These animals are also plants … wait, what? - Luka Seamus Wright

1,459,642 views ・ 2022-06-14

TED-Ed


வீடியோவை இயக்க கீழே உள்ள ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்யவும்.

Translator: Young Translators Reviewer: Hari Ranganadhan
00:07
Take a good look at this slug.
0
7712
2127
இந்த இலை அட்டையை நன்றாகப் பாருங்கள்.
00:09
No, not that— that’s a leaf.
1
9839
2044
இல்லை, அதுவல்ல - அது ஒரு இலை.
00:12
This slug.
2
12050
1459
இந்த இலை அட்டை.
00:13
There we go.
3
13760
1376
அதுதான் சரி.
00:15
Elysia chlorotica may not look like much—
4
15136
3754
எலிசியா குளோரோடிகா பெரிதாகத் தோன்றாமல் இருக்கலாம் -
00:18
okay, it looks like a bright green leaf—
5
18890
2252
சரி, இது ஒரு பிரகாசமான பச்சை இலை போல் தெரிகிறது -
00:21
but it’s one of the most extraordinary creatures around.
6
21142
3170
ஆனால் இது மிகவும் அசாதாரணமான உயிரினங்களில் ஒன்றாகும்.
00:24
Living in salt marshes along the east coast of North America,
7
24687
3670
வட அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையில் உப்பு சதுப்பு நிலங்களில் வசிக்கும்
00:28
it can go about a year without eating.
8
28357
2920
இது ஒரு வருடம் உண்ணாமல் இருக்கலாம்.
00:31
During that time, it lives like a plant.
9
31736
4004
அந்த நேரத்தில், அது ஒரு தாவரமாக வாழ்கிறது.
00:36
Generally speaking, animals are what are called heterotrophs,
10
36324
3920
பொதுவாக, விலங்குகள் ஹீட்டோரோட்ரோப்கள் என்று அழைக்கப்படுகின்றன,
00:40
meaning they can’t produce their own food— they’re consumers of other life.
11
40244
4922
அதாவது அவை தங்கள் உணவை உற்பத்தி செய்யாது - அவை மற்ற உயிரினங்களின் நுகர்வோர் ஆகும்.
00:45
Plants, meanwhile, are autotrophs, or producers:
12
45166
4296
தாவரங்கள் ஆட்டோட்ரோப்கள் அல்லது உற்பத்தியாளர்கள் என்று அழைக்கப்படுகின்றன:
00:49
they can synthesize their own fuel from sunlight, CO2,
13
49462
3962
அவை சூரிய ஒளி, CO2 மற்றும் பிற கனிம சேர்மங்களிலிருந்து தங்கள் சொந்த
00:53
and other inorganic compounds.
14
53424
2503
எரிபொருளை ஒருங்கிணைக்க முடியும்.
00:55
Plants do this by using organelles called chloroplasts,
15
55927
4004
தாவரங்கள் குளோரோபிளாஸ்ட்கள் எனப்படும் உறுப்புகளைப் பயன்படுத்தி இதைச் செய்கின்றன,
00:59
which give them their bright colors
16
59931
1710
அவை அவற்றின் பிரகாசமான வண்ணங்களை வழங்குகின்றன
01:01
and convert sunlight into food through photosynthesis.
17
61641
3378
மற்றும் ஒளிச்சேர்க்கை மூலம் சூரிய ஒளியை உணவாக மாற்றுகின்றன.
01:05
Elysia is what’s called a mixotroph:
18
65478
3670
எலிசியா என்பது மிக்சோட்ரோப் என்று அழைக்கப்படுகிறது:
01:09
it can both consume food, like animals,
19
69190
2586
இது விலங்குகளைப் போன்று உணவை உட்கொள்ளலாம் மற்றும்
01:11
and produce its own through photosynthesis, like plants.
20
71776
4129
தாவரங்கள் போன்று ஒளிச்சேர்க்கை மூலம் அதன் சொந்த உணவையும் உற்பத்தி செய்யலாம்.
01:15
In fact, Elysia steals its ability to photosynthesize
21
75905
3670
உண்மையில், எலிசியா, ராடுலா எனப்படும் சிறப்புப் பற்களால் பாசி உயிரணுக்களைத்
01:19
from the algae it eats by piercing the algal cells
22
79575
3546
துளைப்பதன் மூலம் அது உண்ணும் பாசிகளிலிருந்து ஒளிச்சேர்க்கை
01:23
with specialized pointy teeth, called radula.
23
83121
3378
செய்யும் திறனைத் திருடுகிறது.
01:26
It sucks the cell empty and digests most of its contents,
24
86958
3837
இது உயிரணுவை முற்றிலும் உறிஞ்சி அதன் பெரும்பாலான உள்ளடக்கங்களை செரிக்கிறது,
01:30
but the chloroplasts remain intact.
25
90795
2502
ஆனால் குளோரோபிளாஸ்ட்கள் அப்படியே இருக்கும்.
01:33
They’re incorporated into the epithelial cells lining Elysia’s digestive system
26
93756
4797
எலிசியாவின் செரிமான அமைப்பை அதன் தட்டையான உடல் முழுவதும் கிளைத்திருக்கும்
01:38
that branches throughout its flat body.
27
98553
2252
எபிடெலியல் உயிரணுக்களில் அவை இணைக்கப்பட்டுள்ளன.
01:41
This makes the slug look even more leaflike,
28
101347
2836
இது இலை அட்டைக்கு மேலும் இலை போல தோற்றமளித்து,
01:44
providing camouflage as well as food.
29
104183
2920
இதனால் உருமறைப்பு மற்றும் உணவை வழங்குகிறது.
01:47
As incredible as this adaptation is,
30
107854
2377
இந்த தழுவல் நம்பமுடியாததாக இருந்தாலும், 70 க்கும்
01:50
there are more than 70 species of slug that steal chloroplasts from their food.
31
110231
5923
மேற்பட்ட இலை அட்டை இனங்கள் தங்கள் உணவில் இருந்து குளோரோபிளாஸ்ட்களை திருடுகின்றன.
01:56
What makes Elysia and a few closely related species
32
116154
3420
எலிசியா மற்றும் மத்திய தரைக்கடல் மற்றும் பசிபிக் பகுதியில் உள்ள சில
01:59
in the Mediterranean and Pacific unique
33
119574
2627
தொடர்புடைய உயிரினங்களை தனித்துவமாக்குவது என்னவென்றால்,
02:02
is how long they can hold onto chloroplasts—
34
122201
2920
அவை குளோரோபிளாஸ்ட்களை எவ்வளவு நேரம் வைத்திருக்க முடியும் என்பதுதான்-
02:05
most other slugs keep them for a few weeks at most.
35
125121
3295
மற்ற நத்தைகள் அவற்றை அதிகபட்சமாக சில வாரங்களுக்கு வைத்திருக்கின்றன.
02:08
This longevity seems to be due to the survival abilities
36
128708
3503
இந்த நீண்ட ஆயுட்காலம் பிளாஸ்டிட்கள் மற்றும் இலை அட்டைகள் ஆகிய இரண்டின்
02:12
of both plastids and slugs.
37
132211
2670
உயிர்வாழும் திறன்களின் காரணமாக தெரிகிறது.
02:15
Specifically, the chloroplasts of certain algae
38
135089
3212
குறிப்பாக, சில பாசிகளின் குளோரோபிளாஸ்ட்கள் அவற்றின் சொந்த
02:18
can repair their own light-harvesting systems,
39
138301
3169
ஒளி-அறுவடை அமைப்புகளை சரி செய்ய முடியும், அதே நேரத்தில் பெரும்பாலான
02:21
while most chloroplasts are thought to rely on their host cell
40
141470
3462
குளோரோபிளாஸ்ட்கள் பழுதுபார்ப்பதற்காக அவற்றின் தங்கும் உயிரணு மற்றும் அதன்
02:24
and its genes for repairs.
41
144932
2086
மரபணுக்களை நம்பியிருப்பதாக கருதப்படுகிறது.
02:27
This makes the chloroplasts able to sustain themselves
42
147393
2961
இது குளோரோபிளாஸ்ட்களை இலை அட்டைக்குள் நீண்ட
02:30
for longer inside the slug.
43
150354
2378
நேரம் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள முடிகிறது.
02:33
Meanwhile, the slug adjusts its gene expression
44
153274
2878
இதற்கிடையில், இலை அட்டை அதன் மரபணு அமைப்பை
02:36
to improve its relationship with the chloroplasts
45
156152
2878
மாற்றி குளோரோபிளாஸ்ட்களுடனான உறவை மேம்படுத்துகிறது
02:39
and removes damaged plastids
46
159030
2377
மற்றும் பாதிக்கக்கூடிய இரசாயனங்கள் குவிவதைத்
02:41
to avoid accumulation of potentially damaging chemicals.
47
161407
3128
தவிர்க்க சேதமடைந்த பிளாஸ்டிட்களை நீக்குகிறது.
02:44
Though few species can steal organelles from another species’ cell,
48
164952
4380
சில இனங்கள் மற்றொரு இனத்தின் உயிரணுவில் இருந்து உறுப்புகளைத் திருடலாம் என்றாலும்,
02:49
these slugs are far from alone in getting an assist from plants.
49
169332
4254
தாவரங்களிலிருந்து உதவி பெறுவதில் இந்த இலை அட்டைகள் தனியாக இல்லை.
02:53
Organisms as diverse as corals,
50
173711
2753
பவளப்பாறைகள், ராட்சத கிளாம்கள் மற்றும் கடற்பாசிகள் போன்ற
02:56
giant clams and sponges have symbiotic algae living inside their cells,
51
176464
5672
பல்வேறு உயிரினங்கள் அவற்றின் உயிரணுக்களுக்குள் வாழும் சிம்பயோடிக்
03:02
supplying them with organic compounds through photosynthesis.
52
182136
4129
பாசிகளைக் கொண்டுள்ளன, அவை ஒளிச்சேர்க்கை மூலம் கரிம சேர்மங்களை வழங்குகின்றன.
03:06
In turn, they supply their little helpers with shelter and inorganic compounds.
53
186807
5339
இதையொட்டி, அவை தங்களுடைய சிறிய துணைக்கு இடம் மற்றும் கனிம கலவைகளை வழங்குகின்றன.
03:12
Some of these mixotrophs even transmit the algae to their offspring.
54
192146
4171
இவற்றில் சில மிக்ஸோட்ரோப்கள் பாசிகளை தங்கள் சந்ததிகளுக்கு கடத்துகின்றன.
03:16
Without the aid of these algae,
55
196734
1960
இந்த பாசிகளின் உதவியின்றி,
03:18
filter-feeding corals, clams, and sponges would not gain enough nutrition
56
198694
4672
வடிகட்டி-உண்ணும் பவளப்பாறைகள், கிளாம்கள் மற்றும் கடற்பாசிகள் ஊட்டச்சத்து இல்லாத
03:23
in the nutrient-poor tropical ocean,
57
203366
2460
வெப்பமண்டல கடலில் போதுமான ஊட்டச்சத்தைப் பெறாது,
03:25
and the dazzling coral reefs they build simply would not exist.
58
205826
4338
மேலும் அவை உருவாக்கும் சிறப்பான பவளப்பாறைகள் இருக்காது.
03:30
Mixotrophy even cuts both ways:
59
210665
2669
மிக்ஸோட்ரோபி இரண்டு வழிகளிலும் செல்கிறது:
03:33
an alga called Tripos furca can consume several microscopic animals a day,
60
213334
6089
டிரிபோஸ் ஃபர்கா எனப்படும் பாசிகள் ஒரு நாளைக்கு பல நுண்ணிய விலங்குகளை உட்கொண்டு,
03:39
allowing it to survive in darkness for weeks.
61
219423
3212
இது பல வாரங்களுக்கு இருளில் உயிர் வாழ அனுமதிக்கிறது.
03:42
Tripos is in turn eaten by other mixotrophic algae,
62
222885
3754
டிரிபோஸ் மற்ற மிக்சோட்ரோபிக் பாசிகளால் உண்ணப்படுகிறது,
03:46
providing frequent opportunity for exchange of organelles
63
226639
3420
இது குளோரோபிளாஸ்ட்கள் போன்ற உறுப்புகளை அடிக்கடி
03:50
such as chloroplasts.
64
230059
1752
பரிமாறிக்கொள்ள அனுமதிக்கிறது.
03:52
This seems to allow some algae to survive in parts of the dark ocean
65
232061
4296
இது மரியானா அகழி போன்ற இருண்ட கடலின் பகுதிகளில் சில பாசிகள் உயிர்வாழ
03:56
such as the Mariana Trench,
66
236357
1960
அனுமதிப்பது போல் தெரிகிறது,
03:58
which plants otherwise wouldn't be able to inhabit.
67
238317
3003
இல்லையெனில் தாவரங்கள் வாழ முடியாது.
04:02
The processes by which Elysia becomes photosynthetic
68
242071
3378
எலிசியா ஒளிச்சேர்க்கை செய்யும் செயல்முறைகள் மற்றும் டிரிபோஸ்
04:05
and Tripos switches between feeding modes
69
245449
2878
உணவு முறைகளுக்கு இடையில் மாறுவது, அனைத்து தாவரங்களின்
04:08
are reminiscent of what scientists believe led to the origin of all plants.
70
248327
5130
தோற்றத்திற்கும் வழிவகுத்தது என்று விஞ்ஞானிகள் நம்புவதை நினைவூட்டுகிறது.
04:13
Single-celled animals preyed on cyanobacteria.
71
253457
3921
ஒற்றை உயிரணு விலங்குகள் சயனோபாக்டீரியாவுக்கு இரையாகின்றன.
04:17
Some of these tiny plants were not digested and lived on in the animal cells,
72
257378
5088
இந்த சிறிய தாவரங்கள் சில ஜீரணிக்கப்படாமல் மற்றும் விலங்கு உயிரணுக்களில் வாழ்ந்து,
04:22
eventually giving rise to chloroplasts.
73
262466
3796
இறுதியில் குளோரோபிளாஸ்ட்களை உருவாக்குகின்றன.
04:26
But these first eukaryotic plants were soon consumed by other animals,
74
266262
4671
ஆனால் இந்த முதல் யூகாரியோடிக் தாவரங்கள் விரைவில் மற்ற விலங்குகளால் நுகரப்பட்டன,
04:30
which hijacked the precious chloroplast, just like Elysia.
75
270933
3921
இது எலிசியாவின் அதே மதிப்புமிக்க குளோரோபிளாஸ்ட்டை கடத்தியது.
04:35
And following the example of eating and being eaten,
76
275688
3045
உணவு மற்றும் உண்ணும் உதாரணத்தைப் பின்பற்றி,
04:38
we’ve seen in the case of Tripos,
77
278733
2043
டிரிபோஸ் விஷயத்தில் நாம் பார்த்தோம்,
04:40
this chloroplast heist happened up to three times,
78
280776
3295
இந்த குளோரோபிளாஸ்ட் திருட்டு மூன்று முறை வரை நடந்தது,
04:44
giving rise to plastids with four membranes
79
284071
2878
இது நான்கு சவ்வுகளுடன் கூடிய பிளாஸ்டிட்கள்
04:46
and the ocean’s most productive plants and forests.
80
286949
4004
மற்றும் கடலின் மிகவும் உற்பத்தி செய்யும் தாவரங்கள் மற்றும் காடுகளுக்கு வழிவகுத்தது.
இந்த இணையதளம் பற்றி

ஆங்கிலம் கற்க பயனுள்ள YouTube வீடியோக்களை இந்த தளம் உங்களுக்கு அறிமுகப்படுத்தும். உலகெங்கிலும் உள்ள சிறந்த ஆசிரியர்களால் கற்பிக்கப்படும் ஆங்கில பாடங்களை நீங்கள் காண்பீர்கள். ஒவ்வொரு வீடியோ பக்கத்திலும் காட்டப்படும் ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்து, அங்கிருந்து வீடியோவை இயக்கவும். வசனங்கள் வீடியோ பிளேபேக்குடன் ஒத்திசைவாக உருட்டும். உங்களிடம் ஏதேனும் கருத்துகள் அல்லது கோரிக்கைகள் இருந்தால், இந்த தொடர்பு படிவத்தைப் பயன்படுத்தி எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

https://forms.gle/WvT1wiN1qDtmnspy7