Building the world's largest (and most controversial) power plant - Alex Gendler

1,016,471 views ・ 2020-12-10

TED-Ed


வீடியோவை இயக்க கீழே உள்ள ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்யவும்.

Translator: Hari Ranganadhan Reviewer: Young Translators
00:06
In 2018, a single power plant produced more energy
0
6765
4445
2018 ஆம் ஆண்டில், உலகின் மிகப்பெரிய நிலக்கரி மற்றும் எரிவாயு மூலம் இயங்கும்
00:11
than the world’s largest coal-powered and gas-powered plants combined.
1
11210
4832
ஆலைகளை விட ஒரு மின் உற்பத்தி நிலையம் அதிக ஆற்றலை உற்பத்தி செய்தது.
00:16
And rather than using finite fossil fuels,
2
16042
2849
வரையறுக்கப்பட்ட புதைபடிவ எரிபொருட்களைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக,
00:18
this massively powerful plant relied on a time-tested source of renewable energy:
3
18891
5915
இந்த பாரிய சக்திவாய்ந்த ஆலை புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் காலம் கடந்த
00:24
running water.
4
24806
1500
மூலத்தை நம்பியுள்ளது: ஓடும் நீர்.
00:26
Stretching over 2.3 kilometers,
5
26306
2507
2.3 கிலோமீட்டருக்கு மேல் நீண்டுள்ள
00:28
China’s Three Gorges Dam isn’t just the world’s largest hydroelectric plant.
6
28813
5137
சீனாவின் மூன்று ஆழ்பள்ளத்தாக்கு அணை உலகின் மிகப்பெரிய நீர்மின் நிலையம்.
00:33
It’s capable of producing more energy than any other power plant on Earth.
7
33950
5525
இது பூமியில் உள்ள மற்ற மின் நிலையங்களை விட அதிக உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.
00:39
So what allows Three Gorges to generate all this power?
8
39475
4000
இந்த சக்தியை உருவாக்க மூன்று ஆழ்பள்ளத்தாக்கு எது அனுமதிக்கிறது?
00:43
And how do hydroelectric plants work in the first place?
9
43475
4189
மற்றும் நீர்மின் நிலையங்கள் எவ்வாறு முதலில் வேலை செய்கின்றன?
00:47
A hydroelectric dam is essentially a massive gate,
10
47664
3910
ஒரு நீர்மின் அணை என்பது ஒரு பெரிய வாயில் ஆகும், இது பென்ஸ்டாக்
00:51
which redirects a river’s natural flow through a large pipe called a penstock.
11
51574
5670
எனப்படும் பெரிய குழாய் வழியாக ஆற்றின் இயற்கையான ஓட்டத்தை திருப்பி விடுகிறது.
00:57
Rushing water flows through the penstock and turns the blades of a turbine,
12
57244
4700
விரையும் நீர் பென்ஸ்டாக் வழியாக பாய்ந்து அருகிலுள்ள மின் நிலையத்தில் ஒரு
01:01
which is attached to a generator in an adjacent power station.
13
61944
4056
ஜெனரேட்டருடன் இணைக்கப்பட்டுள்ள விசையாழியின் கத்திகளைத் திருப்புகிறது.
01:06
The turning of the blades spins coils of wire inside a magnetic field,
14
66000
5169
கத்திகளின் திருப்பம் ஒரு காந்தப் புலத்திற்குள் கம்பி சுருள்களை சுழற்றி,
01:11
producing a steady supply of electricity.
15
71169
3175
நிலையான மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது.
01:14
Because the penstocks can be sealed at any time,
16
74344
3290
பென்ஸ்டாக்குகள் எந்த நேரத்திலும் மூடலாம் என்பதால்,
01:17
a dam can hold back excess water during stormy seasons,
17
77634
4221
ஒரு அணையானது புயல் காலங்களில் அதிகப்படியான தண்ணீரைத் தடுத்து,
01:21
and save it for dry ones.
18
81855
2070
வறண்ட காலத்திற்காக சேமிக்க முடியும்.
01:23
This allows hydroelectric dams to produce power
19
83925
3380
இது வானிலையைப் பொருட்படுத்தாமல் நீர்மின் அணைகள் மின்சாரத்தை
01:27
regardless of the weather,
20
87305
1800
உற்பத்தி செய்ய அனுமதிக்கிறது,
01:29
while simultaneously preventing floods further downstream.
21
89105
4204
அதே நேரத்தில் வெள்ளம் மேலும் கீழ்நோக்கி வருவதைத் தடுக்கிறது.
01:33
These benefits have long appealed to China’s Hubei Province.
22
93309
4210
இந்த நன்மைகள் நீண்ட காலமாக சீனாவின் ஹூபே மாகாணத்திற்கு ஆர்வமாக இருந்தன.
01:37
Located near the basin of the Yangtze River,
23
97519
2780
யாங்சே ஆற்றின் படுகைக்கு அருகில் அமைந்துள்ள இந்தப் பகுதி,
01:40
this region is prone to deadly floods during rainy seasons
24
100299
4000
யாங்சியின் ஓட்டம் வலுவாக இருக்கும் மழைக் காலங்களில்
01:44
when the Yangtze’s flow is strongest.
25
104299
2770
கொடிய வெள்ளத்திற்கு ஆளாகிறது.
01:47
Plans to build a dam that would transform this volatile waterway
26
107069
4113
இந்த கொந்தளிப்பான நீர்வழிப்பாதையை ஒரு நிலையான மின் ஆதாரமாக மாற்றும் ஒரு
01:51
into a stable source of power circulated throughout the 20th century.
27
111182
4889
அணையை கட்டுவதற்கான திட்டங்கள் 20 ஆம் நூற்றாண்டு முழுவதும் பரவியது.
01:56
When construction finally began in 1994 the plans were epic.
28
116071
5503
இறுதியாக 1994 இல் கட்டுமானம் தொடங்கியபோது திட்டங்கள் காவியமாக இருந்தன.
02:01
The dam would contain 32 turbines— 12 more than the previous record holder,
29
121574
5658
அணையில் 32 விசையாழிகள் இருக்கும் - முந்தைய சாதனை படைத்த தென் அமெரிக்காவின்
02:07
South America’s Itaipu Dam.
30
127232
2290
இடாய்பு அணையை விட 12 அதிகம்.
02:09
The turbines would supply energy to two separate power stations,
31
129522
4206
விசையாழிகள் இரண்டு தனித்தனி மின் நிலையங்களுக்கு ஆற்றலை வழங்கும்,
02:13
each connecting to a series of cables spanning hundreds of kilometers.
32
133728
5186
ஒவ்வொன்றும் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்கள் நீளமுள்ள தொடர் கேபிள்களுடன் இணைக்கப்படும்.
02:18
Electricity from Three Gorges would reach power grids as far away as Shanghai.
33
138914
6059
இந்த அணையிலிருந்து மின்சாரம் ஷாங்காய் வரை உள்ள மின் கட்டமைப்புகளை சென்றடையும்.
02:24
However, the human costs of this ambition were steep.
34
144973
4000
இருப்பினும், இந்த லட்சியத்திற்கான மனித செலவுகள் மிக அதிகம்.
02:28
To create the dam’s reservoir,
35
148973
2020
அணையின் நீர்த்தேக்கத்தை உருவாக்க,
02:30
workers needed to flood over 600 square kilometers of land upstream.
36
150993
5547
தொழிலாளர்கள் 600 சதுர கிலோமீட்டர் நிலத்தை மேல்நிலையில் வெள்ளமாக்க வேண்டியிருந்தது.
02:36
This area included 13 cities, hundreds of villages,
37
156540
4563
இந்த பகுதியில் 13 நகரங்கள், நூற்றுக்கணக்கான கிராமங்கள்
02:41
and over 1,000 historical and archaeological sites.
38
161103
4460
மற்றும் 1,000 க்கும் மேற்பட்ட வரலாற்று மற்றும் தொல்பொருள் இடங்கள் உள்ளன.
02:45
The construction displaced roughly 1.4 million people,
39
165563
4050
கட்டுமானம் சுமார் 1.4 மில்லியன் மக்களை இடம்பெயர்ந்தது, மேலும் அரசாங்கத்தின்
02:49
and the government’s relocation programs were widely considered insufficient.
40
169613
4684
இடமாற்ற திட்டங்கள் போதுமானதாக இல்லை என்று பரவலாகக் கருதப்பட்டது.
02:54
Many argued against this controversial construction,
41
174297
3240
பலர் இந்த சர்ச்சைக்குரிய கட்டுமானத்திற்கு எதிராக வாதிட்டனர், ஆனால்
02:57
but others estimated that the lives saved by the dam’s flood protection
42
177537
4470
மற்றவர்கள் அணையின் வெள்ளப் பாதுகாப்பால் காப்பாற்றப்பட்ட உயிர்கள் இடப்பெயர்ச்சியின்
03:02
would outweigh the trauma of displacement.
43
182007
2970
அதிர்ச்சியை விட அதிகமாக இருக்கும் என்று மதிப்பிட்டனர்.
03:04
Furthermore, raising the water level upstream
44
184977
3080
மேலும், நீர்மட்டத்தை மேல்நோக்கி உயர்த்துவது,
03:08
would improve the river’s navigability,
45
188057
2210
ஆற்றின் போக்குவரத்துத்திறனை மேம்படுத்தி,
03:10
increase shipping capacity, and transform the region
46
190267
3180
கப்பல் போக்குவரத்தை அதிகரிக்கும், மேலும் இப்பகுதியை
03:13
into a collection of prosperous port towns.
47
193447
3450
வளமான துறைமுக நகரங்களின் தொகுப்பாக மாற்றும்.
03:16
When the project was completed in 2012,
48
196897
3031
2012 இல் திட்டம் நிறைவடைந்தபோது,
03:19
China became the world’s largest producer of electricity.
49
199928
3780
சீனா உலகின் மிகப்பெரிய மின்சார உற்பத்தியாளராக ஆனது.
03:23
In 2018, the dam generated 101.6 billion kilowatt-hours.
50
203708
6034
2018 ஆம் ஆண்டில், அணை 101.6 பில்லியன் கிலோவாட்களை உருவாக்கியது.
03:29
That’s enough electricity to power nearly 2% of China for one year;
51
209742
4712
இது கிட்டத்தட்ட 2% சீனாவிற்கு ஒரு வருடத்திற்கு மின்சாரம் வழங்க போதுமானது;
03:34
or to power New York City for almost two years.
52
214454
4000
அல்லது நியூயார்க் நகரத்திற்கு ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்கு தேவையான மின்சக்தி.
03:38
This is a truly astonishing amount of energy.
53
218454
2940
இது உண்மையிலேயே வியக்க வைக்கும் ஆற்றல்.
03:41
And yet, two years earlier, another dam less than half the size
54
221394
4333
ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, அதைவிட பாதிக்கும் குறைவான அளவில் கட்டப்பட்ட அணை
03:45
actually generated more electricity.
55
225727
2700
உண்மையில் அதிக மின்சாரம் உற்பத்தி செய்தது.
03:48
Despite Three Gorges record-setting scale, the Itaipu Dam still produced more power.
56
228427
6432
இந்த அணை சாதனை படைத்தாலும், இடாய்பு அணை இன்னும் அதிக சக்தியை உற்பத்தி செய்தது.
03:54
To understand why Itaipu can outperform Three Gorges,
57
234859
3650
மூன்று ஆழ்பள்ளத்தாக்கு விட ஏன் இடாய்பு மிஞ்சுகிறது என்பதைப் புரிந்து கொள்ள,
03:58
we need to look at the two factors that determine a dam’s energy output.
58
238509
4640
அணையின் ஆற்றல் வெளியீட்டைத் தீர்மானிக்கும் இரண்டு காரணிகளைப் பார்க்க வேண்டும்.
04:03
The first is the number of turbines.
59
243152
2810
முதலாவது விசையாழிகளின் எண்ணிக்கை.
04:05
Three Gorges has the world’s highest installed turbine capacity,
60
245962
4350
மூன்று ஆழ்பள்ளத்தாக்கு உலகின் மிக உயர்ந்த நிறுவப்பட்ட விசையாழி திறனைக் கொண்டுள்ளது,
04:10
meaning it’s theoretically capable of producing over 50% more power
61
250312
5104
அதாவது இது கோட்பாட்டளவில் இடாய்புவை விட 50% அதிக சக்தியை உற்பத்தி
04:15
than Itaipu.
62
255416
1390
செய்யும் திறன் கொண்டது.
04:16
But the second factor is the force and frequency of water
63
256806
4000
ஆனால் இரண்டாவது காரணி அந்த விசையாழிகள் வழியாக நகரும்
04:20
moving through those turbines.
64
260806
2000
நீரின் விசை மற்றும் அதிர்வெண் ஆகும்.
04:22
Three Gorges spans several deep, narrow ravines surging with powerful water.
65
262806
5734
மூன்று கோர்ஜஸில் பெருகும் பலமான நீருடன் பல ஆழமான, குறுகிய பள்ளத்தாக்குகள் உள்ளன.
04:28
However, the Yangtze’s seasonal changes keep the dam from reaching
66
268540
4382
இருப்பினும், யாங்சேயின் பருவகால மாற்றங்கள் அணையை அதன் கோட்பாட்டு
04:32
its theoretical maximum output.
67
272922
2720
ரீதியிலான அதிகபட்ச வெளியீட்டை எட்டவிடாமல் தடுக்கிறது.
04:35
The Itaipu Dam, on the other hand,
68
275642
2230
மறுபுறம், இடாய்பு அணையானது,
04:37
is located atop what was previously the planet’s largest waterfall by volume.
69
277872
5911
முன்பு கிரகத்தின் மிகப் பெரியதாக இருந்த நீர்வீழ்ச்சியின் மீது அமைந்துள்ளது.
04:43
Although the dam’s construction destroyed this natural wonder,
70
283783
3600
அணையின் கட்டுமானம் இந்த இயற்கை அதிசயத்தை அழித்த போதிலும்,
04:47
the constant flow of water allows Itaipu
71
287383
3276
தொடர்ச்சியான நீரின் ஓட்டம் ஒவ்வொரு ஆண்டும்
04:50
to consistently generate more power each year.
72
290659
3850
தொடர்ந்து அதிக சக்தியை உற்பத்தி செய்ய இடாய்புவை அனுமதிக்கிறது.
04:54
This dam rivalry is far from over,
73
294509
2750
இந்த அணை போட்டி இன்னும் முடியவில்லை,
04:57
and other projects like the Inga Falls Dam in the Democratic Republic of Congo
74
297259
4838
மேலும் காங்கோ ஜனநாயக குடியரசில் உள்ள இங்கா நீர்வீழ்ச்சி அணை போன்ற பிற திட்டங்களும்
05:02
are also vying for the title of most powerful power plant.
75
302097
4192
மிகவும் சக்திவாய்ந்த மின் உற்பத்தி நிலையம் என்ற தலைப்புக்கு போட்டியிடுகின்றன.
05:06
But whatever the future holds, governments will need to ensure
76
306289
3770
ஆனால் எதிர்காலம் எதுவாக இருந்தாலும், ஒரு மின் உற்பத்தி நிலையத்தின்
05:10
that a power plant’s environmental and human impact
77
310059
3510
சுற்றுச்சூழல் மற்றும் மனித தாக்கம் அது உற்பத்தி செய்யும் ஆற்றலைப் போலவே
05:13
are as sustainable as the energy it produces.
78
313569
3220
நிலையானதாக இருப்பதை அரசாங்கங்கள் உறுதி செய்ய வேண்டும்.
இந்த இணையதளம் பற்றி

ஆங்கிலம் கற்க பயனுள்ள YouTube வீடியோக்களை இந்த தளம் உங்களுக்கு அறிமுகப்படுத்தும். உலகெங்கிலும் உள்ள சிறந்த ஆசிரியர்களால் கற்பிக்கப்படும் ஆங்கில பாடங்களை நீங்கள் காண்பீர்கள். ஒவ்வொரு வீடியோ பக்கத்திலும் காட்டப்படும் ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்து, அங்கிருந்து வீடியோவை இயக்கவும். வசனங்கள் வீடியோ பிளேபேக்குடன் ஒத்திசைவாக உருட்டும். உங்களிடம் ஏதேனும் கருத்துகள் அல்லது கோரிக்கைகள் இருந்தால், இந்த தொடர்பு படிவத்தைப் பயன்படுத்தி எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

https://forms.gle/WvT1wiN1qDtmnspy7