What happens when biology becomes technology? | Christina Agapakis

92,648 views ・ 2020-08-02

TED


வீடியோவை இயக்க கீழே உள்ள ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்யவும்.

Translator: Ahamed Shyam F Reviewer: Shouko Krishima
00:13
A briefcase full of poop changed my life.
0
13365
2865
ஒரு மலம் நிரம்பிய பெட்டி என் வாழ்க்கையை மாற்றியது
00:16
Ten years ago, I was a graduate student
1
16810
1880
பத்து வருடம் முன்பு, நான் முதுகலை மாணவி
00:18
and I was helping judge a genetic engineering competition
2
18714
2674
மரபணு பொறியியல் போட்டி ஒன்றை இளங்கலை மாணவர்களுக்காக
00:21
for undergrads.
3
21412
1221
மதிப்பீடு செய்ய சென்றேன்
00:22
There, I met a British artist and designer named Alexandra Daisy Ginsberg.
4
22657
3941
பிரிட்டிஷ் கலைஞர் மற்றும் வடிவமைப்பாளர் அலெக்ஸாண்ட்ரா டெய்சி ஜின்ஸ்பெர்க்கை
00:26
She was wearing the white embroidered polo shirt
5
26622
2381
நான் அங்கு சந்திதேன். கேம்பிரிட்ஜ் பல்கலைகழக குழு
00:29
of the University of Cambridge team
6
29027
1729
வெள்ளை சட்டை அணிந்திருந்தார்
00:30
and holding a silver briefcase,
7
30780
1580
ஒரு பெட்டியும் வைத்திருந்தார்
00:32
like the kind that you would imagine is handcuffed to your wrist.
8
32384
3284
கையோடு இணைக்கப்பட்டது போல தோன்றும் மதிப்புள்ள ஒரு பெட்டி
00:35
She gestured over from a quiet corner
9
35692
1784
அவர் அமர்ந்திருந்த இடத்தில் இருந்து
00:37
and asked me if I wanted to see something.
10
37500
2000
எனக்கு எதையோ காண்பிக்க அழைத்தார்
00:39
With a sneaky look, she opened up the suitcase,
11
39803
2230
குறும்பு பார்வையுடன் அவர் தனது பெட்டியை திறந்து காண்பித்தார்
00:42
and inside were six glorious, multicolored turds.
12
42057
5115
அதனுள் பல வண்ணங்களிலான மகிமையான மலக் கட்டிகள் இருந்தன
00:47
The Cambridge team, she explained,
13
47609
1674
கேம்பிரிட்ஜ் அணி, அவர்களின் கோடைகாலத்தை
00:49
had spent their summer engineering the bacteria E. coli
14
49307
2913
பாக்டீரியா ஈ.கோலையை நெறிப்படுத்துவதில் கழித்ததாக விளக்கினார்
00:52
to be able to sense different things in the environment
15
52244
2762
அவை சுற்றுசூழலை உணர்ந்து அதை உணர்த்த வானவில் போன்று
00:55
and produce a rainbow of different colors in response.
16
55030
2944
வெவ்வேறு வண்ணங்களை வெளிப்படுத்த முடியும் என்று விளக்கினார்
00:57
Arsenic in your drinking water?
17
57998
1729
உங்கள் குடிநீரில் ஆர்சனிக்கா?
00:59
This strain would turn green.
18
59751
1569
இந்த கறை பச்சை நிறமாக மாறும்.
01:01
She and her collaborator, the designer James King,
19
61344
2381
அவருன் அவரின் குழுவின் வடிவமைப்பாளர் ஜேம்ஸ் கிங்,
01:03
worked with the students and imagined the different possible scenarios
20
63749
3293
சக மாணவர்களுடன் பணிபுரிந்து இப்பாக்டீரியாக்களை பயன்படுத்த
01:07
of how you might use these bacteria.
21
67066
1762
பல சாத்தியகூறுகளை ஆராய்ந்துள்ளனர்
01:08
What if, they asked, you could use them
22
68852
2028
அவர்கள் என்னிடத்தில கேட்டது
01:10
as a living probiotic drink and health monitor, all in one?
23
70904
4286
ப்ரோபயாடிக் பானமாக ஆரோக்கிய அளவியாக இதை பயன்படுத்தினால் என்ன? என்பதே
01:15
You could drink the bacteria and it would live in your gut,
24
75785
2768
இந்த பாக்டீரியாவை குடித்ததும் அது உங்கள் குடலில் வாழும்
01:18
sensing what's going on,
25
78577
1291
பின்பு நடப்பதை உணர்ந்து
01:19
and then in response to something,
26
79892
1628
அதற்கு பதிலாக
01:21
it would be able to produce a colored output.
27
81544
2268
ஏதாவது ஒரு நிறத்தை வெளிப்படுத்த இயலும்
01:23
Holy shit!
28
83836
1167
நம்பமுடியாதது!
01:25
The Cambridge team went on to win
29
85027
1579
iGEM என சுருக்கமாக அழைக்கப்படும்
01:26
the International Genetically Engineered Machine competition,
30
86630
2873
சர்வதேச மரபணு பொறியியல் இயந்திர போட்டியில்
01:29
or iGEM for short.
31
89527
1360
கேம்பிரிட்ஜ் அணி வென்றது
01:30
And as for me, those turds were a turning point.
32
90911
3309
எனக்கு அந்த மலம் ஒரு பெரிய திருப்புமுனை
01:34
I am a synthetic biologist,
33
94744
1571
நான் ஒரு செயற்கை உயிரியலாளர்,
01:36
which is probably a weird term that most people aren't familiar with.
34
96339
3278
பெரும்பாலான மக்கள் இந்த சொல்லை அறிந்திருக்க கூட மாட்டார்கள்
01:39
It definitely sounds like an oxymoron.
35
99641
2055
நிச்சயம், ஒரு ஆக்ஸிமோரன் போன்றது
01:41
How can biology, something natural,
36
101720
2290
உயிரியல், இயற்கையானது
01:44
be synthetic?
37
104034
1167
அதெப்படி செயற்கையாகும்
01:45
How can something artificial be alive?
38
105225
3055
செயற்கையானது எப்படி உயிராக முடியும்?
01:48
Synthetic biologists sort of poke holes
39
108788
1915
இயற்கை மற்றும் தொழில்நுட்பத்தின்
01:50
in that boundary that we draw between what is natural and what's technological.
40
110727
4279
இடையில் உள்ள மெல்லிய எல்லை கோட்டில் துளைகள் போல தான் நாங்கள் வருகிறோம்
01:55
And every year, iGEM students from all over the world
41
115030
2650
ஒவ்வொரு ஆண்டும், உலகெங்கிலுமிருந்து iGEM மாணவர்கள்
01:57
spend their summer
42
117704
1214
அவர்களின் கோடைகாலத்தை
01:58
trying to engineer biology to be technology.
43
118942
3068
உயிரியலை தொழில்நுட்பமாக மாற்றும் முயற்சியில் செலவிடுகின்றனர்
02:02
They teach bacteria how to play sudoku,
44
122034
2715
பாக்டீரியாவுக்கு சுடோகு விளையாட்டு பயிற்சி
02:04
they make multicolored spider silk,
45
124773
2868
பல வண்ண சிலந்தி பட்டு செய்தல்
02:07
they make self-healing concrete
46
127665
2150
சுய குணமாகும் கான்கிரீட் செய்தல்
02:09
and tissue printers and plastic-eating bacteria.
47
129839
3302
திசு அச்சுப்பொறிகள், நெகிழி உண் பாக்டீரியாவும் செய்கின்றனர்
02:13
Up until that moment, though,
48
133165
1396
அந்த தருணம் வரை,
02:14
I was a little bit more concerned with a different kind of oxymoron.
49
134585
3215
வேறு வகையான சொற்முரண்பாடோடு நான் அதிக அக்கறை கொண்டிருந்தேன்
02:18
Just plain old genetic engineering.
50
138180
2056
பழைய மரபணு பொறியியல் உடன்
02:20
The comedian Simon Munnery once wrote
51
140260
2088
நகைச்சுவையாளர் சைமன் முன்னேரி கூறியது
02:22
that genetic engineering is actually insulting to proper engineering.
52
142372
4892
மரபணு பொறியியல் உண்மையில் பொறியியலை அவமதிக்கிறது
02:27
Genetic engineering is more like throwing a bunch of concrete and steel in a river
53
147288
3865
ஒரு ஆற்றில் கான்கிரீட் மற்றும் எஃகுவை வீசி விட்டு
02:31
and if somebody can walk across, you call it a bridge.
54
151177
2790
அதை பாலம் என்கிறது இன்றைய மரபணு பொறியியல்
02:34
And so synthetic biologists were pretty worried about this,
55
154411
2785
இது செயற்கை உயிரியலாளர்ளுக்கு பெரும் கவலையை தந்தது
02:37
and worried that genetic engineering was a little bit more art that science.
56
157220
3690
மரபணு பொறியியல் விஞ்ஞானம் தாண்டிய கலை என வருந்தினர்
02:41
They wanted to turn genetic engineering into a real engineering discipline,
57
161369
4103
மரபணு பொறியியலை உண்மையான பொறியியலாக மாற்ற விரும்பினர்
02:45
where we could program cells and write DNA
58
165496
3905
பொறியாளர்கள் கணினிகளுக்கு மென்பொருள் எழுதுவது போல
02:49
the way that engineers write software for computers.
59
169425
3668
செல்களை நிரல் செய்து டி.என்.ஏ எழுத முயன்றனர்
02:53
That day 10 years ago started me on a path that gets me to where I am now.
60
173117
4524
10 வருட முந்தைய அந்நாள் என்னை இங்கு கொண்டு வந்துள்ளது
02:57
Today, I'm the creative director
61
177665
1618
இன்று நான், ஜின்கோ பயோவொர்க்ஸ்
02:59
at a synthetic biology company called Ginkgo Bioworks.
62
179307
2824
செயற்கை உயிரியல் நிறுவனத்தின் படைப்பு இயக்குனர்
03:02
"Creative director" is a weird title
63
182433
1721
கணினி நிரல் போல்
03:04
for a biotech company were people try to program life
64
184178
2556
மக்கள் வாழ்வை திட்டமிடும் நிறுவனம்
03:06
the way that we program computers.
65
186758
2000
அதன் "படைப்பு இயக்குனர்" அறிது தான்
03:09
But that day when I met Daisy,
66
189165
2055
ஆனால் நான் டெய்சியை சந்தித்த அந்த நாள்
03:11
I learned something about engineering.
67
191244
1841
நான் பொறியியல் பற்றி கற்றுக் கொண்டேன்
03:13
I learned that engineering isn't really just about equations
68
193109
2840
பொறியியல் உண்மையில் சமன்பாடுகள் பற்றியது அல்ல
03:15
and steel and circuits,
69
195973
1777
எஃகு, சுற்றுகள் பற்றியது அல்ல
03:17
it's actually about people.
70
197774
2016
இது உண்மையில் மக்களைப் பற்றியது.
03:19
It's something that people do, and it impacts us.
71
199814
2515
அவர்கள் செயலால் உருவாகும் பாதிப்பு பற்றியது
03:22
So in my work,
72
202353
1208
என் வேலையில்
03:23
I try to open up new spaces for different kinds of engineering.
73
203585
3648
பல்வகை பொறியியலில் புது பாதைகளுக்கு திறக்க முயல்கிறேன்
03:27
How can we ask better questions,
74
207633
2333
எப்படி சிறந்த கேள்விகளை கேட்கலாம்
03:29
and can we have better conversations
75
209990
1731
எப்படி சிறந்த உரையாடல்களைப் பெறலாம்
03:31
about what we want from the future of technology?
76
211745
2443
எதிர்கால தொழில்நுட்பத்திடம் நாம் என்ன விரும்புகிறோம்
03:34
How can we understand the technological
77
214212
2571
GMOகள் கூர்ந்து கவனிக்கும் சமூகத்தில்
03:36
but also social and political and economic reasons
78
216807
2857
தொழில்நுட்பம், மட்டுமல்லாது சமூகம், அரசியல், பொருளாதார
03:39
that GMOs are so polarizing in our society?
79
219688
2770
அடிப்படையில் எவ்வாறு ஆராயலாம்?
03:42
Can we make GMOs that people love?
80
222482
2000
மக்கள் விரும்பும் GMO களை உருவாக்க முடியுமா?
03:45
Can we use biology to make technology that's more expansive and regenerative?
81
225315
5624
தொழில்நுட்ப உருவாக்கத்திற்கு மீளுரு உயிரியல் பயன்படுத்தலாமா?
03:50
I think it starts by recognizing that we, as synthetic biologists,
82
230963
3770
இந்த எண்ணம் மற்ற மெல்லிய விஷயங்களை விடவும்
03:54
are also shaped by a culture that values "real engineering"
83
234757
3923
"உண்மை பொறியியலை" மதிக்கும் கலாச்சாரத்தால் வடிவமைக்கப்படுபவர் செயற்கை உயிரியலாளர்
03:58
more than any of the squishy stuff.
84
238704
2000
இதை அங்கீகரிப்பதன் மூலம் தொடங்குகிறது
04:01
We get so caught up in circuits and what happens inside of computers,
85
241561
4029
நாம் கணினிகளுக்குள் இருக்கும் சுற்றுகளில் சிக்கிக் கொள்வதால்
04:05
that we sometimes lose sight of the magic that's happening inside of us.
86
245614
3642
நம் வலிமையை பார்க்கும் பார்வையை இழக்கிறோம்
04:09
There is plenty of shitty technology out there,
87
249280
2638
ஏராளமான தொழில்நுட்பம் வெளி உலகில் உள்ளது
04:11
but this was the first time that I imagined poop as technology.
88
251942
4468
ஆனால் மலத்தில் தொழில்நுட்பத்தை கற்பனை செய்வது முதன் முறை.
04:16
I began to see that synthetic biology was awesome,
89
256434
3532
நான் செயற்கை உயிரியலின் அருமையை உணர்ந்தென்
04:19
not because we could turn cells into computers,
90
259990
2762
செல்களை கணினிகளாக மாற்ற முடியும் என்பதால் அல்ல
04:22
but because we could bring technology to life.
91
262776
2809
தொழில்நுட்பத்திற்கு வாழ்க்கை தர முடியும் என்பதால்
04:25
This was technology that was visceral,
92
265609
1889
இது ஒரு ஆழ்ந்த தொழில்நுட்பம்
04:27
an unforgettable vision of what the future might hold.
93
267522
3150
எதிர்காலம் பற்றிய ஒரு மறக்க முடியாத பார்வை
04:30
But importantly, it was also framed as the question
94
270696
2453
அதை விடவும் முக்கியமான ஒரு கேள்வியாக வடிவமைக்கப்பட்டுள்ளது
04:33
"Is this the kind of future that we actually want?"
95
273173
2404
"இது தான் நாம் உண்மையில் விரும்பும் எதிர்காலமா? "
04:35
We've been promised a future of chrome,
96
275601
2476
நம் எதிர்காலம் குரோம் என கூறப்பட்டுள்ளது
04:38
but what if the future is fleshy?
97
278101
2881
அவை வெறும் சதைப்பற்றுள்ளதாக இருந்தால் என்ன செய்வது?
04:41
Science and science fiction
98
281006
2111
அறிவியலும் மற்றும் அறிவியல் புனைகதைகளும்
04:43
help us remember that we're made of star stuff.
99
283141
2587
நாம் நட்சத்திரங்களால் ஆனவர் என்று நினைவுறுத்துகிறது
04:45
But can it also help us remember the wonder and weirdness
100
285752
2674
அதே சமயம், நாம் சதையால் உருவானவர்கள் என்றும் நினைவூட்டி
04:48
of being made of flesh?
101
288450
1675
அதிசயிக்க வைக்கிறது
04:50
Biology is us,
102
290149
1285
உயிரியல் என்பது
04:51
it's our bodies, it's what we eat.
103
291458
2206
நம் உடல்களும், நாம் சாப்பிடுவதுமே.
04:53
What happens when biology becomes technology?
104
293688
3312
உயிரியல் தொழில்நுட்பமாக மாறும்போது என்ன நடக்கும்?
04:57
These images are questions,
105
297709
2079
இந்த படங்கள் தான் கேள்விகள்
04:59
and they challenge what we think of as normal and desirable.
106
299812
3658
சாதாரண மற்றும் விரும்பக் கூடிய என்ணங்களை அவை சவால் செய்கின்றன
05:03
And they also show us that the future is full of choices
107
303796
2927
எதிர்காலம் தேர்வுகள் நிறைந்தது என்றும்
05:06
and that we could choose differently.
108
306747
2000
வித்தியாசமாக தேர்ந்தெடுக்கலாம் என்கிறது
05:09
What's the future of the body, of beauty?
109
309279
3277
அழகை பற்றிய உடலின் எதிர்காலம் என்ன?
05:12
If we change the body, will we have new kinds of awareness?
110
312580
3553
நம் உடலை மாற்றினால், நமக்கு புது வகையான விழிப்புணர்வு கிடைக்குமா?
05:16
And will new kinds of awareness of the microbial world
111
316506
2678
அல்லது நுண்ணுயிர் உலகின் புதிய விழிப்புணர்வு
05:19
change the way that we eat?
112
319208
1898
உணவு முறை மாற்றத்தை ஏற்படுத்துமா?
05:21
The last chapter of my dissertation was all about cheese that I made
113
321130
3513
எனது ஆய்வுக் கட்டுரையின் கடைசி அத்தியாயம்
05:24
using bacteria that I swabbed from in between my toes.
114
324667
3066
என் விரலிடுக்கு பாக்டீரியாவால் தயாரித்த சீஸ் பற்றியது
05:28
I told you that the poop changed my life.
115
328244
2190
ஒரு மலம் என் வாழ்க்கையை மாற்றியது என்றேன்
05:30
I worked with the smell artist and researcher Sissel Tolaas
116
330458
2762
வாசனை கலைஞர் மற்றும் ஆராய்ச்சியாளர் சிசெல் டோலாஸ்
05:33
to explore all of the ways that our bodies and cheese are connected
117
333244
5044
நம் உடலும் சீஸும், வாசனை மற்றும் நுண்ணுயிரிகள் வாயிலாக
05:38
through smell and therefore microbes.
118
338312
2746
இணைக்கப்பட்டுள்ளன எல்லா வழிகளையும் ஆராய உதவினார்
05:41
And we created this cheese
119
341082
1436
அதோடு நாங்கள் இந்த சீஸை
05:42
to challenge how we think about the bacteria
120
342542
2932
வாழ்வின் பகுதியான மற்றும் ஆராய்ச்சிக்கான பாக்டீரியா
05:45
that's part of our lives
121
345498
1460
இடையே உள்ள மாறுபட்ட எண்ணங்களை
05:46
and the bacteria that we work with in the lab.
122
346982
2476
சவால் விடும் விதமாக உருவாக்கினோம்
05:49
We are, indeed, what we eat.
123
349482
2222
நாம் உண்ணுவது தான் உண்மையில் நாம்
05:51
The intersection of biology and technology
124
351728
2190
உயிரியல் மற்றும் தொழில்நுட்பம் சந்திக்கும் இடம்
05:53
is more often told as a story of transcending our fleshy realities.
125
353942
4087
பொதுவாக உண்மை மீறும் கதையாக அடிக்கடி கூறப்படுகிறது
05:58
If you can upload your brain to a computer,
126
358053
2033
உங்கள் மூளையை கணினிக்கு பதிவேற்ற முடிந்தால்
06:00
you don't need to poop anymore after all.
127
360110
1968
நீங்கள் இனி மலம் கழிக்க தேவையில்லை.
06:02
And that's usually a story that's told as a good thing, right?
128
362102
3075
என்பது தானே பொதுவாக சரியான கதையாக சொல்லப்படுகிறது, ?
06:05
Because computers are clean, and biology is messy.
129
365201
5317
கணினிகள் சுத்தம் என்றும் உயிரியல் குழம்பியது என்பதுமாக உள்ளது.
06:10
Computers make sense and are rational,
130
370542
2599
கணினி பகுத்தறிவானவை எனவும்
06:13
and biology is an unpredictable tangle.
131
373165
3335
உயிரியல் கணிக்க முடியாதவை
06:17
It kind of follows from there
132
377331
1390
என தொடங்கி
06:18
that science and technology are supposed to be rational,
133
378745
3205
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் பகுத்தறிவுடன் இருக்க வேண்டும்,
06:21
objective
134
381974
1452
புறநிலையானதாகவும்
06:23
and pure,
135
383450
1953
தூய்மையானதாகவும் அறியப்படுகிறது
06:25
and it's humans that are a total mess.
136
385427
2621
ஆனால் மனிதர்கள் குழப்பமானவர்கள்
06:28
But like synthetic biologists poke holes
137
388407
2238
செயற்கை உயிரியலாளர்கள் போல
06:30
in that line between nature and technology,
138
390669
3032
இயற்கைக்கும் தொழில்நுட்பத்திற்கும் இடையில் செயலாற்றுகின்றனர்
06:33
artists, designers and social scientists
139
393725
2476
கலைஞர்கள், வடிவமைப்பாளர் மற்றும் சமூக விஞ்ஞானிகள்
06:36
showed me that the lines that we draw between nature, technology and society
140
396225
4273
இயற்கை, தொழில்நுட்பம் மற்றும் சமுகத்தின் இடையில் செயலாற்றுவது
06:40
are a little bit softer than we might think.
141
400522
2373
அதனினும் மென்மையானது என நினைக்கின்றனர்
06:42
They challenge us to reconsider our visions for the future
142
402919
3480
எதிர்கால சிந்தனைகளையும் இயற்கையை கட்டுப்படுத்துவது பற்றிய
06:46
and our fantasies about controlling nature.
143
406423
2937
நமது கற்பனைகளையும் மறுபரிசீலனை செய்ய சவால் விடுகின்றனர்
06:49
They show us how our prejudices, our hopes and our values
144
409384
3587
நம் எண்ணம், நம்பிக்கை மற்றும் மதிப்பு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில்
06:52
are embedded in science and technology
145
412995
2227
நம் கேள்விகள் மற்றும் தேர்வுகளின்
06:55
through the questions that we ask and the choices that we make.
146
415246
2983
எவ்வாறு பதிக்கப்பட்டுள்ளது என காட்டுகின்றனர்
06:58
They make visible the ways that science and technology are human
147
418253
4348
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மனிதர்கள் இடையில் உள்ளதால்
07:02
and therefore political.
148
422625
1635
அரசியல் சார்ந்தது என்கின்றனர்
07:04
What does it mean for us to be able to control life
149
424284
2484
நம் சொந்த நோக்கத்திற்காக வாழ்வை கட்டுப்படுத்தினால்
07:06
for our own purposes?
150
426792
1547
நமக்கு என்ன அர்த்தம் கிடைக்கும்?
07:08
The artists Oron Catts and Ionat Zurr
151
428363
1849
கலைஞர்கள் ஓரோன் கேட்ஸ், அயோனாட் ஜூர்
07:10
made a project called "Victimless Leather,"
152
430236
2135
"பாதிக்கப்படாத தோல்" திட்டம் உருவாக்கினர்
07:12
where they engineered a tiny leather jacket
153
432395
2888
எலியின் செல்களை வைத்து ஒரு சிறிய தோல் ஜாக்கெட்
07:15
out of mouse cells.
154
435307
1469
ஒன்றை வடிவமைத்தனர்
07:16
Is this jacket alive?
155
436800
2190
இந்த ஜாக்கெட் உயிரினையா?
07:19
What does it take to grow it and keep it this way?
156
439014
3277
இதை இப்படியே வைத்து வளர்த்தால் என்ன ஆகும்?
07:22
Is it really victimless?
157
442315
1595
இது உண்மையில் பாதிக்கப்பட்டதா?
07:23
And what does it mean for something to be victimless?
158
443934
2611
பாதிக்கப்படாததன் அர்த்தம் தான் என்ன?
07:27
The choices that we make
159
447022
1214
நம் முன்னேற்ற பாதையில்
07:28
in what we show and what we hide in our stories of progress,
160
448260
3500
நாம் காண்பிக்க மறைக்க
செய்யும் தேர்வுகள் அரசியல் சார்ந்ததால்
07:31
are often political choices that have real consequences.
161
451784
3703
உண்மையான விளைவுகளை ஏற்படுத்தும்
07:35
How will genetic technologies shape the way that we understand ourselves
162
455511
4253
மரபணு தொழில்நுட்பங்கள் எவ்வாறு நம்மை புரிந்துகொள்ளும் ஏதுவான
07:39
and define our bodies?
163
459788
1429
உடல்களை வரையறுக்க வைக்கும்?
07:41
The artist Heather Dewey-Hagborg made these faces
164
461241
2598
கலைஞர் ஹீதர் டீவி-ஹாக்போர்க் குப்பைகளிலிருந்த டி.என்.ஏ களை எடுத்து
07:43
based on DNA sequences she extracted from sidewalk litter,
165
463863
3055
அதன் அடிப்படையில் இந்த முகங்களை உருவாக்கியது
07:46
forcing us to ask questions about genetic privacy,
166
466942
3203
நம் மரபணு தனியுரிமையை கேள்விகுறியாக்குகிறது
07:50
but also how and whether DNA can really define us.
167
470169
3698
அதோடு ஒரு டி.என்.ஏ எப்படி நம்மை வரையறுக்க முடியும்.
07:54
How will we fight against and cope with climate change?
168
474249
3138
காலநிலை மாற்றத்தை நாம் எவ்வாறு சமாளித்து போரிடுவது?
07:57
Will we change the way that we make everything,
169
477411
2222
நம்முடன் சேர்ந்து வளர்ந்து அழியக்கூடிய
07:59
using biological materials that can grow and decay alongside us?
170
479657
4103
உயிரியல் பொருட்கள் பயன்படுத்தி செய்யும் வழியை மாற்றுவோமா?
08:03
Will we change our own bodies?
171
483784
2293
நம்முடைய உடல்களை
08:06
Or nature itself?
172
486101
1841
அல்லது இயற்கையையே மாற்றுவோமா?
08:07
Or can we change the system that keeps reinforcing those boundaries
173
487966
4110
அறிவியல், சமூகம், இயற்கை மற்றும் தொழில்நுட்பத்தின் இடையில்
08:12
between science, society, nature and technology?
174
492100
3096
எல்லைகளை வலுப்படுத்தும் அமைப்பை மாற்ற முடியுமா?
08:15
Relationships that today keep us locked in these unsustainable patterns.
175
495220
4341
உறவுகள் நிலையல்லாத வடிவில் நம்மை பூட்டி வைத்துள்ளது
08:19
How we understand and respond to crises
176
499585
2198
இயற்கை, தொழில்நுட்பம் மற்றும் சமூகம் சார்ந்த
08:21
that are natural, technical and social all at once,
177
501807
3040
கொரோனா வைரஸ் முதல் காலநிலை மாற்றம் போன்ற
08:24
from coronavirus to climate change,
178
504871
2245
பதிலளிப்பது
08:27
is deeply political,
179
507140
1707
ஆழமான அரசியல் சார்ந்ததே
08:28
and science never happens in a vacuum.
180
508871
2706
அறிவியல் வெற்றிடத்தில் நடவாது
08:32
Let's go back in time
181
512165
1214
ஐரோப்பிய குடியேறிகள்
08:33
to when the first European settlers arrived in Hawaii.
182
513403
2529
ஹவாய் வந்த காலத்திற்கு திரும்பிச் செல்வோம்
08:36
They eventually brought their cattle and their scientists with them.
183
516488
3516
அவர்கள் தங்களுடன் கால்நடைகளையும் விஞ்ஞானிகளையும் கொண்டு வந்தார்கள்
08:40
The cattle roamed the hillsides,
184
520028
2175
கால்நடைகள் மலைப்பகுதிகளில்
08:42
trampling and changing the ecosystems as they went.
185
522227
2910
சுற்றுச்சூழல் அமைப்புகளை மாற்றிய வண்ணம் சுற்றின
08:45
The scientists catalogued the species that they found there,
186
525161
3468
விஞ்ஞானிகள் அவ்வினங்களை பதிவிட்டு
08:48
often taking the last specimen before they went extinct.
187
528653
3032
அவை அழியும் முன் அதன் கடைசி மாதிரியை எடுத்தனர்
08:52
This is the Maui hau kuahiwi,
188
532117
2214
இது மஉய் ஹா குவாஹிவி,
08:54
or the Hibiscadelphus wilderianus,
189
534355
2206
அல்லது ஹைபிஸ்காடெல்பஸ் வைல்டேரியனஸ்,
08:56
so named by Gerrit Wilder in 1910.
190
536585
2382
1910 இல் கெரிட் வைல்டர் இவ்வாறு பெயரிட்டார்.
08:59
By 1912, it was extinct.
191
539276
2579
1912 வாக்கில் அது அழிந்து போனது.
09:01
I found this specimen in the Harvard University Herbarium,
192
541879
3285
ஹார்வர்ட் பல்கலைக்கழக ஹெர்பேரியத்தில்,
09:05
where it's housed with five million other specimens from all over the world.
193
545188
4164
உலகை சார்ந்த ஐந்து மில்லியன் மாதிரிகளுள் இதையும் கண்டேன்
09:09
I wanted to take a piece of science's past,
194
549376
2738
அறிவியலின் கடந்த கால துண்டை எடுத்து
09:12
tied up as it was with colonialism,
195
552138
2158
காலனித்துவத்துடன் பிணைத்து
09:14
and all of the embedded ideas
196
554320
1392
இயற்கை, அறிவியல், சமூகம்
09:15
of the way that nature and science and society should work together,
197
555736
4071
ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய யோசனைகளை உட்பொதித்து
09:19
and ask questions about science's future.
198
559831
2833
அறிவியலின் எதிர்காலத்திற்கு கேள்வி எழுப்ப விரும்பினேன்.
09:23
Working with an awesome team at Ginkgo,
199
563109
1905
அற்புதமான ஜின்கோ குழு மற்றும்
09:25
and others at UC Santa Cruz,
200
565038
1944
யு.சி. சாண்டா குரூஸ் சார்ந்தவர்களுடன்
09:27
we were able to extract a little bit of the DNA
201
567006
2603
இந்த செடியின் ஒரு சிறு துகள் மாதிரியிலிருந்து
09:29
from a tiny sliver of this plant specimen
202
569633
2500
அதன் டி.என்.ஏ வை பிரித்தெடுத்து
09:32
and to sequence the DNA inside.
203
572157
2111
பின்னர் அந்த டி.என்.ஏவை வரிசைப்படுத்தினோம்
09:34
And then resynthesize a possible version
204
574292
3147
பின்பு தாவர வாசனை உருவாக்கிய மரபணுக்களின் சாத்திய பதிப்புகளை
09:37
of the genes that made the smell of the plant.
205
577463
3166
மீண்டும் ஒருங்கிணைத்தோம்
09:40
By inserting those genes into yeast,
206
580653
2373
அந்த மரபணுக்களை ஈஸ்டில் செலுத்துவதன் மூலம்,
09:43
we could produce little bits of that smell
207
583050
2513
அந்த வாசனையை சிறிதளவு நாம் உருவாக்க முடியும்
09:45
and be able to, maybe, smell
208
585587
1738
அதே போல தொலைந்த வாசனை சில வற்றையும்
09:47
a little bit of something that's lost forever.
209
587349
2309
நம்மால் நுகர முயற்சிக்க முடியும்
09:49
Working again with Daisy and Sissel Tolaas,
210
589682
2023
சீஸ் திட்டத்தில் என்னுடன் பணியாற்றிய
09:51
my collaborator on the cheese project,
211
591729
2489
உடனிருந்த டெய்சி, சிசெல் டோலாஸுடன்
09:54
we reconstructed and composed a new smell of that flower,
212
594242
4034
ஒரு பூவின் வாசனையை புனரமைத்து இயற்றினோம்
09:58
and created an installation where people could experience it,
213
598300
3031
இயற்கை வரலாறு, மற்றும் செயற்கை எதிர்காலம்
10:01
to be part of this natural history and synthetic future.
214
601355
3396
இணைந்த நிறுவலில் மக்களால் பங்கெடுக்க முடிகிறது
10:06
Ten years ago, I was a synthetic biologist
215
606482
2048
10 வருடங்களுக்கு முன், செயற்கை உயிரியலாளராக
10:08
worried that genetic engineering was more art than science
216
608554
2975
மரபணு பொறியியல் அறிவியல் தாண்டிய கலை என்றிருந்தேன்
10:11
and that people were too messy
217
611553
1667
மக்கள் குளறுபடியாவர்கள் எனவும்
10:13
and biology was too complicated.
218
613244
2000
உயிரியல் சிக்கலானது என்றிருந்தேன்
10:15
Now I use genetic engineering as art
219
615641
2960
இப்போது மரபணு பொறியியலை கலையாக பயன்படுத்தி
10:18
to explore all the different ways that we are entangled together
220
618625
3020
நாம் இணைந்துள்ள வழிகளையும் ஆராய்ந்து
10:21
and imagine different possible futures.
221
621669
2230
மாறுபட்ட எதிர்காலங்களை கற்பனை செய்கிறேன்
10:23
A fleshy future
222
623923
1699
தொழில்நுட்ப மனித யதார்த்தங்களையும்
10:25
is one that does recognize all those interconnections
223
625646
3296
இந்த இணைப்புகளையும் அங்கீகரிக்கும்
10:28
and the human realities of technology.
224
628966
2658
ஒரு நிலையான எதிர்காலத்தை உருவாக்குவோம்
10:31
But it also recognizes the incredible power of biology,
225
631927
3512
அது உயிரியலின் சக்தி, பின்னடைவு மற்றும் நிலைத்தன்மை,
10:35
its resilience and sustainability,
226
635463
1945
குணமடைய, வளர மற்றும் மாற்றியமைக்கும்
10:37
its ability to heal and grow and adapt.
227
637432
2999
திறனையும் அங்கீகரிக்கிறது
10:40
Values that are so necessary
228
640455
1963
எதிர்கால தொலைநோக்கு பார்வைக்கு
10:42
for the visions of the futures that we can have today.
229
642442
2595
இன்று தேவையான மிகவும் அவசியமான மதிப்புகள் தருகிறது
10:45
Technology will shape that future,
230
645061
2310
எதிர்காலத்தை வடிவமைக்கும் தொழில்நுட்பத்தை
10:47
but humans make technology.
231
647395
2000
மனிதர்கள் உருவாக்குகிறார்கள
10:49
How we decide what that future will be
232
649696
2613
நமது எதிர்காலத்தை தீர்மானிக்கும் முடிவு
10:52
is up to all of us.
233
652333
1413
நம் கையில் தான் உள்ளது
10:54
Thank you.
234
654556
1182
நன்றி
இந்த இணையதளம் பற்றி

ஆங்கிலம் கற்க பயனுள்ள YouTube வீடியோக்களை இந்த தளம் உங்களுக்கு அறிமுகப்படுத்தும். உலகெங்கிலும் உள்ள சிறந்த ஆசிரியர்களால் கற்பிக்கப்படும் ஆங்கில பாடங்களை நீங்கள் காண்பீர்கள். ஒவ்வொரு வீடியோ பக்கத்திலும் காட்டப்படும் ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்து, அங்கிருந்து வீடியோவை இயக்கவும். வசனங்கள் வீடியோ பிளேபேக்குடன் ஒத்திசைவாக உருட்டும். உங்களிடம் ஏதேனும் கருத்துகள் அல்லது கோரிக்கைகள் இருந்தால், இந்த தொடர்பு படிவத்தைப் பயன்படுத்தி எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

https://forms.gle/WvT1wiN1qDtmnspy7