How do you pronounce OFTEN? | British English Pronunciation

500,678 views ・ 2016-11-10

English with Lucy


வீடியோவை இயக்க கீழே உள்ள ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்யவும்.

00:00
- Hello everyone, this is Lucy
0
422
1554
அனைவருக்கும் வணக்கம். நான் லூசி.
00:01
from English with Lucy.
1
1976
1971
English with Lucyயிலிருந்து.
00:03
I've got a really, really quick video answering a question
2
3947
3763
நான் ஒரு கேள்விக்கு பதிலை மிகவும் விரைவாக இக்காணொளியில் கூறுகிறேன்.
00:07
that I've been getting quite a lot
3
7710
2403
ஏராளமானோர் இக்கேள்வியைக் கேட்கின்றனர்.
00:10
and it is how do you pronounce this word?
4
10113
4032
அது, இச்சொல்லை எவ்வாறு உச்சரிப்பது என்பதே!
00:14
Well, there are two acceptable ways of pronouncing it.
5
14145
4685
இச்சொல்லை இரண்டு ஏற்றுக்கொள்ளும் வழிகளில் உச்சரிக்களாம்.
00:18
Now, originally in old, old English,
6
18830
2198
அசல், பழங்கால ஆங்கிலத்தில்,
00:21
the only correct way was often.
7
21028
2979
ஒரே சரியான வழி: Often (ஆஃபன்).
00:24
Often.
8
24007
1312
Often(ஆஃபன்).
00:25
But now many, many people pronounce it often.
9
25319
4112
ஆனால், இப்போது, பல மக்கள் Often(ஆஃப்டென்) என்று உச்சரிக்கின்றனர்.
00:29
Often.
10
29431
1167
Often(ஆஃப்டென்).
00:30
And Cambridge and Oxford dictionaries
11
30598
2296
கேம்ப்ரிட்ஜ் மற்றும் ஆக்ஸ்ஃபார்ட் அகராதிகள்
00:32
both accept this pronunciation.
12
32894
2848
இவ்விரண்டும் இவ்வகையான உச்சரிப்பை ஏற்றுக் கொள்கின்றன.
00:35
I am actually more inclined
13
35742
2000
நானும் Often(ஆஃப்டென்) என்றே
00:37
to pronounce it often as well
14
37742
2216
உச்சரிக்க விரும்புகிறேன்.
00:39
simply because it's something
15
39958
1520
ஏனென்றால், என் பெற்றோர்கள்
00:41
that my parents said.
16
41478
1601
அவ்வாறே எனக்கு கற்றுக் கொடுத்தனர்.
00:43
So, both are absolutely fine
17
43079
2375
எனவே, இரண்டுமே சரிதான்.
00:45
and don't let anyone tell you otherwise.
18
45454
3248
வேறு யாரையும் வேற்றுக் கருத்து சொல்ல விடாதீர்கள்.
00:48
Big kiss to all my Lucifers
19
48702
2120
லூசிஃபையர்கள் அனைவருக்கும் ஒரு பெரிய முத்தம்!
00:50
and I'll see you again for another lesson
20
50822
2872
இன்னொரு பாடத்திற்கு நாம்
00:53
very, very soon.
21
53694
1333
விரைவில் சந்திப்போம்.
இந்த இணையதளம் பற்றி

ஆங்கிலம் கற்க பயனுள்ள YouTube வீடியோக்களை இந்த தளம் உங்களுக்கு அறிமுகப்படுத்தும். உலகெங்கிலும் உள்ள சிறந்த ஆசிரியர்களால் கற்பிக்கப்படும் ஆங்கில பாடங்களை நீங்கள் காண்பீர்கள். ஒவ்வொரு வீடியோ பக்கத்திலும் காட்டப்படும் ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்து, அங்கிருந்து வீடியோவை இயக்கவும். வசனங்கள் வீடியோ பிளேபேக்குடன் ஒத்திசைவாக உருட்டும். உங்களிடம் ஏதேனும் கருத்துகள் அல்லது கோரிக்கைகள் இருந்தால், இந்த தொடர்பு படிவத்தைப் பயன்படுத்தி எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

https://forms.gle/WvT1wiN1qDtmnspy7