Nnedi Okorafor: Sci-fi stories that imagine a future Africa | TED

111,233 views ・ 2017-11-22

TED


வீடியோவை இயக்க கீழே உள்ள ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்யவும்.

Translator: Vetri V Reviewer: Vijaya Sankar N
00:12
What if an African girl from a traditional family
0
12760
3216
பாரம்பரியமான குடும்பத்தைச் சேர்ந்த ஒரு ஆஃப்ரிக்கப் பெண்
00:16
in a part of future Africa
1
16000
2136
எதிர்கால ஆஃப்ரிக்காவின் ஒரு பகுதியில்
00:18
is accepted into the finest university in the galaxy,
2
18160
3736
பல கிரகங்கள் தாண்டியிருக்கும் பால்வெளியின் மிகச்சிறந்த பல்கலைக்கழகமொன்றில்
00:21
planets away?
3
21920
1280
ஏற்றுக்கொள்ளப்பட்டால் என்ன ஆகும்?
00:24
What if she decides to go?
4
24280
1560
அவள் போக முடிவெடுத்தால் என்ன ஆகும்?
00:27
This is an excerpt from my "Binti" novella trilogy:
5
27360
2680
இது என்னுடைய ‘பிண்டி’ குறுநாவல் முத்தொகுப்பில் வரும் வரிகள்:
00:32
I powered up the transporter and said a silent prayer.
6
32120
3456
ட்ராண்ஸ்போர்ட்டரை மின்னேற்றிவிட்டு அமைதியாக பிரார்த்தித்தேன்.
00:35
I had no idea what I was going to do if it didn't work.
7
35600
3256
அது வேலை செய்யாவிட்டால் என்ன செய்வது என்று எந்த திட்டமுமில்லை.
00:38
My transporter was cheap,
8
38880
1416
எனது ட்ராண்ஸ்போர்ட்டர் மலிவானது.
00:40
so even a droplet of moisture or, more likely, a grain of sand,
9
40320
3576
எனவே துளி ஈரமோ, அதைவிட ஒரு மணற்துகளோ
00:43
would cause it to short.
10
43920
1856
அதை செயலிழக்கச் செய்யும்.
00:45
It was faulty, and most of the time I had to restart it over and over
11
45800
3256
அது பழுதடைந்திருந்தது, பெரும்பாலும் வேலை செய்யும்முன்
அதை பலமுறை அணைத்துத் தொடக்க வேண்டும்.
00:49
before it worked.
12
49080
1216
00:50
"Please not now, please not now," I thought.
13
50320
3216
”தயவு செய்து, இப்பொழுது வேண்டாம், தயவு செய்து, இப்பொழுது வேண்டாம்,” என்று எண்ணினேன்.
00:53
The transporter shivered in the sand and I held my breath.
14
53560
3616
மணலில் ட்ராண்ஸ்போர்ட்டர் கிடுகிடுக்க மூச்சைப் பிடித்துக்கொண்டு நின்றேன்.
சிறிதாக, பிரார்த்தனைக் கல்லைப் போல கறுப்பாகவும் தட்டையாகவும்
00:57
Tiny, flat and black as a prayer stone,
15
57200
2296
00:59
it buzzed softly and then slowly rose from the sand.
16
59520
3240
லேசாக சத்தமிட்டு பின் மணலிலிருந்து மேலெழும்பியது.
01:03
Finally, it produced the baggage-lifting force.
17
63760
2496
கடைசியாக, சரக்கு தூக்கும் சக்தியை உண்டாக்கியது.
01:06
I grinned.
18
66280
1536
நான் சிரித்துக்கொண்டேன்.
01:07
Now I could make it to the shuttle on time.
19
67840
2080
இப்போது விண்கப்பலுக்கு நேரத்தில் சென்றுவிடமுடியும்.
01:11
I swiped otjize from my forehead with my index finger and knelt down,
20
71360
4336
நெற்றியிலிருந்து ஆட்காட்டி விரலால் ஓட்ஜிஸேவை துடைத்துக்கொண்டு முட்டியிட்டேன்
01:15
then I touched the finger to the sand,
21
75720
1856
அந்த விரலால் மணலைத் தொட்டேன்,
01:17
grounding the sweet-smelling red clay into it.
22
77600
2456
அதில் இனிய வாசமான சிகப்பு களிமண்ணைக் குழைத்தேன்.
01:20
"Thank you," I whispered.
23
80080
1880
”நன்றி” என்று முணுமுணுத்தேன்.
01:23
It was a half-mile walk along the dark desert road.
24
83040
2976
இருண்ட பாலைவன சாலையில் அரை மைல் நடை தூரம்
01:26
With the transporter working I would make it there on time.
25
86040
2760
ட்ராண்ஸ்போர்ட்டர் வேலை செய்வதால் நேரத்துக்குப் போகமுடியும்
01:30
Straightening up, I paused and shut my eyes.
26
90080
2736
எழுந்துநின்று, கண்களை மூடினேன்.
01:32
Now, the weight of my entire life was pressing on my shoulders.
27
92840
3896
என் வாழ்க்கையின் மொத்தப் பாரமும் இப்போது தோளில் அழுத்தியது.
01:36
I was defying the most traditional part of myself for the first time
28
96760
3216
வாழ்க்கையில் முதல்முறையாக எனது ஆக பாரம்பரியமான பகுதியை மறுக்கிறேன்.
01:40
in my entire life.
29
100000
1576
01:41
I was leaving in the dead of night, and they had no clue.
30
101600
4136
இரவின் மயான இருளில் கிளம்புகிறேன், அவர்கள் ஒன்றையும் அறியமாட்டார்கள்.
01:45
My nine siblings, all older than me except for my younger sister and brother,
31
105760
3656
தம்பியும் தங்கையும் தவிர, என்னைவிட மூத்த மற்றோரும் சேர்த்து 9 உடன்பிறந்தோர்
01:49
would never see this coming.
32
109440
2016
இதை எதிர்பார்த்திருக்கவே மாட்டார்கள்.
01:51
My parents would never imagine I'd do such a thing in a million years.
33
111480
3360
லட்சமாண்டுகள் கழித்துக்கூட இப்படி செய்வேன் என என் பெற்றோர் கற்பனை செய்யமாட்டார்கள்.
01:55
By the time they all realized what I'd done and where I was going,
34
115640
3776
என்ன செய்துவிட்டேன், எங்கே போயிருக்கிறேன் என அவர்கள் உணரும்போது
01:59
I'd have left the planet.
35
119440
1520
இந்த கிரகத்தை விட்டுப் போயிருப்பேன்.
02:02
In my absence, my parents would growl to each other
36
122840
2696
நான் இல்லாதபோது, அப்பா அம்மா ஒருவர் ஒருவரிடம் கத்திக் கொள்வர்
02:05
that I was never to set foot in their home again.
37
125560
2856
அவர்கள் வீட்டில் நான் மறுபடி காலடி எடுத்து வைக்கக்கூடாதென்று.
02:08
My four aunties and two uncles who lived down the road
38
128440
2576
இதே தெருவிலிருக்கும் நாலு மாமா அத்தைகள்
02:11
would shout and gossip amongst themselves
39
131040
1976
தங்களுக்குள் கத்தி கிசுகிசு பேசிக்கொள்வர்
02:13
about how I had scandalized the entire bloodline.
40
133040
2680
முழு ரத்தவழிக் குடும்பத்தின் பெயரையும் எப்படிக் கெடுத்துவிட்டேனென.
02:16
I was going to be a pariah.
41
136360
1600
தீண்டத்தகாதவள் ஆகப்போகிறேன்.
02:19
"Go," I softly whispered to the transporter,
42
139000
2735
”போ” ட்ராண்ஸ்போர்ட்டரிடம் முணுமுணுத்தேன்
02:21
stamping my foot.
43
141759
1817
காலை உதைத்தேன்.
02:23
The thin metal rings I wore around each ankle jingled noisily,
44
143600
3216
ஒவ்வொரு காலிலும் சிறிய உலோக வளையங்கள் இரைச்சலேற்படுத்தின
02:26
but I stamped my foot again.
45
146840
1560
மறுபடி உதைத்தேன்.
02:29
Once on, the transporter worked best when I didn't touch it.
46
149440
3336
ஒருமுறை தொடங்கியதும் அது நான் தொடாதவரை நன்றாக ஓடும்.
02:32
"Go," I said again, sweat forming on my brow.
47
152800
3040
“போ” நெற்றி வியர்க்க மறுபடி சொன்னேன்
02:36
When nothing moved,
48
156600
1256
எதுவும் நகராமலிருக்க,
02:37
I chanced giving the two large suitcases sitting atop the force field a shove.
49
157880
4616
ஆற்றல் மையத்தின் மேலே கிடந்த இரு பெரிய பெட்டிகளை எதேச்சையாக தள்ளினேன்.
02:42
They moved smoothly, and I breathed another sigh of relief.
50
162520
3056
அவை மெல்ல நகர, நான் மறுபடி நிம்மதிப் பெருமூச்சு விட்டேன்.
02:45
At least some luck was on my side.
51
165600
2000
ஏதோ கொஞ்சம் நல்வாய்ப்பாவது என் பக்கம் இருக்கிறது
02:50
So, in a distant future part of Africa,
52
170360
3416
நீண்ட காலம் கழித்து ஆஃப்ரிக்காவின் ஒரு பகுதியில்,
02:53
Binti is a mathematical genius of the Himba ethnic group.
53
173800
3776
பிண்டி, ஹிம்பா இனக்குழுவில் ஒரு கணித மேதை.
இன்னொரு கிரகத்துப் பல்கலைக்கழகத்தில் அவளுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
02:57
She's been accepted into a university on another planet,
54
177600
2696
03:00
and she's decided to go.
55
180320
1400
அவள் செல்ல முடிவெடுத்திருக்கிறாள்.
03:02
Carrying the blood of her people in her veins,
56
182760
2176
தன் மக்களின் குருதியை தமனிகளில் சுமந்தபடி,
03:04
adorned with the teachings, ways, even the land on her very skin,
57
184960
4776
வாழ்க்கை வழிமுறைகள் பாடங்களின் துணையோடு, தன் நிலத்தையே தோலில் பதித்துக்கொண்டு,
03:09
Binti leaves the earth.
58
189760
1520
பிண்டி பூமியை விட்டுச் செல்கிறாள்.
03:12
As the story progresses, she becomes not other, but more.
59
192480
3856
கதையின் போக்கில் அவள் வேற்றாளாக ஆவதில்லை, இன்னம் பலவாக ஆகிறாள்.
03:16
This idea of leaving but bringing and then becoming more
60
196360
3176
வெளியேறி ஆனால் மேலும் கொண்டுவந்து மேலும் பலவாக ஆகும்
03:19
is at one of the hearts of Afrofuturism,
61
199560
2896
கருத்து ஆஃப்ரோஃப்யூச்சரிசத்தின் இதயங்களில் ஒன்றாக இருக்கிறது.
03:22
or you can simply call it a different type of science fiction.
62
202480
2960
இதை வேறுவகையான அறிவியற்புனைவு என்றும் சொல்லலாம்.
03:26
I can best explain the difference between classic science fiction and Afrofuturism
63
206920
4136
வழமையான அறிவியற்புனைவுக்கும் ஆஃப்ரோஃப்யூச்சரிசத்துக்குமான
03:31
if I used the octopus analogy.
64
211080
1920
வேறுபாட்டை ஆக்டோபஸ் உதாரணத்தை வைத்து நன்றாக விளக்கமுடியும்.
03:34
Like humans,
65
214680
1216
மனிதர்களைப் போலவே,
03:35
octopuses are some of the most intelligent creatures on earth.
66
215920
3176
ஆக்டோபஸ்களும் பூமியின் மிக புத்திசாலித்தனமான உயிரினங்களில் ஒன்று.
03:39
However, octopus intelligence evolved from a different evolutionary line,
67
219120
4936
ஆனாலும் ஆக்டோபஸ் அறிவு வேறொரு பரிணாம வரிசையில் உண்டானது
03:44
separate from that of human beings,
68
224080
2496
மனிதர்களிடமிருந்து தனியாக. இதையே அறிவியற் புனைவின்
03:46
so the foundation is different.
69
226600
2376
வெவ்வேறு அடிப்படைகளைப் பற்றியும் சொல்லலாம்.
03:49
The same can be said about the foundations of various forms of science fiction.
70
229000
3800
இதையே பல வகையான அறிவியற் புனைவுகளின் அடிப்படைகள் பற்றியும் சொல்லமுடியும்
03:54
So much of science fiction speculates
71
234800
2656
பெரும்பாலான அறிவியற்புனைகள் தொழில்நுட்பம், சமூகங்கள்
03:57
about technologies, societies, social issues,
72
237480
3216
சமூகப் பிரச்சனைகள் பற்றி ஊகிக்கின்றன,
04:00
what's beyond our planet, what's within our planet.
73
240720
3016
நம் கிரகத்தைத் தாண்டி, கிரகத்துக்குள்ளே என்ன இருக்கிறதென.
04:03
Science fiction is one of the greatest and most effective forms
74
243760
2976
அறிவியற்புனைவு அரசியல் எழுத்துகளில் ஆகச்சிறந்த மற்றும்
04:06
of political writing.
75
246760
1656
திறன்மிக்கவைகளில் ஒன்று. அது முழுக்க, ’இப்படி நடந்தால் என்னாகும்’
04:08
It's all about the question, "What if?"
76
248440
2360
04:11
Still, not all science fiction has the same ancestral bloodline,
77
251800
4936
இருந்தாலும் எல்லா அறிவியற்புனைவுக்கும் ஒரே மூதாதை வரிசை கிடையாது,
04:16
that line being Western-rooted science fiction,
78
256760
2976
இந்த வரிசை மேற்கத்திய வேர்கொண்டது,
04:19
which is mostly white and male.
79
259760
1800
பெரும்பான்மை வெள்ளை ஆண்களாலானது.
04:22
We're talking Isaac Asimov, Jules Verne,
80
262200
3496
ஐசக் அசிமோவ், ஜூல்ஸ் வெர்ன், ஹெச்.ஜி.வெல்ஸ்
04:25
H.G. Wells, George Orwell, Robert Heinlein, etc.
81
265720
3559
ஜார்ஜ் ஆர்வெல், ராபர்ட் ஹெய்ன்லெய்ன், போன்றோரைப் பற்றி சொல்கிறேன்.
04:30
So what if a Nigerian-American wrote science fiction?
82
270839
3441
எனவே ஒரு நைஜீரிய-அமெரிக்கர் அறிவியற்புனைவு எழுதினால் என்ன ஆகும்?
04:35
Growing up, I didn't read much science fiction.
83
275600
3296
சிறுவயதில் நான் நிறைய அறிவியற்புனைவு படிக்கவில்லை
04:38
I couldn't relate to these stories
84
278920
1696
அந்த கதைகளோடு என்னை பொருத்திப் பார்க்கமுடியவில்லை
04:40
preoccupied with xenophobia, colonization and seeing aliens as others.
85
280640
5576
இனவாதம், காலனியாக்கம், மற்றோரை வேற்றுக்கிரசிவாகளாகப் பார்க்கும் கதைகள்.
04:46
And I saw no reflection of anyone who looked like me in those narratives.
86
286240
3440
என்னைப் போல் தோன்றிய யாரையும் அந்தக் கதைகளில் காணவில்லை.
04:50
In the "Binti" novella trilogy,
87
290840
1536
பிண்ட்டி நாவல் முத்தொகுப்பில்.
04:52
Binti leaves the planet to seek education from extraterrestrials.
88
292400
4296
பிண்டி கிரகத்தைவிட்டு வேற்றுகிரகவாசிகளிடம் படிக்கச் செல்கிறாள்.
04:56
She goes out as she is,
89
296720
1736
என்னவாக இருக்கிறாளோ அப்படியே செல்கிறாள்
04:58
looking the way she looks,
90
298480
1656
அவள் சொந்த தோற்றத்தோடு,
05:00
carrying her cultures,
91
300160
1616
தன் கலாச்சாரங்களை சுமந்தபடி,
05:01
being who she is.
92
301800
1440
தானாகவே இருந்தபடி.
இந்த கதையை எழுத நான் ஊக்கம் பெற்றது
05:04
I was inspired to write this story
93
304120
1656
05:05
not because I was following a line of classic space opera narratives,
94
305800
4176
செவ்வியல் விண்வெளி ஒபேரா கதைகளை பின்பற்றி அல்ல
05:10
but because of blood that runs deep,
95
310000
2336
அந்த ரத்தம் ஆழ என்னுள் ஓடுவதால்
05:12
family, cultural conflict
96
312360
2616
குடும்பம், கலாச்சார முரண்
05:15
and the need to see an African girl leave the planet on her own terms.
97
315000
3640
ஒரு ஆஃப்ரிக்க பெண் கிரகத்தை தன் வழிகளில் விட்டுசெல்ல வேண்டிய தேவை
05:20
My science fiction had different ancestors,
98
320640
2976
என் அறிவியற்புனைவுக்கு வேறு மூதாதைகள்
05:23
African ones.
99
323640
1200
ஆஃப்ரிக்கர்கள்.
05:26
So I'm Nigerian-American.
100
326560
2136
எனவே நான் நைஜீரிய அமெரிக்கர்.
05:28
I was born to two Nigerian immigrant parents
101
328720
2496
இரு நைஜீரிய குடிபெயர்ந்தோருக்குப் பிறந்து
05:31
and raised in the United States,
102
331240
2136
யுனைடெட் ஸ்டேட்ஸில் வளர்க்கப்பட்டவள்.
05:33
one of the birthplaces of classic science fiction.
103
333400
2696
செவ்வியல் அறிவியற்புனைவின் பிறப்பிடங்களில் ஒன்றான இங்கே
05:36
However, it was my Nigerian heritage that led me to write science fiction.
104
336120
5296
இருந்தாலும் என் நைஜீரிய பாரம்பரியமே என்னை அறிவியற்புனைவு எழுத வைத்தது.
05:41
Specifically I cite those family trips to Nigeria in the late '90s.
105
341440
3520
குறிப்பாக பின் 90களில் நைஜீரியாவுக்கு குடும்பத்தோடு போன பயணங்கள்.
05:47
I'd been taking trips back to Nigeria with my family since I was very young.
106
347040
4896
மிக சிறுவயதிலிருந்தே நைஜீரியாவுக்கு குடும்பத்தோடு பயணம் செய்துவருகிறேன்.
05:51
These early trips inspired me.
107
351960
2576
அந்த முதல் பயணங்கள் என்னைத் தூண்டின.
05:54
Hence the first story that I ever even wrote took place in Nigeria.
108
354560
3720
எனவே என் முதல் கதை நைஜீரியாவில் நடக்கிறது.
05:58
I wrote mainly magical realism and fantasy
109
358800
2896
குறிப்பாக மாயஎதார்த்த மாயாஜாலக் கதைகளே எழுதினேன்
06:01
inspired by my love of Igbo
110
361720
1576
இக்போ மேலான அன்பினால்
06:03
and other West African traditional cosmologies and spiritualities.
111
363320
3640
மேற்கு ஆஃப்ரிக்க பாரம்பரிய விண்வெளியியல் மெய்யியல் மீதான காதலால்.
06:08
However, in the late '90s,
112
368400
2576
இருந்தாலும், பின் 90களில்
06:11
I started noticing the role of technology in Nigeria:
113
371000
4216
நைஜீரியாவில் தொழில்நுட்பத்தின் பங்கை கவனிக்கத் தொடங்கினேன்:
06:15
cable TV and cell phones in the village,
114
375240
2856
கிராமங்களில் கேபிள் தொலைக்காட்சியும் செல்ஃபோன்களும்
06:18
419 scammers occupying the cybercafes,
115
378120
3776
இணையக்கூடங்களில் 419 ஏமாற்றாளர்கள்,
06:21
the small generator connected to my cousin's desktop computer
116
381920
3416
என் கசினின் மேசைக்கணினியோடு இணைந்த சிறிய ஜெனரேட்டர்.
06:25
because the power was always going on and off.
117
385360
2280
ஏனெனில் மின்சாரம் போவதும் வருவதுமாய் இருக்கும்.
06:28
And my Americanness othered me enough
118
388760
2376
என் அமெரிக்கத்தனம் மேலும் என்னை வேற்றாளாக்கியது,
06:31
to be intrigued by these things that most Nigerians saw as normal.
119
391160
3960
நைஜீரியர்கள் சாதாரணமாகப் பார்த்த இவற்றை ஆர்வமாக பார்க்கவைத்தது.
06:36
My intrigue eventually gave birth to stories.
120
396400
2920
என்னுடைய ஆர்வம் கதை எழுதவைத்தது.
06:40
I started opening strange doors.
121
400320
2160
வித்தியாசமான கதவுகளைத் திறக்கத் தொடங்கினேன்.
06:44
What if aliens came to Lagos, Nigeria?
122
404480
3080
வேற்றுக்கிரகவாசிகள் நைஜீரியாவின் லாகோசுக்கு வந்தால் என்னாகும்?
06:50
This is an excerpt from my novel, "Lagoon."
123
410800
2440
இது என் நாவல் ‘லகூன்’இலிருந்து ஒரு பகுதி,
06:56
Everybody saw it,
124
416320
1976
அனைவரும் அதைப் பார்த்தார்கள்
06:58
all over the world.
125
418320
1600
உலகம் முழுக்க.
07:00
That was a real introduction to the great mess happening in Lagos,
126
420760
3536
நடந்துகொண்டிருக்கும் பெருங்குழப்பத்திற்கான ஒரு உண்மையான அறிமுகம்,
07:04
Nigeria, West Africa, Africa, here.
127
424320
4560
லாகோஸில், நைஜீரியாவில், மேற்கு ஆஃப்ரிக்காவில், ஆஃப்ரிக்காவில், இங்கே.
07:10
Because so many people in Lagos had portable, chargeable,
128
430360
3096
லாகோஸில் பெரும்பாலானோரிடம் எடுத்துச் செல்லக்கூடிய, மின்னேற்றக்கூடிய
07:13
glowing, vibrating, chirping, tweeting, communicating, connected devices,
129
433480
4416
ஒளிரும், அதிரும், பாடும், கீச்சிடும், தொடர்புகொள்ளும், இணைக்கப்பட்ட
07:17
practically everything was recorded and posted online in some way,
130
437920
3696
கருவிகள் இருந்ததால் நடந்த எல்லாமே பதிவுசெய்யப்பட்டு ஏதோ ஒரு வழியில்
07:21
somehow,
131
441640
1496
இணையத்தில் பகிரப்பட்டன. எப்படியோ,
07:23
quickly.
132
443160
1200
சீக்கிரமாக.
07:25
The modern human world is connected like a spider's web.
133
445080
2880
நவீன மனித உலகம் சிலந்திவலை போல இணைக்கப்பட்டிருக்கிறது.
07:30
The world was watching.
134
450040
1400
உலகம் பார்த்துக்கொண்டிருந்தது.
07:32
It watched in fascinated horror
135
452200
2256
ஆச்சரியமுற்று பயத்தோடு பார்த்தது
07:34
for information,
136
454480
1320
செய்திக்காக,
07:36
but mostly for entertainment.
137
456560
1600
பெரும்பாலும் பொழுதுபோக்கிற்காக.
07:39
Footage of what was happening dominated every international news source,
138
459200
3536
நடந்துகொண்டிருப்பதன் காணொளிகள் எல்லா சர்வதேச செய்தி ஊடகங்களையும்
07:42
video-sharing website, social network, circle, pyramid and trapezoid.
139
462760
5016
காணொளி தளங்கள், சமூக ஊடகங்கள், வட்டம், பிரமிட் சரிவகம் முழுக்க ஆக்கிரமித்திருந்தன
07:47
But the story goes deeper.
140
467800
1560
ஆனால் இந்தக் கதை இன்னும் ஆழமானது.
07:50
It is in the mud,
141
470080
1736
அது சேற்றில் இருக்கிறது,
07:51
the dirt,
142
471840
1536
தூசியில்,
07:53
the earth,
143
473400
1736
பூமியில்,
மணலாலான அகிலத்தின் நன் நினைவுகளில் இருக்கிறது.
07:55
in the fond memory of the soily cosmos.
144
475160
2520
07:58
It is in the always mingling past, present and future.
145
478560
3976
எப்போதும் கலந்துகொண்டிருக்கும் கடந்த, நிகழ், எதிர்காலத்திலிருக்கிறது.
08:02
It is in the water.
146
482560
2056
அது நீரிலிருக்கிறது.
08:04
It is in the powerful spirits and ancestors who dwelled in Lagos.
147
484640
3896
லாகோசில் வசித்த சக்திவாய்ந்த ஆவிகளில் மூதாதைகளில் இருக்கிறது.
08:08
It is in the hearts and minds of the people of Lagos.
148
488560
3320
லாகோஸ் மக்களின் இதயத்திலும் மனதிலிருமிறுக்கிறது.
08:12
Change begets change.
149
492720
2416
மாற்றம் மாற்றத்தை உண்டாக்குகிறது.
08:15
The alien Ayodele knew it.
150
495160
1800
வேற்றுகிரகவாசி அயோடெலெ அதை அறிந்திருந்தாள்.
08:17
All her people know it.
151
497720
1840
அவள் மக்கள் எல்லோரும் அறிந்திருந்தனர்.
08:21
So, this is a voice of Udide, the supreme spider artist,
152
501200
3856
எனவே, இது உடிடேவின் குரல், ஆகப்பெரிய சிலந்திக் கலைஞர்,
08:25
who is older than dirt
153
505080
1336
மண்ணைவிட பழமையானவர்
08:26
and lives in the dirt beneath the city of Lagos,
154
506440
2576
லாகோஸ் நகரின்கீழே மண்ணிற்குள் வாழ்பவர்
08:29
listening and commenting
155
509040
1936
கேட்டுக்கொண்டு கருத்துசொல்லிக்கொண்டு
08:31
and weaving the story of extraterrestrials coming to Lagos.
156
511000
3320
லாகோஸுக்கு வேற்றுக்கிரகவாசிகள் வரும் கதையை பின்னிக்கொண்டு.
08:35
In the end, the great spider who was the size of a house
157
515120
3736
கசையில் ஒரு வீட்டினளவு பெரிதான பெரும் சிலந்தி
08:38
and responsible for weaving the past, present and future
158
518880
2936
கடந்த நிகழ் எதிர்காலங்களை பின்னும் பொறுப்புகொண்ட அது
08:41
decides to come forth and be a part of the story.
159
521840
2719
முன்வந்து கதையின் பகுதியாக முடிவுசெய்தது.
08:45
Like Udide, the spider artist,
160
525559
2377
சிலந்திக் கலைஞரான, உடிடேவைப் போல
08:47
African science fiction's blood runs deep
161
527960
3175
ஆஃப்ரிக்க அறிவியற்புனைவின் ரத்தமும் ஆழ ஓடுகிறது
08:51
and it's old,
162
531159
1201
அது பழமையானது,
08:52
and it's ready to come forth,
163
532960
2256
அது முன்வரத் தயாராக இருக்கிறது
08:55
and when it does,
164
535240
1576
அப்படி வரும்போது அதனால் ஊக்கமுறும்
08:56
imagine the new technologies, ideas and sociopolitical changes it'll inspire.
165
536840
4920
புதிய தொழில்நுட்பங்கள், யோசனைகள் சமூக அரசியல் மாற்றங்களை யோசியுங்கள்.
09:03
For Africans, homegrown science fiction can be a will to power.
166
543520
4000
ஆஃப்ரிக்கர்களுக்கு, உள்ளூர் அறிவியற்புனைவு அதிகாரத்தைப் பெறும் விருப்பமாக இருக்கலாம்.
09:08
What if?
167
548840
1200
அப்படி நடந்தால் என்ன ஆகும்?
09:10
It's a powerful question.
168
550520
1480
அது ஒரு சக்திவாய்ந்த கேள்வி.
09:12
Thank you.
169
552600
1216
நன்றி.
09:13
(Applause)
170
553840
5120
(கைத்தட்டல்)
இந்த இணையதளம் பற்றி

ஆங்கிலம் கற்க பயனுள்ள YouTube வீடியோக்களை இந்த தளம் உங்களுக்கு அறிமுகப்படுத்தும். உலகெங்கிலும் உள்ள சிறந்த ஆசிரியர்களால் கற்பிக்கப்படும் ஆங்கில பாடங்களை நீங்கள் காண்பீர்கள். ஒவ்வொரு வீடியோ பக்கத்திலும் காட்டப்படும் ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்து, அங்கிருந்து வீடியோவை இயக்கவும். வசனங்கள் வீடியோ பிளேபேக்குடன் ஒத்திசைவாக உருட்டும். உங்களிடம் ஏதேனும் கருத்துகள் அல்லது கோரிக்கைகள் இருந்தால், இந்த தொடர்பு படிவத்தைப் பயன்படுத்தி எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

https://forms.gle/WvT1wiN1qDtmnspy7