Medical tech designed to meet Africa's needs | Soyapi Mumba

41,000 views ・ 2018-02-04

TED


வீடியோவை இயக்க கீழே உள்ள ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்யவும்.

Translator: Visvajit Sriramrajan Reviewer: Vijaya Sankar N
00:12
Like every passionate software engineer out there,
0
12760
3456
உலகத்தின் மென்பொருள் நிரலாளர்களைப் போலவே
00:16
I closely follow technology companies in Silicon Valley,
1
16240
3336
சிலிக்கான் பள்ளத்தாக்கின் தொழில்நுட்ப நிறுவனங்களை
00:19
pretty much the same way soccer fans follow their teams in Europe.
2
19600
3120
காற்பந்து ரசிகர்கள் அவர்களது ஐரோப்பிய அணிகளை பின்பற்றுவது போல நானும் பின்பற்றுவேன்.
00:23
I read articles on tech blogs
3
23640
2216
தொழில்நுட்ப வலைப்பதிவுகளில் கட்டுரைகளைப் படிப்பேன்,
00:25
and listen to podcasts on my phone.
4
25880
2120
என் கைபேசியில் வலையொலிகளை கேட்பேன்.
00:29
But after I finish the article,
5
29080
1816
ஆனால், அக்கட்டுரையை நான் படித்தப் பிறகு,
00:30
lock my phone and unplug the headphones,
6
30920
3336
அக்கைபேசியை அணைத்து, செவிப்பொறிகளை பிரித்தப் பிறகு,
00:34
I'm back in sub-Saharan Africa,
7
34280
2216
மிகவும் வேறுபட்ட சப்-சஹாரா ஆப்ரிகாவில்
00:36
where the landscape is not quite the same.
8
36520
2440
நான் மீண்டும் இருப்பதாக ஒரு உணர்ச்சி.
00:40
We have long and frequent power outages,
9
40160
2640
எங்களுக்கு நீண்டகாலம், அடிக்கடி மின்வெட்டுகளும்
00:43
low penetration of computers,
10
43720
2056
கணினிக் குறைபாடும்,
00:45
slow internet connections
11
45800
1936
மந்தமான இணையமும்,
00:47
and a lot of patients visiting understaffed hospitals.
12
47760
4256
மற்றும் ஊழியர்களில்லா மருத்தவமனைக்கு வரும் அதிகமான நோயாளிகளும் உள்ளன.
00:52
Since the HIV epidemic,
13
52040
2136
எச். ஐ. வி. நோயின் கிளர்ச்சியில் இருந்து,
00:54
hospitals have been struggling to manage regular HIV treatment records
14
54200
5656
சாதாரன எச். ஐ. வி. சிகிச்சைப் பதிவுகளை அதிக அளவான நோயாளிகளுக்கு
00:59
for increasing volumes of patients.
15
59880
1840
கையாள மருத்துவமனைகள் சிரமப்பட்டுள்ளன.
01:02
For such environments,
16
62720
1736
இதைப் போன்ற சூழ்நிலைகளுக்கு,
01:04
importing technology systems developed elsewhere has not worked,
17
64480
3896
வேறெங்கேயாவது தயாரிக்கப்பட்ட தொழில்நுட்ப அமைப்புகளை இறக்குமதி செய்தாலும்,
01:08
but in 2006, I joined Baobab Health,
18
68400
3216
அவை வேலை செய்யவில்லை, ஆனால் 2006ம் ஆண்டில்,
01:11
a team that uses locally based engineers
19
71640
3536
உள்ளூர் பொறியாளர்களைக் கொண்டு,
01:15
to develop suitable interventions
20
75200
2616
பொருத்தமான அமைப்புகளைத் தயாரித்து,
01:17
that are addressing health care challenges in Malawi.
21
77840
3856
மலாவி நாட்டில் மருத்துவ சிக்கல்களை தீர்க்கும் பவோபாப் ஹெல்த் நிறுவனத்தில் சேர்ந்தேன்.
01:21
We designed an electronic health record system
22
81720
3416
மருத்துவ ஊழியர்கள் நோயாளிகளை காணும் போது பயன்படுத்தும்
01:25
that is used by health care workers while seeing patients.
23
85160
3336
ஒரு மின்னணு மருத்துவ பதிவாக்கத்தை வடிவமைத்தோம்.
01:28
And in the process we realized that we not only had to design the software,
24
88520
4576
செயல்பாட்டில், மென்பொருளை வடிவமைப்பது மட்டும் இல்லாமல்,
01:33
we had to implement the infrastructure as well.
25
93120
2360
உள்கட்டமைப்பையும் செயல்படுத்த வேண்டும் என்பதை நாங்கள் உணர்ந்தோம்.
01:36
We don't have enough medical staff
26
96640
2216
ஒவ்வொரு நோயாளியையும் முழுமையாக ஆய்வு செய்வதற்கு
01:38
to comprehensively examine every patient,
27
98880
2856
போதுமான மருத்துவ ஊழியர்கள் இல்லாததால்,
01:41
so we embedded clinical guidelines within the software
28
101760
3056
இப்பணியில் பங்கேற்கின்ற செவிலியர்களையும் எழுத்தர்களையும் உதவ,
01:44
to guide nurses and clerks
29
104840
2176
அந்த மென்பொருளுக்குள், மருத்துவ
01:47
who assist with handling some of the workload.
30
107040
2160
வழிகாட்டல்களை நாம் உட்பொதித்தோம்.
01:50
Everyone has a birthday,
31
110000
1656
அனைவருக்கும் பிறந்தநாள் உள்ளது,
01:51
but not everyone knows their birthday,
32
111680
2496
ஆனால் அனைவருக்கும் அவர்களது பிறந்தநாளை அறியமாட்டார்கள்.
01:54
so we wrote algorithms to handle estimated birthdates
33
114200
3816
ஆகவே, பிறந்தநாட்களை முழுத்திகதிகளாய் ஒழுங்குப்படுத்துவதற்கு
01:58
as complete dates.
34
118040
1280
வழிமுறைகள் எழுதினோம்.
02:00
How do we follow up patients living in slums
35
120200
3936
தெரு மற்றும் இல்ல எண் குறிப்புகளின்றி குடிசைப்பகுதிகளில் வாழும்
02:04
with no street and house numbers?
36
124160
2200
நோயாளிகளுக்கு எப்படி தொடர்ந்து மருத்துவ சோதனைகள் நடத்துவது?
02:07
We used landmarks to approximate their physical addresses.
37
127200
3880
இட அடையாளங்களின் மூலம் அவர்களது இல்ல விலாசங்களைத் தோராயமாய் கணிக்க முடிந்தது.
02:12
Malawi had no IDs to uniquely identify patients,
38
132040
3440
மலாவி நாட்டில், நோயாளிகளை சரியாக அடையாளம் காட்ட வழிமுறை இல்லாததால்,
02:16
so we had to implement unique patient IDs
39
136480
3136
நோயாளிகளின் மருத்துவ பதிவுகளை அனைத்து கிளைகளுடன் இணைத்துவிடுவதற்கு
02:19
to link patient records across clinics.
40
139640
2240
சிறப்பான நோயாளி அடையாள அமைப்புகளை செயல்படுத்தினோம்.
02:22
The IDs are printed as barcodes
41
142919
2441
இந்த அடையாளங்கள் பார்கோடுகளாய் அச்சிட்டு,
02:26
on labels that are stuck on personal health booklets
42
146200
2856
ஒவ்வொரு நோயாளியிடமும் உள்ள மருத்துவ தகவல் சிற்றேடுகளில்
02:29
kept by each patient.
43
149080
1200
ஒட்டப்படுகின்றன.
02:31
With this barcoded ID,
44
151000
1976
இந்த பார்கோடு கொண்ட அடையாளத்தை
02:33
a simple scan with a barcode reader
45
153000
2416
வருடி இயந்திரம், அதாவது ஸ்கேனரால் கண்டறிந்த பிறகு
02:35
quickly pulls up the patient's records.
46
155440
2240
நோயாளியின் அனைத்து மருத்துவ பதிவுகளும் ஒரே நொடியில் தோற்றப்படுகின்றன.
02:38
No need to rewrite their personal details
47
158440
2296
சுயவிவரங்களை ஒவ்வொரு வருகையின் போதும் மறுமுறை காகித பதிவாக்கங்களில்
02:40
on paper registers at every visit.
48
160760
2416
எழுத இனிமேல் அவசியமே இல்லை.
02:43
And suddenly, queues became shorter.
49
163200
2656
திடீரென, வரிசைகளெல்லாம் சுருங்குகின்றன.
02:45
This meant patients, typically mothers with little children on their backs,
50
165880
4896
இதனால், குழந்தைகள் கொண்ட தாய்மார்களைப் போன்ற நோயாளிகள்
02:50
had to spend less time waiting to be assisted.
51
170800
3136
சிறிய நேரத்தில் மருத்துவரால் காணப்படலாம்.
02:53
And if they lose their booklets,
52
173960
1936
அவர்களது சிற்றேடுகளை தொலைத்தாலும் கூட,
02:55
their records can still be pulled by searching with their names.
53
175920
3176
இம்மருதுவ பதிவுகளை நோயாளிகளின் பெயர்களை மட்டும் வைத்து மறுமுறை தேடலாம்.
02:59
Now, the way we pronounce and spell names varies tremendously.
54
179120
4720
இப்போது, எங்கள் பெயர்களை உச்சரிக்கும் விதமும் எழுத்துக்கூட்டும் விதமும் மிகவும் வித்தியாசமானவை.
03:04
We freely mix R's and L's,
55
184360
2280
ரகரத்தையும் லகரத்தையும் குழப்பி பேசுவோம்.
03:07
English and vernacular versions of their names.
56
187080
2840
ஆங்கில மற்றும் வட்டார பெயர்களையும் கலப்போம்.
03:10
Even soundex,
57
190680
1416
சவுண்டெக்ஸ் எனும்
03:12
a standard method for grouping words by how similar they sound,
58
192120
4416
சொற்களின் ஒலி ஒற்றுமையால் ஒழுங்குப்படுத்தும் அமைப்பும்
03:16
was not good enough.
59
196560
1576
எங்களுக்கு போதவில்லை.
03:18
So we had to modify it
60
198160
1696
இதனால், இதை மாற்றி,
03:19
to help us link and match existing records.
61
199880
3800
ஏற்கனவே இருந்த பதிவுகளை இணைத்து நிகரவைக்க தேவைப்பட்டது.
03:26
Before the iPhone,
62
206160
1200
ஐஃபோனுக்கு முன்பு,
03:28
software engineers developed for personal computers,
63
208040
3816
சொந்த கணினிகளுக்கு தான் மென்பொருள் நிரலர்கள் செயலிகளை தயாரித்தனர்,
03:31
but from our experience,
64
211880
1256
ஆனால் எங்கள் அனுபவத்தின் படி,
03:33
we knew our power system is not reliable enough
65
213160
3376
சொந்த கணினிகளில் செயல்பட எங்கள் அமைப்பில்
03:36
for personal computers.
66
216560
1280
போதுமான நம்பகத்தன்மையில்லை என தெரிந்தது.
03:38
So we repurposed touch screen point-of-sale terminals
67
218480
4656
ஆகவே, விற்பனை கடைகளில் பயன்படுத்தும்
03:43
that are meant for retail shops
68
223160
1696
தொடு திரை சாதனங்களை
03:44
to become clinical workstations.
69
224880
1760
மருத்துவ பணிநிலையங்களாக பொருந்தசெய்தோம்.
03:47
At the time, we imported internet appliances called i-Openers
70
227920
4160
அந்நேரத்தில், ஐ-ஓப்பனர்ஸ் என்ற எனும் டாட்-காம் சகாப்தத்தின் போது
03:52
that were manufactured during the dot-com era
71
232960
3016
ஒரு முடக்கப்பட்ட அமெரிக்க நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இணைய சாதனங்களை
03:56
by a failed US company.
72
236000
1840
நாம் இறக்குமதி செய்தோம்.
03:59
We modified their screens
73
239080
2296
அவற்றின் திரைகளை மாற்றி,
04:01
to add touch sensors
74
241400
1376
தொடு உணரிகளை சேர்த்து,
04:02
and their power system to run from rechargeable batteries.
75
242800
3320
அவற்றின் ஆற்றல் அமைப்புகளை மறு ஊட்டம் தகுந்த மின்கலங்களால் ஓட வைத்தோம்.
04:06
When we started, we didn't find a reliable network to transmit data,
76
246680
5136
தொடங்கிய போது, கிராமப்புற மருத்துவமனைகளைப் போன்ற இடங்களில் இருந்து
04:11
especially from rural hospitals.
77
251840
1640
தரவை மின்கடத்துவதற்கு ஒரு நம்பகமான வலைப்பின்னல் கிடைக்கவில்லை.
04:14
So we built our own towers,
78
254240
2720
அதனால், எங்களது சொந்த கோபுரங்களைக் கட்டி,
04:17
created a wireless network
79
257720
1896
கம்பியில்லா இணையத்தை உருவாக்கி
04:19
and linked clinics in Lilongwe,
80
259640
2416
மலாவி நாட்டின் தலைநகர லிலோங்வேயில் மருத்துவ கிளைகளை
04:22
Malawi's capital.
81
262080
1200
இணைத்துவிட்டோம்.
04:24
(Applause)
82
264600
2880
(கைத்தட்டல்)
04:29
With a team of engineers
83
269600
1600
ஒரு மருத்துவ வளாகத்தில் இருந்து
04:32
working within a hospital campus,
84
272200
2296
பணியாற்றும் பொறியியலாளர் குழுவுடன்,
04:34
we observed health care workers use the system
85
274520
2656
மருத்துவ ஊழியர்கள், இந்த அமைப்பை பயன்படுத்துவதும்,
04:37
and iteratively build an information system
86
277200
3216
எச். ஐ. வி. பதிவுகளை மலாவி நாட்டின் அனைத்து பெரிய பொது
04:40
that is now managing HIV records
87
280440
3816
மருத்துவமைனைகளில் ஒழுங்குப்படுத்துகின்ற அமைப்பை மறுசெய்கையாக கட்டுவதும்
04:44
in all major public hospitals in Malawi.
88
284280
3616
நாம் கண்டு மகிழ்ந்தோம்.
04:47
These are hospitals serving over 2,000 HIV patients, each clinic.
89
287920
5200
இதில், ஒவ்வொரு மருத்துவமனையும் 2000 க்கும் மேற்பட்ட நோயாளிகளை உதவுகின்றன.
04:54
Now, health care workers who used to spend days
90
294680
2856
இப்போது, கையால் எண்ணிக்கையிட்டு, காலாண்டு அறிக்கைகளை தயாரித்திருந்த
04:57
to tally and prepare quarterly reports
91
297560
2136
மருத்துவ ஊழியர்கள், அதே அறிக்கைகளை நிமிட நேரத்தில்
04:59
are producing the same reports within minutes,
92
299720
2240
தயாரித்துக்கொண்டு வருகின்றனர்.
05:02
and health care experts from all over the world
93
302960
3856
இதைக் கண்டு, உலகமெங்கும் மருத்துவ சேவை நிபுணர்கள் மலாவிக்கு வந்து
05:06
are now coming to Malawi to learn how we did it.
94
306840
3040
எப்படி செய்தோம் என கற்றுக்கொள்ள ஆவாலாக உள்ளனர்.
05:10
(Applause)
95
310880
3456
(கைத்தட்டல்)
05:14
It is inspiring and fun
96
314360
2576
நாடெங்கும் தொழில்நுட்ப நவநாகரீகங்களை பின்தொடர்வது மிக எழுச்சியூட்டும் ஒன்றாகவும்
05:16
to follow technology trends across the globe,
97
316960
2816
வேடிக்கையான ஒன்றாகவும் அமைகிறது. ஆனால், சப்-சஹார ஆஃப்ரிக
05:19
but to make them work
98
319800
2096
பொது மருத்துவமனைகளைப் போன்ற குறைந்த வளங்கள் கொண்ட
05:21
in low-resourced environments
99
321920
2176
இடங்களில் அவற்றை
05:24
like public hospitals in sub-Saharan Africa,
100
324120
3176
வெற்றிகரமாக பயன்படுத்த,
05:27
we have had to become jacks-of-all-trades
101
327320
3776
நாம் அனைவரும் சகலகலா வல்லவர்களாயினும்
05:31
and build whole systems, including the infrastructure,
102
331120
3536
அவற்றின் உருவத்தையும் உள்கட்டமைப்பையும்
05:34
from the ground up.
103
334680
1240
தொடக்கத்தில் இருந்து கட்ட தேவைப்பட்டது.
05:36
Thank you.
104
336560
1216
நன்றி.
05:37
(Applause)
105
337800
5000
(கைத்தட்டல்)
இந்த இணையதளம் பற்றி

ஆங்கிலம் கற்க பயனுள்ள YouTube வீடியோக்களை இந்த தளம் உங்களுக்கு அறிமுகப்படுத்தும். உலகெங்கிலும் உள்ள சிறந்த ஆசிரியர்களால் கற்பிக்கப்படும் ஆங்கில பாடங்களை நீங்கள் காண்பீர்கள். ஒவ்வொரு வீடியோ பக்கத்திலும் காட்டப்படும் ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்து, அங்கிருந்து வீடியோவை இயக்கவும். வசனங்கள் வீடியோ பிளேபேக்குடன் ஒத்திசைவாக உருட்டும். உங்களிடம் ஏதேனும் கருத்துகள் அல்லது கோரிக்கைகள் இருந்தால், இந்த தொடர்பு படிவத்தைப் பயன்படுத்தி எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

https://forms.gle/WvT1wiN1qDtmnspy7