய்யும் தேர்வுகளுமே எனது போராட்டம்.
03:26
was my battle.
61
206286
1168
03:27
Exist to resist.
62
207954
1835
போராடுவதற்கே என் வாழ்க்கை.
03:31
But the courageous, fearless Generation Z,
63
211666
3045
ஆனால் இந்த புரட்சியைத் துவங்கிய வீரம் நிறைந்த
03:34
who started this revolution,
64
214753
1960
அஞ்சா நெஞ்சம் படைத்த Generation Z தலைமுறையினர்
03:36
they didn't leave.
65
216713
1334
விலகிவிடவில்லை.
ஈரானிலேயே தங்க முடிவெடுத்தனர்.
03:38
They stayed.
66
218047
1210
03:39
And they went on the street and died for woman, life and freedom.
67
219299
4796
வீதியில் இறங்கி, பெண்ணுக்கு, வாழ்க்கைக்கு, சுதந்திரத்திற்காக மடிந்தனர்.
03:45
Death breaks the cage
68
225805
3045
மரணம் கூட்டை உடைக்கும்
03:48
but doesn't kill the bird, as Rumi says.
69
228850
3086
ஆனால் பறவையைக் கொல்லாது என்கிறார் ரூமி.
03:53
We carry these birds in us,
70
233104
2378
இப்பறவைகளை எங்கள் மனதினுள் வைத்திருந்து,
03:55
let them fly on their way to victory.
71
235482
2627
எங்களின் வெற்றிப்பாதையில் பறக்கவிடுகிறோம்.
03:59
Wars, discrimination, dictatorships, racism,
72
239027
5130
போர்கள், பாகுபாடு, சர்வாதிகாரங்கள், இனவாதம்,
04:04
it is all the same.
73
244157
1543
அனைத்தும் ஒன்றுதான்.
04:05
Iran is the rest of the world.
74
245992
2294
ஈரான் உலகத்தின் மீதம்.
04:08
The world is Iran.
75
248328
1460
உலகமே ஈரான்.
04:10
Woman, Life, Freedom;
76
250622
1668
பெண், வாழ்க்கை, சுதந்திரம்;
04:12
Black Lives Matter;
77
252332
1585
பிளாக் லைவ்ஸ் மேட்டர்
04:13
Glory to Ukraine.
78
253958
1544
குளோரி டு உக்ரைன்.
04:16
Ignorance and fear is the cause of it all.
79
256961
2795
அறியாமையும் அச்சமுமே அனைத்திற்கும் அடிப்படை.
04:21
We can all decide today to be the bridge to unite rather than separate.
80
261466
5547
பிரிவதை விடுத்து இணையும் பாலமாக இருக்க நாம் அனைவரும் இன்றே முடிவெடுக்கலாம்
04:27
Any child living in a dictatorship,
81
267931
2752
சர்வாதிகாரத்தின்கீழ் வாழும் குழந்தையாகட்டும்,
04:30
any refugee child being denied help,
82
270683
2920
உதவி மறுக்கப்படும் அகதி குழந்தையாகட்டும்,
04:33
any child being killed in war,
83
273603
2878
போரில் கொல்லப்படும் குழந்தையாகட்டும்,
04:36
if we ignore one, we ignore our own children
84
276523
4004
அவர்களை உதாசீனம் செய்வது நம் சொந்த குழந்தைகளை உதாசீனம் செய்வதற்கு சமம்,
04:40
and we deny humanity.
85
280527
1710
இது மனிதநேயத்தையே மறுப்பதாகும்.
04:43
The poet Saadi once said,
86
283196
2628
கவிஞர் சாதி கூறினார்,
04:45
"Human beings are members of a whole.
87
285865
2836
’மனிதர்கள் எனப்படுபவர்கள் சாரத்தையும் ஆன்மாவையும் உருவாக்கும்
04:49
In creation of one essence and soul.
88
289285
2878
ஒரு முழு குழுவின் ஒரு பகுதி.
04:52
If one member is afflicted with pain,
89
292789
3545
ஒரு உறுப்பினர் துயரம் கொண்டால்,
04:56
other members uneasy will remain.
90
296334
2878
மற்றவரும் சலனம் கொள்வார்கள்.
05:00
If you have no sympathy for human pain,
91
300088
3462
மனித துயரத்தின்மீது அனுதாபம் இல்லையெனில்,
05:03
the name of human you cannot retain."
92
303591
3254
மனிதத்தன்மை என்பதே இல்லை.′
05:07
Thank you.
93
307929
1126
நன்றி.
இந்த இணையதளம் பற்றி

ஆங்கிலம் கற்க பயனுள்ள YouTube வீடியோக்களை இந்த தளம் உங்களுக்கு அறிமுகப்படுத்தும். உலகெங்கிலும் உள்ள சிறந்த ஆசிரியர்களால் கற்பிக்கப்படும் ஆங்கில பாடங்களை நீங்கள் காண்பீர்கள். ஒவ்வொரு வீடியோ பக்கத்திலும் காட்டப்படும் ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்து, அங்கிருந்து வீடியோவை இயக்கவும். வசனங்கள் வீடியோ பிளேபேக்குடன் ஒத்திசைவாக உருட்டும். உங்களிடம் ஏதேனும் கருத்துகள் அல்லது கோரிக்கைகள் இருந்தால், இந்த தொடர்பு படிவத்தைப் பயன்படுத்தி எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

https://forms.gle/WvT1wiN1qDtmnspy7