My story of love and loss as a transracial adoptee | Sara Jones

51,919 views ・ 2020-06-18

TED


வீடியோவை இயக்க கீழே உள்ள ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்யவும்.

Translator: Shouko Krishima Reviewer: Ahamed Shyam F
00:12
When I was three years old,
0
12588
1730
எனக்கு மூன்று வயதாக இருந்தபோது,
00:14
I was transracially adopted from South Korea
1
14342
3151
உட்டாவின் சால்ட் லேக் சிட்டியில் ஒரு வெள்ளை குடும்பத்தால்
00:17
by a white family in Salt Lake City, Utah.
2
17517
3145
தென் கொரியாவிலிருந்து நான் நாடுகடத்தப்பட்டேன்
00:21
I arrived in America with a mysterious tattoo on my left forearm.
3
21507
4617
பச்சை குத்தியிருந்த இடது முன்கையுடன் நான் அமெரிக்கா வந்தேன்
00:26
The tattoo was so large and noticeable
4
26148
2701
பச்சை குத்தியிருந்தது பெரியதாக கவனிக்கத்தக்கதாக இருந்தது
00:28
that my adoptive parents had it surgically removed right away.
5
28873
3345
அதனால என் வளர்ப்பு பெற்றோர் அதை உடனே அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர்
00:32
They were worried that other kids would make fun of it.
6
32826
3035
மற்ற குழந்தைகள் கேலி செய்வர் என்று அவர்கள் கவலைப்பட்டார்கள்
00:35
Today, there's only a light scar where the tattoo once was,
7
35885
2782
இன்று, பச்சை குத்தப்பட்ட இடத்தில், சிறு வடு மட்டுமே உள்ளது
00:38
so I've redrawn it in permanent marker so you can see what it looked like.
8
38691
3968
அது எப்படி இருந்தது என்பதை நீங்கள் அறிய பேனாவில் மீண்டும் வரைந்துள்ளேன்
00:43
Korean adoption records in 1976 were notoriously incomplete.
9
43651
5191
1976 இல் கொரிய தத்தெடுப்பு பதிவுகள் மோசமாக முழுமையடையாதிருந்தன
00:49
I didn't have any information about my background
10
49365
2628
எனது பின்னணி பற்றியோ எனது பிறந்த குடும்பம் பற்றியோ
00:52
or my birth family.
11
52017
1384
என்னிடம் எந்த தகவலும் இல்லை
00:53
I didn't even know if my name or birth date were real
12
53882
4213
என் பெயர் மற்றும் பிறந்த தேதி உண்மையானதா என்று கூட தெரியாது
00:58
or if they were assigned.
13
58119
1499
நியமித்ததாக கூட இருக்கலாம்.
01:00
And no one knew what my tattoo meant.
14
60422
2684
என் பச்சைக்கு என்ன அர்த்தம் என்றும் யாருக்கும் தெரியாது.
01:04
Transracial adoption is where a child from one race or ethnicity
15
64485
3668
கலப்பு தத்தெடுப்பில் ஒரு இனத்தின் குழந்தை
01:08
is adopted by parents from a different race or ethnicity.
16
68177
3902
வேறு இனத்தின் பெற்றோரால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது
01:12
In my generation, children who were adopted from Korea
17
72761
2788
கொரியாவிலிருந்து தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள்
01:15
were assimilated into the culture of their adoptive parents.
18
75573
4207
என் தலைமுறையில், வளர்ப்பு பெற்றோர் கலாச்சாரத்தில் இணைக்கப்படுவர்
01:19
So I was raised as if I were white.
19
79804
2383
அதனால் நான் வெள்ளை இனத்தவராகவே வளர்க்கப்பட்டேன்.
01:23
Growing up, occasionally my family would eat at a Korean restaurant,
20
83117
3261
வளரும்போது, எப்போதாவது என் குடும்பம் கொரிய உணவகத்தில் சாப்பிடுவார்,
01:26
or we'd go to the Asian festival.
21
86402
1774
அல்லது ஆசிய திருவிழாவிற்கு செல்வோம்.
01:29
But I did not identify with being Asian.
22
89184
3293
ஆனால் நான் ஆசியராக அடையாளம் காணப்படவில்லை.
01:33
Looking back now,
23
93385
1965
இப்போது திரும்பிப் பார்க்கும்போது,
01:35
having my tattoo removed is symbolic of losing a connection
24
95374
3283
எனது பச்சை அகற்றப்பட்டிருப்பது என் இனம் மற்றும் கலாச்சாரத்துடன்
01:38
with my Korean ethnicity and culture.
25
98681
3136
இருந்த இணைப்பை இழந்த குறியீடாகும்
01:43
And I am not alone.
26
103042
1151
ஆனால் நான் தனியாக இல்லை.
01:44
Since the 1950s, almost 200,000 Korean children have been adopted
27
104217
4850
1950 களில் இருந்து உலகம் முழுவதும், கிட்டத்தட்ட 200,000 கொரிய குழந்தைகள்
01:49
all over the world.
28
109091
1517
தத்தெடுக்கப்பட்டுள்ளனர்
01:51
A growing body of research shows that children experience trauma
29
111516
4015
வளர்ந்து வரும் ஆராய்ச்சி படி அவர்களது குடும்பங்களிலிருந்து பிரிந்தவுடன்
01:55
when they're separated from their families of origin.
30
115555
2592
குழந்தைகள் அதிர்ச்சியை அனுபவிக்கிறார்கள்
01:58
My story includes such childhood trauma.
31
118920
2915
என் கதையிலும் இதுபோன்ற குழந்தை பருவ அதிர்ச்சி அடங்கும்.
02:02
I recently found out that my birth mother
32
122879
2202
என் தாய் நான் பிறந்த சிறிது நேரத்திலேயே
02:05
left my family shortly after I was born.
33
125105
2605
குடும்பத்தை விட்டு வெளியேறியுதாக சமீபத்தில் அறிந்தேன்
02:08
When I was two years old, my birth father became injured
34
128587
3156
எனக்கு இரண்டு வயதாக இருந்தபோது, என் பிறந்த தந்தை காயமடைந்தார்
02:11
and could not provide for my brothers and me.
35
131767
2316
சகோதரர்களையும் என்னையும் பராமரிக்க முடியவில்லை
02:15
And so my two older brothers and I were sent to children welfare services.
36
135073
4128
அதனால் என் இரண்டு சகோதரர்களும் நானும் குழந்தைகள் நல சேவைகளுக்கு அனுப்பப்பட்டோம்.
02:19
And there, someone decided, because I was younger,
37
139860
4900
அங்கே, நான் சிறுமியாக இருந்ததால்,
02:25
that I was more adoptable.
38
145772
2067
தத்தெடுக்க தகுதியானவள் என முடிவு செய்தனர்.
02:29
And so, I was sent to a separate orphanage,
39
149012
3052
அதனால், என்னை கவனித்துக்கொண்ட சகோதரர்களிடமிருந்து பிரிக்கப்பட்டு
02:32
separated from my brothers who cared for me.
40
152088
3140
ஒரு தனி அனாதை இல்லத்திற்கு நான் அனுப்பப்பட்டேன்
02:36
My adoption records say that I wouldn't play
41
156768
2229
எனது தத்தெடுப்பு பதிவுகளில் அனாதை இல்லத்தில்
02:39
with any of the other children at the orphanage,
42
159021
3350
நான் மற்ற குழந்தைகளுடன் விளையாட மாட்டேன் என்று கூறுகின்றன
02:42
and now I know why.
43
162395
1584
அது ஏன் என்று இப்போது புரிகிறது
02:44
My adoption photos show the picture of a frightened, malnourished little girl.
44
164465
6392
எனது தத்தெடுப்பு புகைப்படங்களில் பயந்த, சோர்ந்த சிறுமியாக உள்ளேன்
02:51
Just imagine my culture shock a short and lonely nine months later,
45
171462
4446
நான் அமெரிக்கா வந்தபோது, அந்த குறுகிய தனித்த ஒன்பது மாத பிரிவினால்
02:55
as I arrived in America,
46
175932
1549
கலாச்சார அதிர்ச்சி இருந்தது.
02:57
where everything was different:
47
177505
2738
எல்லாம் வித்தியாசமாக இருந்தது:
03:00
the people,
48
180267
1729
மக்கள்,
03:02
the buildings,
49
182020
1237
கட்டிடங்கள்,
03:03
the food
50
183281
1485
உணவு
03:04
and the clothing.
51
184790
1326
மற்றும் ஆடை.
03:07
As a three-year-old child, I quickly figured out
52
187203
2273
மூன்று வயது குழந்தையாக, நான் கண்டுபிடித்தது
03:09
that no one spoke the Korean language that I spoke,
53
189500
3346
நான் பேசிய கொரிய மொழி, யாரும் பேசவில்லை என்பதே
03:12
and so I stopped speaking altogether for six months.
54
192870
3890
அதனால் ஆறு மாதங்களுக்கு நான் பேசுவதையே நிறுத்தினேன்.
03:16
And when I started speaking again, it was in full English.
55
196784
3599
நான் மீண்டும் பேச ஆரம்பித்தபோது, அது முழு ஆங்கிலத்தில் இருந்தது.
03:21
One of the first phrases I said
56
201159
1790
அனாதை இல்ல புகைப்படங்கள் காட்டியபோது
03:22
as my parents showed me my orphanage photos
57
202973
3333
என் பெற்றோரிடம் நான் சொன்ன முதல் சொற்றொடர்களில் ஒன்று
03:26
was, "Sara sad."
58
206330
2630
"சாரா சோகம்" என்பதே
03:31
Children who are adopted often put up emotional walls
59
211099
2984
தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள் மீண்டும் காயப்படாமல் இருக்க
03:34
to protect themselves from being hurt again.
60
214107
2692
பெரும்பாலும் தங்கள் உணர்ச்சியை அடக்குகின்றனர்
03:36
I certainly did this,
61
216823
1687
நான் நிச்சயமாக இதைச் செய்தேன்,
03:38
and like many transracially adopted children,
62
218534
2208
கலப்பு தத்தெடுக்கப்பட்ட மற்ற குழந்தைகள் போல
03:40
there were many moments growing up where I wished that I was white
63
220766
3453
சுற்றியுள்ள மற்ற வெள்ளை குழந்தைகளைக் போல வெள்ளையராகவே இருந்திருக்கலாமே
03:44
like the other kids around me.
64
224243
1708
என ஆசைபட்ட பல தருணங்கள் உண்டு
03:46
Other kids made fun of my eyes and nose.
65
226640
2926
மற்ற குழந்தைகள் என் கண்களையும் மூக்கையும் கேலி செய்தனர்.
03:50
Now, the '80s styles were particularly brutal to me,
66
230222
2977
அதுவும், 80களின் பாணிகள் எனக்கு இன்னும் கொடுமையாக இருந்தன
03:53
with glasses that didn't fit well,
67
233223
2082
சரியாக பொருந்தாத கண்ணாடிகள்,
03:55
hairstyles --
68
235329
1427
சிகை அலங்காரங்கள் --
03:56
(Laughter)
69
236780
1049
(நகைப்பொலி)
03:57
that looked ridiculous on me.
70
237853
2672
அது என்னை கேலிக்குரியதாக ஆக்கியது
04:00
(Laughter)
71
240549
1624
(நகைப்பொலி)
04:03
This narrative of adoption might be uncomfortable for you to hear.
72
243381
4504
தத்தெடுப்பின் இந்த கதை கேட்க சங்கடமாக இருக்கலாம்
04:08
The narrative that we usually hear is that of a new parent,
73
248505
4064
நாம் வழக்கமாக கேட்கும் கதை ஒரு புதிய பெற்றோரின் பார்வையில்
04:12
who is eagerly awaiting a child that they've been wanting for so long.
74
252593
3450
குழந்தைக்காக பல காலமாக ஆவலுடன் காத்திருந்தவர்களின் கதை
04:17
The parents' story is told with love, joy and excitement,
75
257552
3233
பெற்றோரின் கதை அன்பு, மகிழ்ச்சி மற்றும் உற்சாகத்துடன் கூறப்படுகிறது,
04:20
and as they bring a newly adopted child into their home,
76
260809
3293
அவர்கள் தங்கள் வீட்டிற்கு, புதிய குழந்தை கொண்டு வருகிறார்கள்
04:24
family and friends celebrate and congratulate the parents
77
264126
3466
குடும்பங்கள், நண்பர்கள், அவர்களின் முடிவை போற்றி கொண்டாடுகின்றனர்.
04:27
on their wonderful decision to adopt.
78
267616
2827
அவர்களுக்கு வாழ்த்து மழை பொழிகின்றனர்
04:31
My parents' adoption story was like a beautiful blanket that kept me warm.
79
271622
4688
என் பெற்றோரின் தத்தெடுப்பு கதை, ஒரு அழகான போர்வை போல கதகதப்பானது
04:37
But after a while, it felt like the focus was more on the blanket,
80
277556
4040
ஆனால் சில காலம் கழித்து, கவனம் போர்வையில் அதிகமாக இருப்பதை உணர்ந்தேன்
04:41
covering me and my point of view entirely.
81
281620
3002
அது என்னையும் எனது பார்வையையும் முழுவதுமாக மறைத்தது
04:44
I couldn't emotionally breathe.
82
284646
2537
என் உணர்வுகளை வெளிக்காட முடியவில்லை.
04:48
My parents would say things to me like,
83
288343
2549
என் பெற்றோர் என்னிடம் சில விஷயங்களைச் சொல்வார்கள்,
04:50
"I fell in love with you the first time I saw your photo.
84
290916
3854
"உன் புகைப்படத்தை முதன்முறை பார்த்த போதே உன்னை விரும்பினேன்
04:54
My heart broke."
85
294794
1851
எங்கள் இதயத்தை கவர்ந்தாய்"
04:58
They love me, I know that, and I was wanted.
86
298430
4004
அவர்கள் என்னை நேசிக்கிறார்கள், என எனக்கு தெரியும்
05:03
But I wish that the only birth story I had wasn't so sad,
87
303861
4415
ஆனால் நான் பிறப்பு கதை வருத்தமாக, மனிதாபிமான அடிப்படையில் இல்லாமல்
05:08
so humanitarian.
88
308300
1653
இருந்திருக்கலாம் என விரும்பினேன்.
05:11
I would often confuse love with gratitude,
89
311009
2457
நான் அடிக்கடி அன்பை நன்றியுடன் குழப்புவேன்,
05:13
especially when other people would say things to me like,
90
313490
3216
குறிப்பாக மற்றவர்கள் என்னிடம் விஷயங்களைச் சொல்லும்போது,
05:16
"You're so lucky to be adopted to America,"
91
316730
3424
"நீங்கள் அமெரிக்காவில் ஏற்றுக்கொள்ளப்பட்டது, பெரிய அதிர்ஷ்டம்"
05:20
or, "Your parents are such angels to adopt you."
92
320178
3790
அல்லது, "உன்னை தத்தெடுத்த உங்கள் பெற்றோர் தெய்வங்கள்" என்பர்
05:25
To a child, it felt like these comments were constant reminders to be grateful
93
325284
3725
ஒரு குழந்தைக்கு, இக்கருத்துகள், என் பெற்றோரின் தொண்டுக்கு
05:29
to my parents' charity.
94
329033
1694
நன்றியின் நினைவூட்டகாலவே தோன்றும்
05:31
I resented that I couldn't tell these adults,
95
331157
2613
என்னால் இவர்களூக்கு பதில் சொல்ல முடியாது கோபத்தை தந்தது
05:33
"I don't like being reminded all the time that I'm adopted.
96
333794
3113
"என் தத்தெடுப்பை எந்நேரமும் நினைவூட்டுவது எனக்குப் பிடிக்கவில்லை
05:36
I just want to be a normal kid,
97
336931
3030
சாதாரண குழந்தையாக நன்றியற்றவளாகவும் சில நேரம்
05:39
and maybe even be ungrateful once in a while."
98
339985
3593
இயல்பாக இருக்க விரும்புகிறேன்,
05:43
(Laughter)
99
343602
1587
(நகைப்பொலி)
05:46
But I learned to smile without really smiling,
100
346153
3671
ஆனால் நான் உண்மையில் சிரிக்காமல், சிரிக்க கற்றுக்கொண்டேன்
05:49
and as I grew older, I wanted to be able to say,
101
349848
2346
பெரியவளானாலும் என கூற விரும்பியது
05:52
"Sara is still sad."
102
352218
2597
"சாரா, இன்னும் சோகமாக இருக்கிறாள்"
05:55
But I buried my feelings, and it wasn't until later in life
103
355808
2832
ஆனால் நான் என் உணர்வுகளை புதைத்தேன், என் சொந்த தத்தெடுப்பின் துக்கத்தை
05:58
that I realized I'd never really grieved my own adoption.
104
358664
4154
நான் அணுசரிக்க வில்லை என பிற்காலத்தில் உணர்ந்தேன்
06:03
While many of us understand that adopting a child
105
363796
2393
வேறுபட்ட இனம், கலாச்சாரத்திலிருந்து ஒரு குழந்தையை தத்தெடுப்பது
06:06
from a different race, culture or country is never simple,
106
366213
3711
ஒருபோதும் எளிதானது அல்ல, என நம்மில் பலருக்கு புரியும் போது
06:09
we rarely acknowledge the complex emotions
107
369948
2502
ஆனால் தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளின் உணர்வுகளை
06:12
that children who are adopted can experience.
108
372474
2399
நாங்கள் அரிதாகவே ஒப்புக்கொள்கிறோம்
06:15
Some children experience feelings of loss,
109
375444
3225
அவர்கள் அனுபவிப்பது இழப்பின் வலிகள்
06:18
feelings of rejection,
110
378693
1845
நிராகரிப்பு உணர்வுகள்,
06:20
grief,
111
380562
1378
துக்கம்,
06:21
shame,
112
381964
1572
அவமானம்,
06:23
guilt,
113
383560
1250
குற்றம்,
06:24
challenges with identity,
114
384834
2381
அடையாளத்துடனான சவால்கள்,
06:27
difficulty with intimacy
115
387239
1455
நெருக்கத்தின் சிரமம்
06:28
and control issues.
116
388718
1671
மற்றும் கட்டுப்பாட்டு சிக்கல்கள்.
06:30
Just ask my kids.
117
390413
2173
என் குழந்தைகளிடம் கேளுங்கள்.
06:32
(Laughter)
118
392610
1358
(நகைப்பொலி)
06:33
Children who are adopted can still love their adoptive parents
119
393992
5638
தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள் வளர்ப்பு பெற்றோரை நேசிக்ககின்றனர்
06:39
at the same time as experiencing these complex emotions.
120
399654
3652
அதே நேரத்தில் இந்த சிக்கலான உணர்வுகளை அனுபவிக்கின்றனர்
06:43
And many of us wonder: If we had had safe emotional spaces
121
403330
3447
நம்மில் பலர் ஆச்சரியப்படுகிறார்கள்: ஒருவேளை சிறு வயதில்
06:46
to own our own stories when we were younger,
122
406801
4208
எங்கள் சொந்த கதைகளின் உணர்வுளுக்கு இடம் இருந்திருந்தால்
06:51
would we still be struggling to come to terms with adoption as adults?
123
411033
4377
பெரியவர்களாகும் போது தத்தெடுக்க போராடியிருப்போமா?
06:56
Where do we find the emotional oxygen to own our own stories?
124
416381
4738
சொந்த கதைகளுக்கான உணர்வு சுவாசங்களை நாம் எங்கே காண்பது?
07:03
Since the late 1990s and early 2000s,
125
423912
2767
1990 முடிய மற்றும் 2000இன் முற்பகுதியிலிருந்து,
07:06
researchers like Dr. Richard Lee have focused on different parenting techniques
126
426703
3972
டாக்டர் ரிச்சர்ட் லீ போன்ற ஆராய்ச்சியாளர்கள் கலப்பு தத்தெடுப்பின் வெவ்வேறு நுட்பங்களில்
07:10
for transracial adoption.
127
430699
1828
கவனம் செலுத்தி வருகின்றனர்.
07:12
The hope is to help children and their adoptive parents
128
432551
3271
குழந்தைகளுக்கு மற்றும் அவர்களின் வளர்ப்பு பெற்றோருக்கு
07:15
better adapt to their unique racial and ethnic circumstances.
129
435846
4048
அந்த இன சூழலின் தனித்துவத்திற்கு ஏற்றவாறு உதவுவதே இவர்களது நம்பிக்கை
07:19
There's more enculturation encouraged,
130
439918
2228
இதற்கு பல இணைத்தல்கள் ஊக்குவிக்கப்படுகிறது
07:22
that exposes children to the people,
131
442170
2801
இது குழந்தைகளை அவர்களின் பிறந்த குடும்ப மக்கள்,
07:24
places, languages and culture of their birth families.
132
444995
3740
இடம், மொழி மற்றும் கலாச்சாரத்திற்கு வெளிப்படுத்துகிறது
07:28
Some parents focus on racial inculcation
133
448759
3256
சில பெற்றோர்கள் இன ரீதியான இணைப்பை தூண்டுகின்றனர்
07:32
to specifically work with their children on the racism and discrimination
134
452039
4369
குறிப்பாக வீட்டிற்கு வெளியே உலகில் அவர்கள் அனுபவிக்கும்
07:36
that they will experience outside of the home.
135
456432
2896
இனவாதம் மற்றும் பாகுபாடு குறித்து உணர்த்துகின்றனர்
07:39
And some parents allow children to choose as they get older
136
459352
3317
மேலும் சில பெற்றோர்கள் குழந்தைகளை அவர்கள் வயதாகும்போது தேர்வு செய்ய
07:42
the level of exposure to the culture of their birth families.
137
462693
3763
அவர்களின் பிறந்த குடும்ப கலாச்சாரத்தின் வெளிப்பாடை உணர அனுமதிக்கின்றனர்
07:47
Now, we might look at these signs of progress
138
467064
2188
இந்த அறிகுறிகளில் வைத்து கலப்பு தத்தெடுப்பை
07:49
and think we've got it all figured out when it comes to transracial adoption.
139
469276
4094
நாம் முற்றிலும் அறிந்து விட்டோம் என்று நினைக்கிறோம்
07:54
The Korean adoptees were the first massive wave of international adoptions,
140
474489
4971
சர்வதேச தத்தெடுப்புகளில் முதன்மை வகிப்பது கொரிய குழந்தை தத்தெடுப்புகளே
07:59
almost 30 years earlier than most other countries,
141
479484
3863
மற்ற நாடுகளை விட, கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு முன்பிருந்து இருப்பதால்
08:03
and so there are entire generations of Korean adoptees --
142
483371
3462
ஒரு முழு தலைமுறை கொரிய குழந்தைகள் தத்தெடுக்கபாட்டுள்ளனர்
08:06
from children all the way to adults in their 70s --
143
486857
4523
குழந்தைகள் முதல் 70 களில் உள்ள பெரியவர்கள் என
08:11
dealing with the impact of their assimilation,
144
491404
2784
இந்த தாக்கத்தை அனைவரும் கையாள்கின்றனர்
08:14
and there have only been a handful of studies
145
494212
2844
எனினும் நாடுகடந்த கலப்பு தத்தெடுப்பாளர்கள் வாழ்க்கையை
08:17
that follow transracial adoptees over a lifetime.
146
497080
3034
தொடரும் ஆய்வுகள் சிலவே உள்ளன
08:22
I know that people around me could not understand my adoption grief.
147
502260
3600
என் வலியை எனை சுற்றியிருந்தவர்கள் புரிந்து கொள்ளவில்லை என எனக்குத் தெரியும்
08:26
Rachel Rostad, another Korean adoptee, expressed what I was feeling
148
506692
3444
ரேச்சல் ரோஸ்டாட், தத்தெடுக்கப்பட்ட மற்ற கொரியரும் இதை உணர்ந்ததை
08:30
when she said,
149
510160
1196
அவள் சொன்னபோது,
08:32
"Loss is especially confusing to measure
150
512324
2969
"நான் எதையும் இழக்கவில்லை என தோன்றும் போது
08:35
when it appears as if I haven't lost anything at all.
151
515317
3577
இழப்பு அளவிட குழப்பமாக இருக்கிறது".
08:40
It's not missing like an organ.
152
520000
2022
இது ஒரு விடுபட்ட உறுப்பு போன்றதல்ல.
08:42
It's missing like wherever dreams go when you blink awake
153
522046
4030
காலை வெளிச்சத்தில் நீங்கள் விழித்திருக்கும் போது
08:46
into the morning light."
154
526100
1618
காணாமல் போகும் கனவு போன்றது"
08:48
Every year, hundreds of South Korean adoptees
155
528707
3054
நூற்றுக்கணக்கான தத்தெடுக்கப்பட்ட தென்கொரிய குழந்தைகள்
08:51
search for their birth families.
156
531785
1610
தங்கள் குடும்பங்களை தேடுகின்றனர்
08:53
Korean agencies report that less than 15 percent are successful.
157
533930
4649
கொரிய முகவர் அறிக்கை படி வெற்றி விகிதம் 15 சதவீதத்திற்கும் குறைவே.
08:59
Last year, I found my Korean birth family in just three months.
158
539640
4463
கடந்த ஆண்டு, என் கொரிய குடும்பத்தைக் மூன்று மாதங்களில் கண்டேன்
09:05
I posted a photo of my redrawn tattoo on social media,
159
545119
4122
எனது பச்சை குத்தின் புகைப்படத்தை சமூக ஊடகங்களில் வெளியிட்டேன்,
09:09
which Korean groups generously shared.
160
549265
2235
கொரிய குழுக்கள் இதை தாராளமாக பகிர்ந்தனர்.
09:12
And a friend of my brother saw the photo,
161
552778
2664
என் சகோதரனின் நண்பர் புகைப்படத்தைப் பார்த்தார்,
09:15
and he knew instantly what the tattoo meant.
162
555466
3420
அவர் உடனடியாக அந்த பச்சை குத்தின் அர்த்தம் அறிந்திருந்தார்
09:20
When my father decided to send us to children welfare services,
163
560665
3282
என் தந்தை குழந்தைகள் நல சேவைகளுக்கு, எங்களை அனுப்ப முடிவு செய்தபோது
09:23
he was worried that we would be separated and even adopted into foreign countries.
164
563971
5429
நாங்கள் பிரிந்து வெளிநாடுகளுக்கு சென்றுவிடுவோம் என்ற கவலையில்
09:30
And so he took the unusual step to place a large tattoo
165
570055
4342
அசாதாரண இந்த பெரிய வடிவத்தை பச்சை குத்தினார்
09:34
on each of our arms
166
574421
1968
எங்கள் ஒவ்வொரு கைகள் மட்டுமல்லாமல்
09:36
and on his own,
167
576413
2589
அவரது கையிலும் குத்தினார்,
09:39
so that we could find each other someday.
168
579026
2468
பின்னாளில் அடையாளம் காணவே.
09:42
And he tried searching for me.
169
582912
1976
அவர் என்னைத் தேட முயன்றார்.
09:45
And he was right:
170
585973
1448
அவரது எண்ணம் சரிதான்:
09:48
the tattoo did eventually lead me to find the family that I had lost.
171
588232
4925
அந்த பச்சை இறுதியில் என்னை என் இழந்த குடும்பத்துடன் இணைத்தது.
09:54
Unfortunately, he passed away nine years before he could see his children reunited.
172
594665
4803
துரதிர்ஷ்டவசமாக, நாங்கள் இணையும் ஒன்பது ஆண்டுகளுக்கு முன் காலமானார்
10:00
But last year, I traveled to Korea to meet my two older brothers,
173
600229
4509
ஆனால் கடந்த ஆண்டு, நான் கொரியா சென்றேன் என் இரண்டு மூத்த சகோதரர்கள்
10:04
my aunt and uncle,
174
604762
2085
என் அத்தை மற்றும் மாமாவை சந்தித்தேன்
10:06
and I learned a lot of new things about myself,
175
606871
2218
என்னைப் பற்றிய பல புது விஷயங்கள் அறிந்தேன்
10:09
including my real birth date,
176
609113
1975
எனது உண்மையான பிறந்த தேதி உட்பட,
10:11
which actually makes me seven months older.
177
611112
2530
உண்மையில் நான் ஏழு மாதம் பெரியவள்
10:13
(Laughter)
178
613666
1858
(நகைப்பொலி)
10:15
This middle-aged woman did not love hearing that she is older.
179
615548
3661
இந்த நடுத்தர வயது பெண் அவள் வயதாகிவிட்டதைக் கேட்டு விரும்பவில்லை.
10:19
(Laughter)
180
619233
1853
(நகைப்பொலி)
10:21
And that explains all those gifted and talented classes I had in school.
181
621110
3721
பள்ளியில் நான் திறமையாக திகழ்ந்ததற்கான ஆரணம் இப்போது புரிகிறது
10:24
(Laughter)
182
624855
2854
(நகைப்பொலி)
10:29
But the most important thing that I learned
183
629654
2375
ஆனால் மிக முக்கியமாக நான் கற்றுக்கொண்ட விஷயம்
10:32
was that I had a loving family in Korea
184
632926
3007
எனக்கு கொரியாவில் ஒரு அன்பான குடும்பம் இருந்தது
10:35
who remembered me as a little baby
185
635957
3584
ஒரு சிறிய குழந்தையாக என்னை நினைவு கூர்கின்றனர்
10:39
and had never forgotten me.
186
639565
2446
என்னை ஒருபோதும் மறக்கவில்லை.
10:42
I wasn't abandoned, like my adoption records said.
187
642860
3573
நான் கைவிடப்படவில்லை, எனது தத்தெடுப்பு பதிவுகள் சொன்னது போல.
10:47
I was wanted.
188
647747
1534
நான் விரும்ப பட்டேன்
10:51
It's time to reframe our views on adoption.
189
651495
3265
தத்தெடுப்பு பற்றிய நம் பார்வையை மாற்றும் நேரம் இது
10:54
A healthy adoption ecosystem is one in which children,
190
654784
4414
வளர்ப்பு மற்றும் பிறப்பு குடும்பங்கள்
10:59
adoptive families and birth families
191
659222
3332
தங்களின் தனித்துவமான கதைகளை பாதுகாப்பதே
11:02
each own their unique stories.
192
662578
2443
ஒரு ஆரோக்கியமான தத்தெடுப்பு சுற்றுச்சூழலாக அமைகிறது
11:05
When these narratives are placed side by side,
193
665494
3467
இந்த விவரிப்புகள் போது அருகருகே வைக்கப்படுகின்றன,
11:08
it creates better empathy and policies for the lives that adoption impacts.
194
668985
4846
தத்தெடுப்பின் தாக்கத்தை இந்த பச்சதாபம் மற்றும் கொள்கை அரவணைக்கும்
11:14
Here are two things that adults can do
195
674640
2548
தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளின் கதைகளை பாதுகாக்க
11:17
to better protect adopted children's stories.
196
677212
2928
பெரியவர்கள் இந்த இரண்டு விஷயங்கள் செய்யவேண்டும்
11:20
First, give children safe emotional spaces to express their emotions,
197
680581
5250
முதலில், நேர்மறை மற்றும் எதிர்மறை உணர்ச்சிகளை வெளிப்படுத்த
11:25
both positive and negative.
198
685855
2373
குழந்தைகளுக்கு இடம் கொடுக்க வேண்டும்
11:29
Phrases such as "tell me more,"
199
689713
2929
"இன்னும் சொல்லுங்கள்" போன்ற சொற்றொடர்கள்
11:32
"what do you wish for"
200
692666
1927
"நீங்கள் எதை விரும்புகிறீர்கள்?"
11:34
and "those feelings are normal"
201
694617
2364
மற்றும் "அந்த உணர்வுகள் இயல்பானவை"
11:37
are ways that parents can grant emotional oxygen to their children.
202
697005
5362
போன்ற கேள்விகள், குழந்தைகளின் உணர்வுகளை வெளிக்கொணர முடியும்
11:42
Second, validate a child's adoption story.
203
702970
4197
இரண்டாவதாக, குழந்தையின் தத்தெடுப்பு கதையை சரிபார்க்கவும்.
11:47
Children may express emotions that may feel hurtful
204
707959
3360
குழந்தைகள் உணர்ச்சிகள், வளர்ப்பு பெற்றோரைப்
11:51
or worry an adoptive parent.
205
711343
2705
புண்படுத்தலாம் அல்லது கவலைப்பட வைக்கலாம்
11:54
As a parent, work to hold and manage your fears
206
714072
3403
ஒரு பெற்றோராக, தனித்து உங்கள் அச்சங்களை
11:57
separately from your child.
207
717499
2080
நிர்வகிக்க கற்று கொள்ளுங்கள்
12:00
Always acknowledge your child's story as valid and important.
208
720413
4539
உங்கள் குழந்தையின் கதைக்கு முக்கியத்துவம் கொடுங்கள்
12:06
Now, it's natural to want to protect children
209
726091
2744
இப்போது, உங்கள் குழந்தைகளைப் வலியை அனுபவிப்பதில் இருந்து
12:08
from experiencing pain.
210
728859
1804
பாதுகாக்க விரும்புவது இயல்பானது
12:12
But my tattoo is a poignant reminder that every adoption starts with loss,
211
732280
5228
ஆனால் என் பச்சை தத்தெடுப்பின் இழப்பை நினைவூட்டுகிறது
12:17
and every child is affected differently.
212
737532
2881
ஒவ்வொரு குழந்தையும் வித்தியாசமாக பாதிக்கப்படுகின்றனர்
12:20
Children who are adopted can live full, rich lives,
213
740909
3898
இந்த தனித்துவமான கட்டமைப்பை ஏற்றுகொண்டால்
12:24
as we accept and build upon this unique set of cards that we were dealt.
214
744831
5191
எங்கள் கதைகளுக்கு, பச்சாத்தாபத்துடன் உரிய முக்கியத்துவம் கொடுத்தால்
12:30
And as you listen to our narratives with empathy,
215
750547
2511
எங்களால் வளமான வாழ்க்கை வாழ முடியும்,
12:33
you will hear other things as well:
216
753082
2402
நீங்கள் மற்ற விஷயங்களையும் கேட்பீர்கள்:
12:36
childlike curiosity,
217
756526
2891
குழந்தை போன்ற ஆர்வம்,
12:39
grace,
218
759441
1373
நயம்
12:40
resilience,
219
760838
1701
வலிமை
12:42
courage,
220
762563
1168
தைரியம்,
12:44
love
221
764672
1153
காதல்
12:46
and yes, even gratitude.
222
766771
3135
ஆம், நன்றியுணர்வு கூட.
12:50
Thank you.
223
770468
1167
நன்றி.
12:51
(Applause)
224
771659
2928
(கரகோஷம்)
இந்த இணையதளம் பற்றி

ஆங்கிலம் கற்க பயனுள்ள YouTube வீடியோக்களை இந்த தளம் உங்களுக்கு அறிமுகப்படுத்தும். உலகெங்கிலும் உள்ள சிறந்த ஆசிரியர்களால் கற்பிக்கப்படும் ஆங்கில பாடங்களை நீங்கள் காண்பீர்கள். ஒவ்வொரு வீடியோ பக்கத்திலும் காட்டப்படும் ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்து, அங்கிருந்து வீடியோவை இயக்கவும். வசனங்கள் வீடியோ பிளேபேக்குடன் ஒத்திசைவாக உருட்டும். உங்களிடம் ஏதேனும் கருத்துகள் அல்லது கோரிக்கைகள் இருந்தால், இந்த தொடர்பு படிவத்தைப் பயன்படுத்தி எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

https://forms.gle/WvT1wiN1qDtmnspy7