Nature's fortress: How cacti keep water in and predators out - Lucas C. Majure

619,369 views ・ 2021-11-18

TED-Ed


வீடியோவை இயக்க கீழே உள்ள ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்யவும்.

Translator: VetrivelFoundation LATS Reviewer: Young Translators
00:06
If you were a jackrabbit hopping through the desert,
0
6965
2962
நீங்கள் பாலைவனத்தில் துள்ளும் காட்டு முயலாக இருந்தால்,
00:09
you’d be glad to stumble— well, maybe not stumble—
1
9927
3295
ஒரு கற்றாழையை பார்த்து நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள்-
00:13
across a cactus: the succulent flesh of these plants is a water source
2
13222
4671
இந்த தாவரங்களின் சதை பல பாலைவன விலங்குகளுக்கு நீர்
00:17
for many desert animals.
3
17893
1835
ஆதாரமாக உள்ளது.
00:19
Native to the Americas and known for their spines and succulent stems,
4
19853
4254
அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்டு முட்கள் மற்றும் சதைத் தண்டுகளுக்கு பெயர் பெற்ற,
00:24
cacti of all shapes and sizes have evolved to not just survive, but thrive,
5
24107
5464
பல்வேறு வடிவங்கள் மற்றும் அளவுகள் கொண்ட கற்றாழை பூமியில் உள்ள சில கடுமையான
00:29
in some of the harshest desert climates on Earth.
6
29571
3420
பாலைவன காலநிலைகளில் உயிர்வாழ்வதோடு, செழித்து வளரவும் உருவாகியுள்ளது.
00:33
So how do they do it?
7
33450
1376
அப்படியானால் அவை அதை எப்படி செய்கின்றன?
00:35
A cactus’s spines are one key to its survival—
8
35118
3629
கற்றாழையின் முட்கள் அது உயிர்வாழ்வதற்கான ஒரு திறவுகோலாகும்—
00:38
but not for the reason you might think.
9
38747
2127
ஆனால் நீங்கள் நினைக்கும் காரணத்திற்காக அல்ல.
00:40
Take a look at the prickly pear.
10
40874
2086
சப்பாத்திக்கள்ளியைப் பாருங்கள்.
00:42
Its spines are highly modified leaves.
11
42960
3086
அதன் முட்கள் மிகவும் மாற்றியமைக்கப்பட்ட இலைகள் ஆகும்.
00:46
A normal leaf’s large surface area would be ill-suited to the desert,
12
46046
4296
ஒரு சாதாரண இலையின் பெரிய பரப்பளவு பாலைவனத்திற்கு பொருத்தமற்றது,
00:50
transpiring massive amounts of water under the baking sun.
13
50342
3795
வெயிலின் கீழ் பெருமளவில் தண்ணீரை வெளிப்படுத்தும்.
00:54
The dramatically reduced surface area of the spines limits water loss.
14
54388
4838
முட்களின் குறைந்த மேற்பரப்பு வியத்தகு அளவில் நீர் இழப்பைக் கட்டுப்படுத்துகிறது.
00:59
They also shade the cactus and reflect the sun’s rays,
15
59393
3795
அவை கற்றாழைக்கு நிழல் தந்து மற்றும் சூரியனின் கதிர்களைப் பிரதிபலித்து,
01:03
reducing the plant's core temperature during the heat of the day.
16
63188
3670
பகல் வெப்பத்தின் போது தாவரத்தின் மைய வெப்பநிலையைக் குறைக்கின்றன.
01:07
Then, at night, when air temperatures plummet,
17
67150
2628
பின்னர், இரவில், காற்றின் வெப்பநிலை வீழ்ச்சியடையும் போது,
01:09
the spines act as an insulating layer,
18
69778
3045
முட்கள் ஒரு காப்பீட்டு அடுக்காக செயல்பட்டு,
01:12
keeping the cactus from cooling down too much.
19
72823
2669
கற்றாழை அதிகமாக குளிர்ச்சியடைவதைத் தடுக்கிறது.
01:15
These functions are just as important, if not more,
20
75617
3504
வேட்டையாடுபவர்களுக்கு எதிராக பாதுகாப்பதை விட
01:19
than defending against predators.
21
79121
2127
இந்த செயல்பாடுகள் மிக முக்கியமானவை.
01:21
From Cuba to Mexico, and as far south as Brazil and Peru,
22
81498
4463
கியூபாவிலிருந்து மெக்சிகோ வரையிலும், தெற்கே பிரேசில் மற்றும் பெரு வரையிலும்,
01:25
Melon cacti grow on limestone soils in seasonally dry tropical forests,
23
85961
5756
முலாம்பழ கற்றாழை பருவகால வறண்ட வெப்பமண்டல காடுகளில் சுண்ணாம்பு மண்ணில் வளர்ந்து
01:31
where they're constantly exposed to the beating sun.
24
91717
2836
அங்கு அவை தொடர்ந்து அடிக்கும் வெயிலுக்கு வெளிப்படுத்தப்படுகின்றன.
01:34
They rely on another adaptation common to cacti: a thick skin,
25
94928
4713
அவை கற்றாழைக்கு பொதுவான மற்றொரு தழுவலை நம்பியுள்ளன: தடிமனான தோல், நீர் இழப்பைக்
01:39
which is coated in a waxy substance called a cuticle that limits water loss.
26
99641
5130
கட்டுப்படுத்தும் க்யூட்டிகல் எனப்படும் மெழுகுப் பொருளில் பூசப்பட்டுள்ளது.
01:44
Meanwhile, the stomata—
27
104938
1877
இதற்கிடையில், இலைத்துளைகள்-
01:46
tiny holes that allow the exchange of gases that enable photosynthesis—
28
106815
4880
ஒளிச்சேர்க்கையை செயல்படுத்தும் வாயுக்களின் பரிமாற்றத்தை அனுமதிக்கும்
01:51
remain firmly closed until night when they open.
29
111695
3795
சிறிய துளைகள் - அவை இரவு வரை உறுதியாக மூடப்பட்டு பின் திறக்கும்.
01:55
The lower temperatures at night mean the cactus loses less water
30
115616
3920
இரவின் குறைந்த வெப்பநிலையால்,
01:59
from the stem when the stomata open.
31
119536
2211
இலைத்துளை திறக்கும் போது கற்றாழை தண்டுகளிலிருந்து குறைந்த தண்ணீரை இழக்கும்.
02:02
The bulk of the plant acts as a large barrel of water,
32
122039
3461
தாவரத்தின் பெரும்பகுதி ஒரு பெரிய நீர் பீப்பாயாக செயல்பட்டு,
02:05
storing it for times of need.
33
125500
1627
தேவையான நேரங்களுக்காக அதை சேமித்து வைக்கிறது.
02:07
But to survive the desert, a cactus can’t just limit water loss—
34
127711
3795
ஆனால் பாலைவனத்தில் வாழ, ஒரு கற்றாழை நீர் இழப்பை மட்டும் கட்டுப்படுத்தக் கூடாது -
02:11
it has to be prepared to take full advantage
35
131506
2503
தண்ணீர் தயாராக இருக்கும் அரிதான சூழ்நிலைகளை
02:14
of the rare situations where water is readily available.
36
134009
3587
முழுமையாகப் பயன்படுத்துவதற்கு அது தயாராக இருக்க வேண்டும்.
02:17
In North America’s Sonoran Desert,
37
137888
2419
வட அமெரிக்காவின் சோனோரன் பாலைவனத்தில்
02:20
the towering Saguaro cactus can grow up to 20 meters tall
38
140307
4588
உயர்ந்து நிற்கும் சாகுவாரோ கற்றாழை 20 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது
02:24
and live for up to 200 years.
39
144895
2627
மற்றும் 200 ஆண்டுகள் வரை வாழக்கூடியது.
02:27
Woody tissue, like the kind found in tree trunks,
40
147773
3003
மரத்தின் தண்டுகளில் காணப்படும் மரத் திசு,
02:30
give the Saguaro its height,
41
150776
2085
சாகுவாரோவிற்கு உயரத்தைக் கொடுக்கிறது,
02:32
but the Saguaro survives with way less water than most trees.
42
152861
3921
ஆனால் சாகுவாரோ பெரும்பாலான மரங்களை விட குறைவான தண்ணீருடன் உயிர்வாழ்கிறது.
02:36
Most of its roots are only a few inches deep.
43
156948
3671
அதன் பெரும்பாலான வேர்கள் சில அங்குலங்கள் மட்டுமே ஆழமானவை.
02:40
Just below the soil’s surface, they spread out laterally for meters
44
160619
4546
மண்ணின் மேற்பரப்பிற்கு சற்று கீழே, அவை பக்கவாட்டாக பல மீட்டர்களுக்கு பரவி
02:45
and hold the plant in place.
45
165165
2044
தாவரத்தை அதன் இடத்தில் நிலையாக வைத்திருக்கின்றன.
02:47
Even its single deepest root, the taproot,
46
167417
3128
அதன் ஒற்றை ஆழமான வேரான, ஆணி வேர்,
02:50
extends less than one meter into the ground.
47
170545
3003
தரையில் ஒரு மீட்டருக்கும் குறைவாகவே நீண்டுள்ளது.
02:54
After a rain, the lateral roots respond in real time,
48
174049
4171
மழைக்குப் பிறகு, பக்கவாட்டு கிளை வேர்கள் நிகழ்நேரத்தில் செயல்பட்டு,
02:58
rapidly growing and spreading.
49
178220
2085
வேகமாக வளர்ந்து பரவுகின்றன. அவை தற்காலிக மழை வேர்களை
03:00
They produce ephemeral rain roots that quickly take up the available water.
50
180305
4713
உற்பத்தி செய்து, கிடைக்கக்கூடிய தண்ணீரை விரைவாக எடுத்துக்கொள்கின்றன.
03:05
The water is then pulled up into the plant body
51
185394
2669
நீர் பின்னர் தாவர உடலுக்குள் இழுக்கப்பட்டு
03:08
and stored in cells that contain mucilage,
52
188063
3086
பிசின் கொண்ட உயிரணுக்களில் சேமிக்கப்பட்டு,
03:11
a gluey substance that clings to water molecules
53
191149
3420
நீர் மூலக்கூறுகளில் ஒட்டிக்கொண்டிருக்கும்
03:14
and stops them from evaporating if the plant’s tissue
54
194569
3420
மற்றும் தாவரத்தின் திசு எப்போதாவது சேதமடைந்து வெளிப்படும்போது
03:17
is ever damaged and exposed.
55
197989
2044
தண்ணீர் ஆவியாகாமல் தடுக்கும்.
03:20
As the soil dries after the rain,
56
200200
2294
மழைக்குப் பிறகு மண் காய்ந்தவுடன்,
03:22
the small rain roots also start to dry and wither away,
57
202494
3337
சிறிய மழை வேர்களும் காய்ந்து வாடத் தொடங்குகின்றன
03:26
and the cactus awaits the next time it can take advantage of a shower.
58
206039
4088
மேலும் கற்றாழை அடுத்த முறை மழையைப் பயன்படுத்தக் காத்திருக்கிறது.
03:30
Taken together, these features make cacti well-equipped to survive
59
210460
3629
ஒன்றாக எடுத்துக்கொண்டால், வறண்ட பாலைவனத்திலிருந்து... வெப்பமண்டல மழைக்காடு
03:34
their environments,
60
214089
1126
வரையிலான சுற்றுச்சூழலில்
03:35
from the driest desert to... a tropical rainforest?
61
215215
3712
இந்த அம்சங்கள் உயிர்வாழ மிகவும் பொருத்தமானதாகும்.
03:39
The mistletoe cactus can live on the branches of trees in the rainforest.
62
219094
4921
புல்லுருவி கற்றாழை மழைக்காடுகளில் உள்ள மரங்களின் கிளைகளில் வாழக்கூடியது.
03:44
Though there’s lots of water around, not much of it reaches the cactus here,
63
224266
4337
சுற்றிலும் நிறைய தண்ணீர் இருந்தாலும், அது இங்குள்ள கற்றாழையை அடையவில்லை,
03:48
and there's nowhere for its roots to go.
64
228812
2336
அதன் வேர்கள் எங்கும் செல்ல முடியாது.
03:51
So even here, the cactus survives using adaptations
65
231481
3837
எனவே இங்கும் கூட, கற்றாழை அதன் முன்னோர்கள் பாலைவனத்தில்
03:55
that long ago helped its ancestors survive the desert.
66
235318
3629
வாழ உதவிய தழுவல்களைப் பயன்படுத்தி உயிர்வாழ்கிறது.
இந்த இணையதளம் பற்றி

ஆங்கிலம் கற்க பயனுள்ள YouTube வீடியோக்களை இந்த தளம் உங்களுக்கு அறிமுகப்படுத்தும். உலகெங்கிலும் உள்ள சிறந்த ஆசிரியர்களால் கற்பிக்கப்படும் ஆங்கில பாடங்களை நீங்கள் காண்பீர்கள். ஒவ்வொரு வீடியோ பக்கத்திலும் காட்டப்படும் ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்து, அங்கிருந்து வீடியோவை இயக்கவும். வசனங்கள் வீடியோ பிளேபேக்குடன் ஒத்திசைவாக உருட்டும். உங்களிடம் ஏதேனும் கருத்துகள் அல்லது கோரிக்கைகள் இருந்தால், இந்த தொடர்பு படிவத்தைப் பயன்படுத்தி எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

https://forms.gle/WvT1wiN1qDtmnspy7