The shadow pandemic of domestic violence during COVID-19 | Kemi DaSilvaIbru

24,446 views ・ 2021-02-05

TED


வீடியோவை இயக்க கீழே உள்ள ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்யவும்.

Reviewer: Ahamed Shyam F
2020ஐ வரையறுக்க வந்த தொற்றுநோயைப் பற்றி நாம் அனைவரும் அறிவோம்.
அதன் தீவிரத்தால், COVID-19 உலகத்தை ஆட்டுவிக்கிறது என்பதில் ஐயமில்லை.
00:12
We all know about the pandemic that has come to define 2020.
0
12950
4350
மற்றும் கட்டாய லாக்-டவுன்கள், பல நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டது
00:17
Understandably, COVID-19 has dominated the world's agenda,
1
17330
4670
இது வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த உதவியது.
நம்மில் பலருக்கு, லாக்-டவுன் சிரமமாக இருந்தது.
00:22
and mandatory lockdowns were introduced in many countries
2
22020
3440
நமது வழக்கமான வணிக இடங்களுக்கு செல்ல முடியவில்லை,
00:25
to help control the spread of the virus.
3
25500
2280
குடும்பத்தினரையோ நண்பர்களையோ பார்க்க முடியவில்லை,
00:28
For many of us, the lockdown was inconvenient.
4
28300
3480
மற்றும் சமூகத்தில் எவருடனும் பழக முடியவில்லை.
00:31
We couldn't go to our normal places of business,
5
31810
2950
ஆனால் சிலருக்கு,
வீட்டை விட்டு வெளியேறும் சுதந்திரம்
00:34
we couldn't visit family or friends,
6
34780
2030
வசதிக்கான விஷயம் மட்டுமல்ல
00:36
and we couldn't socialize publicly.
7
36840
2110
உடல் பாதுகாப்பு மற்றும் வாழ்வுக்கும் மரணத்திற்குமான ஒரு விஷயம்.
00:39
But for some people, though,
8
39720
1860
00:41
the freedom to get out of the house
9
41610
2200
எனது வேலையின் அடிப்படையில், பாதிக்கப்படக்கூடிய பெரும்பாலோர் பெண்கள்
00:43
was not just a matter of convenience
10
43840
2960
00:46
but of physical safety and even life or death.
11
46830
4050
இது என்னுடன் ஒத்திருக்கிறது,
குறிப்பாக இன்று நான் எனது வீட்டின் பாதுகாப்பிலிருந்து பேச முடிகிறது.
00:51
Based on my work, I see the great majority of those vulnerable people are women,
12
51200
6030
ஒரு மகப்பேறியல் நிபுணராக மற்றும் மகளிர் மருத்துவ நிபுணராக,
00:57
and this resonates with me,
13
57470
1900
பாலின அடிப்படையிலான வன்முறை பரவலாக இருப்பதை நன்கு அறிவேன்.
00:59
especially today as I give my talk from the safety of my home.
14
59400
4535
நைஜீரியா சமூகங்கள் முழுவதிலும் இது உள்ளது.
01:04
As a practicing obstetrician and gynecologist,
15
64230
3110
இதற்காக நிறுவியது தான்
01:07
I'm all too aware of the prevalence of gender-based violence
16
67380
3990
இடர்பாட்டிலுள்ள பெண்களுக்கான சர்வதேச அறக்கட்டளை, WARIF,
2016ல் துவங்கிய இது
01:11
in communities across Nigeria.
17
71410
2710
இவ்வன்முறைக்கு பதிலளிக்கிறது.
01:14
And this is why I founded
18
74690
1260
WHO ஆல் வெளியிடப்பட்ட உலகளாவிய மதிப்பீடுகள் படி
01:15
the Women at Risk International Foundation, WARIF,
19
75970
3280
உலகளவில் மூன்று பெண்களில் ஒருவர் வன்முறைச் செயலை அனுபவித்திருக்கிறார்கள்.
01:19
in 2016
20
79280
1710
01:21
in response to this.
21
81010
1420
01:22
Global estimates published by the WHO indicate
22
82660
3840
இது லாக்-டவுனுக்கு முந்தைய மதிப்பீடு.
மார்ச் மாதத்தில், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிக்கத் தொடங்கியது
01:26
that one in three women worldwide have experienced an act of violence.
23
86530
4980
இது உலகளவில் வெளிப்படையாக தெரிந்தது,
01:31
And this was before the lockdown.
24
91550
2460
இந்த நிழல் தொற்றுநோயை இப்போது உலகளவில் எதிர்கொள்கிறோம்.
01:34
In March, an increase in the number of cases of violence against women
25
94340
3790
01:38
was becoming apparent across the world,
26
98150
3220
உதாரணமாக பிரான்சில், இந்த வகையான வீட்டு வன்முறை
01:41
amounting to a shadow pandemic that we are now faced with globally.
27
101470
5240
30 சதவீதம் அதிகரித்து உள்ளது
மற்றும் அர்ஜென்டினாவில்,
வீட்டு வன்முறை சார்ந்த அவசர அழைப்புகள்
01:46
In France for example, there was a 30 percent increase
28
106750
3180
25 சதவீதம் அதிகரித்துள்ளது.
01:49
in the number of cases of domestic violence.
29
109950
2500
லாக்-டவுனின் முதல் இரண்டு வாரங்களில் லாகோஸ் மாநிலத்தில்,
01:52
And in Argentina,
30
112690
1500
01:54
emergency calls from domestic violence cases
31
114240
2900
எங்கள் அவசர தொலைபேசி இணைப்புகள் இடைவிடாது ஒலித்தன,
01:57
increased by 25 percent.
32
117170
2140
64 சதவீதம் அதிக அழைப்புகளை நாங்கள் பதிவு செய்தோம்
01:59
In the first two weeks of the lockdown in Lagos State,
33
119580
2730
வீட்டுக்குள் சிக்கி துன்புறுத்தலுக்கு ஆளாகிய பெண்கள்,
02:02
our emergency phone lines rang nonstop,
34
122620
2970
தங்கள் உயிருக்கு பயந்து அழைத்தனர்.
02:05
and we recorded a 64 percent increase in calls
35
125610
3900
ஜூன் மாதத்திற்குள், அதிகாரிகள் இந்த நிழல் தொற்றுநோயின் தீவிரத்தை உணர்ந்தனர்,
02:09
from women trapped at home with their abusers,
36
129550
3040
கற்பழிப்பு காரணமாக அவசரகால நிலை அறிவிக்கப்பட்டது
02:12
in fear for their lives.
37
132610
1520
நைஜீரியாவின் மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்தது.
02:14
By June, the authorities became aware of the shadow pandemic,
38
134450
4327
சிறுமிகள், பெண்கள், இளையோர், முதியவர் என அழைத்த,
அனைத்து துன்பகரமான அழைப்புகளுக்கு உதவ களமிறங்கினோம்,
02:18
and a state of emergency on rape
39
138817
1943
02:20
was declared by the federal government of Nigeria.
40
140770
3150
நல்ல வேலையாக, WARIF கற்பழிப்பு பாதுகாப்பு மையத்தை
02:24
As we fielded the distressing calls from girls and women, young and old,
41
144200
4830
இவர்களுக்கு ஒரு புகலிடமாக, கடைசி முயற்சியாக வைக்க முடிந்தது.
அதிக தொலைதூர பகுதிகளில்,
02:29
we were able to help,
42
149060
1540
02:30
as thankfully, we kept the WARIF rape crisis center open
43
150730
4220
பல பெண்கள் மருத்துவ கவனிப்பை பெற வெகுதூரம் நடக்க வேண்டியிருந்தது
02:34
as a refuge of last resort.
44
154980
1940
லாக்-டவுன் காரணமாக, போக்குவரத்து வசதிகளும் இல்லை.
02:37
In the more remote areas,
45
157330
2130
02:39
many women had to walk miles to receive any medical care and attention
46
159490
5250
இணையம் இல்லாததால், சமூக ஊடக தளங்களை அடையவும் முடியவில்லை,
மற்றும் குறைந்த அளவே தொலைபேசி வசதிகள் இருந்தன
02:45
as there was no transportation because of the lockdown.
47
165190
3320
இதனால் 24 மணி நேர ரகசிய ஹெல்ப்லைனை அல்லது அண்டை வீட்டாரைக் கூட அழைக்க முடியவில்லை.
02:48
They had no internet access to reach social media platforms,
48
168800
4080
எனவே இந்த பெண்களின் நிலைமை மிகவும் மோசமாக இருந்தது.
02:52
and they had limited phone services
49
172920
2130
02:55
to call a 24-hour confidential helpline or even a neighbor.
50
175080
4620
இதை நிவர்த்தி செய்வதற்கான எங்கள் தீர்வு இதுதான்:
02:59
So the situation for these women was much worse.
51
179820
3513
இன்று லாகோஸ் மாநில கிராமப்புறங்கள் முழுவதிலும்
3,000க்கும் மேற்பட்டவர்கள் பாரம்பரிய மகப்பேறு தாதிகள் உள்ளனர்.
03:04
Our solution in addressing this was this:
52
184620
3700
சமூகம் சார்ந்த இந்த ஆண்கள் மற்றும் பெண்கள்,
03:08
There are over 3,000 traditional birth attendants
53
188660
3290
கர்ப்பினிகளுக்கும் பெண்களுக்கும்
03:11
working in rural areas across Lagos State today.
54
191990
3150
அடிப்படை சுகாதார சேவைகளை வழங்க முறைசாரா பயிற்சி பெற்றவர்கள்.
03:15
These are community-based men and women
55
195310
2580
ஆனால் எவருக்கும் வீட்டு வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவ
03:17
who have been informally trained
56
197920
1830
03:19
and provide basic health care to both women and expectant mothers.
57
199770
4660
எந்த வகையான பயிற்சியும் முறையாக வழங்கப்படவில்லை.
இந்த சமூக வாயில்காப்பாளர்களில் 1,300 பேருக்கு நாங்கள் வெற்றிகரமாக கற்பித்தோம்.
03:24
But none of them had received any form of training
58
204560
3430
03:28
on how to help women suffering from domestic violence.
59
208020
3360
முதன்மை உதவியாளர்கள் ஆக்கினோம்.
அவர்களின் சமூகங்களில் உள்ள பெண்களுக்கு எதிரான வன்முறைகளை
03:31
We successfully trained 1,300 of these community gatekeepers
60
211610
5360
இவர்கள் சமாளிக்க தயாராக்கினோம்.
இதன் மூலமாக, லாக்-டவுனின் போது,
03:37
as first responders
61
217010
1580
அவர்களின் சமூகத்தில் அவர்கள் வீடு வீடாகச் செல்ல உத்வேகபடுத்தப்பட்டனர்
03:38
in addressing the cases of violence against women
62
218630
3200
03:41
in their communities.
63
221860
1530
மற்றும் அவர்களின் பயிற்சியுடன்,
03:43
This meant that during the lockdown,
64
223420
2220
கவனிப்பில்லாத, வீட்டில் சிக்கிய பெண்களுக்கு,
03:45
they were galvanized to go house to house in their communities
65
225670
4240
தேவையான உதவியை அவர்களால் வழங்க முடிந்தது.
03:49
and with their training,
66
229950
1520
வாய்மொழி மற்றும் உணர்வு சார் துன்புறுத்தல்கள் மட்டுமின்றி
03:51
were able to offer the necessary assistance
67
231490
2380
03:53
to women trapped at home, unable to receive care.
68
233890
3360
மிக கொடிய தாக்குதல்கள் மற்றும் பாலியல் வன்முறை சார்ந்த புகார்களும் வந்தன.
03:57
Reports varied from verbal and emotional abuse
69
237550
4280
ஆனால் இவர்கள் வீடு வீடாக சென்றது
இந்த பெண்கள் தங்கள் கதைகளை பகிர ஒரு வாய்ப்பாக அமைந்தது
04:02
to far worse beatings and sexual violence.
70
242190
3420
அவர்களுக்கு தேவையான கவனிப்பையும் ஆதரவையும் பெற்றுத் தந்தது
04:06
But those home visits
71
246050
1640
04:07
served as an opportunity for these women to share their stories
72
247720
4870
இதை பயிற்சி பெற்ற இந்த தாதிகளால் வழங்க முடிந்தது.
இந்த திட்டம் இவர்களோடு நில்லாமல்
04:12
and to receive the much needed care and support
73
252630
3010
கூடுதலாக ஏழு உள்ளூர் சமூகங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு
04:15
that the traditional birth attendants offered.
74
255670
2590
கிட்டத்தட்ட 35,000 மக்களை அடைந்துள்ளது,
04:18
This program had been rolled out
75
258480
2120
சமூகங்களில் நிகழும் நிழல் தொற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.
04:20
across an additional seven local communities
76
260640
3110
வரும் மாதங்களில்,
04:23
and has reached nearly 35,000 people,
77
263790
3420
இன்னும் பல வாயில்காப்பாளர்களை இணைக்க திட்டமிட்டுள்ளோம்,
சட்ட அமலாக்க அதிகாரிகள் மற்றும் மதத் தலைவர்கள் என,
04:27
raising awareness of the shadow pandemic in these communities.
78
267230
4180
சமூகங்களில் மாற்றங்களை வழங்கக்கூடிய
04:31
In the months to come,
79
271420
1420
04:32
we plan on including our other gatekeepers,
80
272880
2350
பெண்களுக்கு பாதுகாப்பு தரக்கூடியவர்கள் இதில் அடங்குவர்.
04:35
the law enforcement officials and the religious leaders,
81
275260
3990
தற்போதைய யதார்த்தமான வீட்டில் இருந்து வேலை செய்யக்கூடிய வசதிகளோடு,
04:39
truly impacting on communities
82
279280
2670
மற்றும் ஆன்லைன் படிப்போடு,
04:41
and on the safety and the lives of these women.
83
281970
2560
இந்த வன்முறை தொடர்வது
வீட்டில் சிக்கியுள்ள பெண்களுக்கு வாய்ப்பு அதிகம்
04:44
As we embrace the new normal of working remotely from home
84
284740
3620
மற்றும் இந்த நிழல் தொற்றுநோய் நீடிக்கும்.
04:48
and with online schooling,
85
288400
1697
ஆனால் எனது நம்பிக்கையும் உத்வேகமும்
04:50
it is more than likely
86
290107
1227
04:51
that more women will be trapped at home with their abusers
87
291364
3296
பெண்களின் பாதுகாப்பு, ஆதரவுக்காக உழைக்கும்
பலரின் தைரியம் மற்றும் உறுதியிலிருந்து பிறக்கிறது.
04:54
and this shadow pandemic will persist.
88
294990
2570
04:57
But I take hope and inspiration
89
297840
2350
இந்த ஆபத்தான காலங்களில் இப்பெண்கள் காட்டியுள்ள
05:00
from the courage and determination
90
300220
2130
05:02
of the many who work to protect and support these women.
91
302380
4190
நம்பமுடியாத வலிமை மற்றும் உறுதியால் நான் வியப்படைந்துள்ளேன்.
05:06
I have been awed by the unbelievable strength and the tenacity
92
306840
4230
கடினமான இச்சூழல்களிலும் தங்கள் சக்தியை கண்டுபிடிக்கும் திறன் வியப்பானது.
05:11
that these women have shown during these precarious times
93
311090
3820
எனவே, இந்த தொற்றுநோய் இருப்பினும், இல்லாவிடிலும்,
05:14
and their ability to find their power in spite of all of this adversity.
94
314930
4730
சிறுமிகள் மற்றும் பெண்களைப் பாதுகாக்கும் பணி தொடரும்,
ஏனெனில், ஒவ்வொரு சிறுமி மற்றும் பெண்
05:20
So, with or without the pandemic,
95
320050
3040
உலகில் எந்த மூலையில் வாழ்ந்தாலும்,
05:23
the work to protect girls and women continues,
96
323130
3523
தங்களுக்கு எதிரான வன்முறை இல்லாத ஒரு சமூகத்தில் வாழ அவர்களுக்கு உரிமை உண்டு.
05:27
because every girl and woman,
97
327420
2490
05:29
no matter what part of the world she lives,
98
329970
2490
நன்றி.
05:32
has the right to live in a society free of any form of violence against her.
99
332500
6737
05:40
Thank you.
100
340210
1003
இந்த இணையதளம் பற்றி

ஆங்கிலம் கற்க பயனுள்ள YouTube வீடியோக்களை இந்த தளம் உங்களுக்கு அறிமுகப்படுத்தும். உலகெங்கிலும் உள்ள சிறந்த ஆசிரியர்களால் கற்பிக்கப்படும் ஆங்கில பாடங்களை நீங்கள் காண்பீர்கள். ஒவ்வொரு வீடியோ பக்கத்திலும் காட்டப்படும் ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்து, அங்கிருந்து வீடியோவை இயக்கவும். வசனங்கள் வீடியோ பிளேபேக்குடன் ஒத்திசைவாக உருட்டும். உங்களிடம் ஏதேனும் கருத்துகள் அல்லது கோரிக்கைகள் இருந்தால், இந்த தொடர்பு படிவத்தைப் பயன்படுத்தி எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

https://forms.gle/WvT1wiN1qDtmnspy7