Is it possible to create a perfect vacuum? - Rolf Landua and Anais Rassat

1,093,447 views ・ 2017-09-12

TED-Ed


வீடியோவை இயக்க கீழே உள்ள ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்யவும்.

Translator: Visvajit Sriramrajan Reviewer: Tharique Azeez
00:06
The universe is bustling with matter and energy.
0
6370
2872
இந்த பிரபஞ்சம் பருப்பொருட்கள் மற்றும் சக்தி ஆகியன மிக ஆற்றல் மிகுந்தவை.
00:09
Even in the vast apparent emptiness of intergalactic space,
1
9242
2938
பால்வெளியிடை விண்வெளியின் பரந்த வெறுமையில் கூட
00:12
there's one hydrogen atom per cubic meter.
2
12180
2721
கன மீட்டருக்கு ஒரு நீரிம அணு.
00:14
That's not the mention a barrage of particles
3
14901
2250
அது மட்டும் இல்லாமல், நட்சத்திரங்கள் மற்றும் விண்மீன்
00:17
and electromagnetic radiation
4
17151
2100
திரள்கள் முதல் கருந்துளைகள் வரை செல்கின்ற துகள்கள்
00:19
passing every which way from stars, galaxies, and into black holes.
5
19251
4686
மற்றும் மின்காந்த கதிர்வீச்சும் உள்ளன.
00:23
There's even radiation left over from the Big Bang.
6
23937
2885
பெருவெடிப்பில் இருந்து கதிர்வீச்சு கூட மிச்சம் உள்ளது.
00:26
So is there such thing as a total absence of everything?
7
26822
3960
ஆகவே, உண்மையாக ஒன்றுமில்லா நிலைமை உள்ளதா?
00:30
This isn't just a thought experiment.
8
30782
1771
இது வெறும் சிந்தனை பரிசோதனை இல்லை.
00:32
Empty spaces, or vacuums, are incredibly useful.
9
32553
3458
ஒன்றுமில்லா இடங்கள், அல்லது வெற்றிடங்கள் மிகவும் பயனுள்ளன.
00:36
Inside our homes, most vacuum cleaners work
10
36011
2481
நமது இல்லங்களுக்குள், பெரும்பாலான தூசி உறிஞ்சிகள்
00:38
by using a fan to create a low-pressure relatively empty area
11
38492
4369
குறைந்த அழுத்தம் கொண்ட காலி இடத்தை உண்டாக்க, மின்விசிரி மூலம்
00:42
that sucks matter in to fill the void.
12
42861
2801
பருப்பொருட்களை உறிஞ்சி, இவ்வெற்றிடத்தை நிறைக்கின்றன.
00:45
But that's far from empty.
13
45662
1580
ஆனால் இக்காலியிடம் உண்மையாகவே காலி இல்லை.
00:47
There's still plenty of matter bouncing around.
14
47242
2500
பல பருப்பொருட்கள் இன்னும் உள்ளன.
00:49
Manufacturers rely on more thorough, sealed vacuums
15
49742
2960
வியாபாரிகள் இன்னும் பலனுள்ள, பொறித்த வெற்றிடங்களை
00:52
for all sorts of purposes.
16
52702
1901
அனைத்து பயன்களுக்கும் நம்புகின்றனர்.
00:54
That includes vacuum-packed food that stays fresh longer,
17
54603
2819
உதாரணத்திற்கு, வெற்றிடத்தால் தயாரிக்கப்பட்ட உணவுகள் அதிக காலம்
00:57
and the vacuums inside early light bulbs that protected filaments from degrading.
18
57422
5010
புதிதாக உள்ளப்படும், மற்றும் பழைய மின்விளக்குகளுக்குள் இருந்த இழைகள் அவை இழிவுப்படாமல் பாதுகாத்தன.
01:02
These vacuums are generally created with some version
19
62432
2951
இவ்வெற்றிடங்கள் பொதுவாக தூசி உரிஞ்சிகளை போலவே
01:05
of what a vacuum cleaner does
20
65383
2090
உண்டாக்கப்படுகின்றன. போதுமான உறிஞ்சுதலை உயர் இயங்கும்
01:07
using high-powered pumps that create enough suction
21
67473
2791
விசைக்குழாய்கள் மூலம் முடிந்தவரை சிதறலான அணுக்களை
01:10
to remove as many stray atoms as possible.
22
70264
2719
நீக்குகின்றன.
01:12
But the best of these industrial processes
23
72983
2240
ஆனால், இத்தொழில்துறையின் சிறந்த செயல்முறை
01:15
tends to leave hundreds of millions of atoms
24
75223
2122
ஒரு கன செண்டிமீட்டருக்கு பத்து கோடிகளுக்கும் மேற்பட்ட
01:17
per cubic centimeter of space.
25
77345
1919
அணுக்களை விடுகின்றது.
01:19
That isn't empty enough for scientists who work on experiments,
26
79264
3081
பரந்த ஹாட்ரான் பெருவெடிப்பியந்திரத்தை போல் பத்து மணிநேரங்களுக்கும் மேல்
01:22
like the Large Hadron Collider,
27
82345
1859
சிதறலான அணுக்கல் மேல் படாமல் சுமார் ஒளியின் வேகத்தில் சுற்ற வேண்டிய
01:24
where particle beams need to circulate at close to the speed of light
28
84204
3469
பருப்பொருள் கற்றைகளை சார்ந்த அறிவியல் சோதனைகளை ஆய்வு செய்கின்றோருக்கு
01:27
for up to ten hours without hitting any stray atoms.
29
87673
3482
இது போதுமான காலி இல்லை.
01:31
So how do they create a vacuum?
30
91155
2061
அப்பொழுது, வெற்றிடத்தை எப்படி உண்டாக்குகின்றனர்?
01:33
The LHC's pipes are made of materials, like stainless steel,
31
93216
3290
இந்த பெருவெடிப்பியந்திரம் எஃகு போல்
01:36
that don't release any of their own molecules
32
96506
2379
சிதறலான வாயுக்களை உறிவதற்கு ஒரு சிறப்புப் பூச்சு கொண்டது, மற்றும்
01:38
and are lined with a special coating to absorb stray gases.
33
98885
3840
தானாகவே மூலக்கூறுகளை வெளியிடமால் இருப்பது.
01:42
Raising the temperature to 200 degrees Celsius
34
102725
2341
200 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலையை ஏற்றுக்கொள்வது
01:45
burns off any moisture,
35
105066
1810
எல்லா ஈரத்தையும் நீக்கிடும்.
01:46
and hundreds of vacuum pumps take two weeks to trap enough gas and debris
36
106876
4100
மேலும், இப்பெருவெடிப்பியந்திரத்தின் மிக முக்கியமான திட்டங்களில், நூற்றுக்கணக்கான வெற்றிட விசைக்குழாய்கள் போதுமான வாயுவையும்
01:50
out of the pipes for the collider's incredibly sensitive experiments.
37
110976
3900
கழிபொருளையும் நீக்குவதற்கு இரண்டு வாரம் ஆகும்.
01:54
Even with all this,
38
114876
1190
இருப்பினும்,
01:56
the Large Hadron Collider isn't a perfect vacuum.
39
116066
3370
பரந்த ஹாட்ரான் பெருவெடிப்பியந்திரம் குறையற்ற வெற்றிடம் அல்ல.
01:59
In the emptiest places, there are still
40
119436
2100
மிக காலியனா இடங்களில் கூட
02:01
about 100,000 particles per cubic centimeter.
41
121536
3600
ஒரு கன செண்டிமீட்டருக்கு 100,000 பருபொருட்கள் உள்ளன.
02:05
But let's say an experiment like that could somehow get every last atom out.
42
125136
4309
இதை போன்ற ஒரு அறிவியல் சோதனையால் உண்மையாகவே அனைத்து அணுக்களை நீக்க
02:09
There's still an unfathomably huge amount of radiation all around us
43
129445
3621
முடிந்தால் கூட, நம்மை சுற்றி, சுவர்களைத் தாண்டி செல்ல முடிந்த
02:13
that can pass right through the walls.
44
133066
2350
ஒரு வெகு அளவு கதிர்வீச்சு உள்ளது.
02:15
Every second, about 50 muons from cosmic rays,
45
135416
2979
ஒவ்வொரு நொடியும், சுமார் 50 மியுயான்கள் அண்டக்கதிர்களில் இருந்து வருகின்றன.
02:18
10 million neutrinos coming directly from the Big Bang,
46
138395
3240
ஒரு கோடி நியுட்ரீனோக்கள் நேரடியாக பெருவெடிப்பில் இருந்து வருகின்றன.
02:21
30 million photons from the cosmic microwave background,
47
141635
3572
3 கோடி ஒளியன்கள் அண்டவியல் நுண்ணலை பின்னணியில் இருந்து வருகின்றன.
02:25
and 300 trillion neutrinos from the Sun pass through your body.
48
145207
4579
300 ட்ரில்லியன் நியுட்ரீனோகள் சூரியத்தில் தொடங்கி நம் உடல்கள் வரை செல்கின்றன.
02:29
It is possible to shield vacuum chambers with substances,
49
149786
2991
நீரைப் போலவே, கதிர்வீச்சால்
02:32
including water,
50
152777
1121
பாதிக்கபடாதவையால்
02:33
that absorb and reflect this radiation,
51
153898
2219
வெற்றிடங்களை தடுக்க முடியும்.
02:36
except for neutrinos.
52
156117
1760
நியுட்ரீனோகளை தவிர.
02:37
Let's say you've somehow removed all of the atoms
53
157877
2343
அனுமானப்பூர்வமாக, அனைத்து அணுக்களை நீக்கி, அனைத்து கதிர்வீச்சையும்
02:40
and blocked all of the radiation.
54
160220
2208
தடுத்துள்ளோம் என நினையுங்கள்.
02:42
Is the space now totally empty?
55
162428
2089
இடம் முழுமையாக காலியாயிடுமா?
02:44
Actually, no.
56
164517
1166
இல்லை.
02:45
All space is filled with what physicists call quantum fields.
57
165683
3480
ஒரு இடம், இயற்பியலாளர்கள் 'குவாண்டம் ஃபீல்டுகள்' என அழைப்பதால் நிறைக்கப்படுகிறது.
02:49
What we think of as subatomic particles,
58
169163
2471
அணுவகத்துகள், மின்னணுக்கள், புரோட்டான்கள்
02:51
electrons and photons and their relatives,
59
171634
2194
என அழைப்பது உண்மையில்
02:53
are actually vibrations in a quantum fabric
60
173828
2780
பிரபஞ்சம் முழுவதும் நீண்டும், ஒரு குவாண்டம்
02:56
that extends throughout the universe.
61
176608
2199
ஃபாப்ரிக்கில் ரீங்காரங்கள்.
02:58
And because of a physical law called the Heisenberg Principle,
62
178807
3092
'ஹைன்ஸ்பர்க் ப்ரின்சிப்பல்' என்கின்ற இயற்பியல் கோட்பாடினால்
03:01
these fields never stop oscillating,
63
181899
1989
இந்த ஃபீல்டுகள் ஊசலாடுவதை ஒருபோதும் நிறுத்தாது,
03:03
even without any particles to set off the ripples.
64
183888
2391
சிற்றலைகளை ஊக்கப்படுத்திவிடுவதற்கு துகள்களின்றி கூட.
03:06
They always have some minimum fluctuation called a vacuum fluctuation.
65
186279
4380
எப்போதும், வெற்றிடத்தில் ஓரளவுக்கு ஏற்றமிறக்கம் ஊள்ளப்படும்.
03:10
This means they have energy, a huge amount of it.
66
190659
2650
ஆகவே, இவை உயர் ஆற்றல் கொண்டன.
03:13
Because Einstein's equations tell us that mass and energy are equivalent,
67
193309
4351
ஏனென்றால், ஐன்ஸ்டைனின் கணக்கீடுகள் நிறையும் ஆற்றலும் சமமானவை என்றும்,
03:17
the quantum fluctuations in every cubic meter of space
68
197660
2778
ஒவ்வொரு கன மீட்டரின் குவாண்டம் ஏற்றமிறக்கங்கள் சுமார் 4 புரோட்டான்கள்
03:20
have an energy that corresponds to a mass of about four protons.
69
200438
3811
சார்ந்த ஆற்றல் கொண்டன என்றும் தெரிகிறது.
03:24
In other words, the seemingly empty space inside your vacuum
70
204249
3017
எளிதாக, வெளித்தோற்றத்தில் காலியாக தெரியும் வெற்றிடம்
03:27
would actually weigh a small amount.
71
207266
3225
உண்மையில் மிக சிறிய எடை கொண்டது.
03:30
Quantum fluctuations have existed since the earliest moments of the universe.
72
210491
4373
பிரபஞ்சத்தின் தொன்மையான கணங்களில் கூட குவாண்டம் ஏற்றமிறக்கங்கள் இருந்தன.
03:34
In the moments after the Big Bang,
73
214864
1826
பெருவெடிப்பு நடைபெற்ற பிறகு,
03:36
as the universe expanded,
74
216690
1880
பிரபஞ்சம் விரிவாக விரிவாக,
03:38
they were amplified and stretched out to cosmic scales.
75
218570
3491
இந்த ஏற்றமிறக்கங்கள் பெரிதாகி நீண்டன.
03:42
Cosmologists believe that these original quantum fluctuations
76
222061
3511
இன்று காண முடிந்த விண்மீன்கள், பிரபஞ்ச அமைப்பு, கிரகங்கள்,
03:45
were the seeds of everything we see today:
77
225572
2669
மற்றும் சூரிய குடும்பம், எல்லாம்
03:48
galaxies and the entire large scale structure of the universe,
78
228241
3219
அம்மூல குவாண்டம் ஏற்றமிறக்கங்களின்
03:51
as well as planets and solar systems.
79
231460
3221
அடிப்படையில் தான் உருவாக்கப்பட்டன.
03:54
They're also the center of one of the greatest scientific mysteries of our time
80
234681
4001
மேலும், நமது காலத்தின் ஒரு பெரிய தெளிவின்மையாகும்.
03:58
because according to the current theories,
81
238682
2328
ஏனென்றால், தற்பொழுதைய கோட்பாடுகளின் படி,
04:01
the quantum fluctuations in the vacuum of space
82
241010
2551
விண்வெளி வெற்றிடத்தின் குவாண்டம் ஏற்றமிறக்கங்கள்
04:03
ought to have 120 orders of magnitude more energy than we observe.
83
243561
5010
120 அலகுகள் அதிக பரிமாணம் கொண்டு இருந்திருக்க வேண்டும்.
04:08
Solving the mystery of that missing energy
84
248571
2011
அந்த காணாமல் போன ஆற்றலை கண்டுப்பிடிப்பது
04:10
may entirely rewrite our understanding of physics and the universe.
85
250582
3560
நமது இயற்பியல் மற்றும் பிரபஞ்சம் புரிதலை முழுமையாகவே மாற்றியமைக்கப்படும்.
இந்த இணையதளம் பற்றி

ஆங்கிலம் கற்க பயனுள்ள YouTube வீடியோக்களை இந்த தளம் உங்களுக்கு அறிமுகப்படுத்தும். உலகெங்கிலும் உள்ள சிறந்த ஆசிரியர்களால் கற்பிக்கப்படும் ஆங்கில பாடங்களை நீங்கள் காண்பீர்கள். ஒவ்வொரு வீடியோ பக்கத்திலும் காட்டப்படும் ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்து, அங்கிருந்து வீடியோவை இயக்கவும். வசனங்கள் வீடியோ பிளேபேக்குடன் ஒத்திசைவாக உருட்டும். உங்களிடம் ஏதேனும் கருத்துகள் அல்லது கோரிக்கைகள் இருந்தால், இந்த தொடர்பு படிவத்தைப் பயன்படுத்தி எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

https://forms.gle/WvT1wiN1qDtmnspy7